Results 1 to 10 of 4053

Thread: Khan Saheb Kamal Haasan's Jamaat/Jeba Koottam/Devasthaanam - Part 8

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    “I can’t say I’m a rich man now. Some people took advantage of the situation and made lots of money, and I’m glad about that,” he says.

    இதுக்கு என்ன அர்த்தம்? விஸ்வரூபம் கோடி கோடியாய் வசூல் செய்திருந்தாலும் லாபத்தின் பெரும்பங்கு இவரிடத்தில் இன்னும் போய் சேர வில்லையா? இல்லை.. விற்பனைச் சந்தையின் தரகர் தொழில் இவருக்கு இன்னும் பிடிபடவில்லையா? ஐம்பதாண்டுக்கு மேலே அனுபவம் - சினிமா சிற்பி என தெரியப்படுபவர் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படம் என அறியப்படுகிற ஒன்றைக் கொடுத்த வேளையில் இதுபோல சொல்லுவது விந்தையாக இருக்கிறது.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •