-
14th July 2013, 05:24 AM
#231
Senior Member
Seasoned Hubber
James Bond of Tamil cinema
By Malathi Rangarajan - The Hindu; July 13, 2013
http://www.thehindu.com/features/cin...?homepage=true
-
14th July 2013 05:24 AM
# ADS
Circuit advertisement
-
5th August 2013, 08:30 PM
#232
Junior Member
Seasoned Hubber
Hai Hubbers,
I have been reading all these posts & ended watching many Jai Sir's movies planning to write about the movies I watched apart from the one already reviewed by Saradha Mam
I promise to update atleast one movie for a week, hope the thread becomes more active
-
5th August 2013, 08:31 PM
#233
Junior Member
Seasoned Hubber
Hai Hubbers,
I have been reading all these posts & ended watching many Jai Sir's movies planning to write about the movies I watched apart from the one already reviewed by Saradha Mam
I promise to update atleast one movie for a week, hope the thread becomes more active
-
5th August 2013, 10:14 PM
#234
Junior Member
Seasoned Hubber
DELHI TO MADRAS
The movie begins with a cabaret dance . It is as usual a CID James bond type flick from Jai sir but with a dose of sentiment , friendship mixed cleverly by IS Murthy.
The movie begins with Balaji , a CID officer placing an order with Manohar, a factory owner manufacturing illegal arms , but in a fight he is killed .
The next scene shifts to Delhi where Jai is introduced in a fight sequence and the case is transferred to Jai to investigate the case. Jai comes to Chennai where he meets his friend Muthuraman . Jai lies to him that he is jobless and they live together. Muthuraman works for Manohar and is imprisoned while he is carrying a consignment . Muthuraman’s mother (varalakshmi ) and sister ( Sri Vidya) comes to Muthuraman’s house . Jai finds out that muthuraman is jailed . Jai lies to Muthuraman’s Mother that Muthuraman has gone out of station.
Meanwhile Jai joins Manohar’s gang . Sri vidya loves jai. Muthuraman escapes from Jail and warns Jai as he does not like Jai marrying his sister
Jai finds the hideout of Muthuraman. In a fight Jai is presumed dead .
How come Jai busts the gang forms the climax.
The movie is really fast with many twists and turns. Only speed breaker is Nagesh’s comedy. Fights as usual too good especially first fight of Balaji.
This movie can be watched for sure
-
5th August 2013, 10:15 PM
#235
Junior Member
Seasoned Hubber
-
11th August 2013, 07:25 PM
#236
Junior Member
Seasoned Hubber
வரவேற்பு
இதுவும் ஜெய் சாரின் ஒரு அக்ஷன் படம் தான் . அதுவும் டெல்லி டு மெட்ராஸ் படத்தின் டைரக்டர் i s முர்த்தி உடன் மீண்டும் கூட்டணி
இந்த படத்தின் கதாநாயகி ஜெயா கௌசல்யா இவர் யார் என்று தெரியாதவர்களுக்கு கெளரவம் படத்தில் மேஜர் யை இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ள முற்படும் பொது இறந்து போவரே அவரே தான்
இந்த படம் அரம்பம் முதலே ஒரே விறுவிறுப்பு தான்
ஆரம்பத்தில் ஜெஸ்டின் யை தேங்காய் ஸ்ரீனிவாசன் சுட்டு கொன்று விடுகிறார் . ஜெஸ்டின் கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக் இருக்கு . அதில் ஒரு புதையல்க்கான குறிப்பு உள்ளது . அதை அடைய மனோகர் தலைமையில் தேங்காய் யும் இன்னும் ஒரு புறம் ஜெய் யும் முயற்சி செய்கிறார்கள்
அடுத்த காட்சியில் அந்த வாக்கிங் ஸ்டிக் யை ஏலத்தில் எடுக்கிறார் ஜெய் . தொடர்ந்து வில்லன்கள் உடன் சண்டை . அந்த ஸ்டிக்கில் உள்ள குறிப்பை அறிந்து கொண்டு புதயலை அடைய 2 மாதமே இருப்பதாய் அறிந்து கொண்டு செயல்படுகிறார் .
அந்த புதயல் யை அடையும் பொது ஒரு ட்விஸ்ட்
இன்னும் ஒரு ஜெய் அங்கே வந்து அந்த புதையலை அடைகிறார் பிறகு தான் தெரிகிறது அவர் வில்லனின் கை ஆள் என்று
புதயலை ஜெய் மீண்டும் கைபற்றினாரா உண்மையில் ஜெய் யார் என்ற கேள்விக்கு இந்த வரவேற்பு படம் விடை சொல்லும்
ஜெய் சார் படங்களுக்கு உண்டான விறுவிறுப்பு சற்றும் குறையாமல் ஏக பட்ட ட்விஸ்ட் , ஆச்சர்யம் ,சண்டை காட்சிகள் நிறைந்த படம்
ஜெய் வழக்கம் போலே கலக்கி இருப்பார்
-
11th August 2013, 07:26 PM
#237
Junior Member
Seasoned Hubber
-
11th August 2013, 07:27 PM
#238
Junior Member
Seasoned Hubber
Next movie update very soon
-
11th August 2013, 07:28 PM
#239
Junior Member
Seasoned Hubber
Waiting for comments whether it can be continued or not
-
12th August 2013, 02:20 PM
#240
Senior Member
Veteran Hubber

Originally Posted by
ragulram11
வரவேற்பு
இதுவும் ஜெய் சாரின் ஒரு அக்ஷன் படம் தான் . இந்த படத்தின் கதாநாயகி ஜெயா கௌசல்யா இவர் யார் என்று தெரியாதவர்களுக்கு கெளரவம் படத்தில் மேஜர் யை இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ள முற்படும் பொது இறந்து போவரே அவரே தான்
அன்புள்ள ராகுல்ராம் சார்,
தங்களின் 'வரவேற்பு' பட விமர்சனம் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது. தமிழில் பதித்தமைக்கு பாராட்டுக்கள். அப்படத்தில் சங்கர் - கணேஷ் இசையமைத்திருந்தனர். அவர்களின் வேகமான இசையில் 'பொன்வண்ண மாலையில் நீ தொடும்போது எண்ணத்தில் என்ன சுகமோ' என்ற பாடல் மிகவும் பிரபலம்.
சின்ன திருத்தம் இப்படத்தின் நாயகி ஜெயகௌசல்யா 'கௌரவம்' படத்தில் நடித்தவர் அல்ல. கௌரவத்தில் மேஜர் விரும்பும் நாட்டியக்காரியாக நடித்தவர் ஜெயகுமாரி.
ஜெயகௌசல்யா துவக்கத்தில் சாந்தி நிலையம், எங்க மாமா படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் நீதியில் நடிகர்திலகத்தின் தங்கையாக (லாரி விபத்தில் இறந்த விவசாயியின் தங்கையாக) நடித்தவர். வித்தியாசமான அழகான குரலுக்குச் சொந்தக்காரர். 'தோரஹா' இந்திப்படத்தை எடுத்த ராம்தயாள் தனது 'பிரபாத்' இந்திப்படத்தின் நாயகியாக நடிக்க வைக்க பம்பாய் அழைத்துச்சென்றார். அப்படத்தில் நடித்தபின் வேறு சரியான வாய்ப்புக்கள் கிடைக்கததால் அங்கேயே "தப்பான" தொழில் பக்கம் போய்விட்டதாக பின்னர் செய்தித்தாள்களில் இவர் பெயர் அடிபட்டது.
'வரவேற்பு' மற்றும் 'டெல்லி டு மெராஸ்' பட விமர்சனங்களுக்கு நன்றி...
Bookmarks