-
26th August 2013, 11:46 AM
#3621
Junior Member
Veteran Hubber

Information: Velore Thiru. Raamamurthy
-
26th August 2013 11:46 AM
# ADS
Circuit advertisement
-
26th August 2013, 12:19 PM
#3622
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
THANKS PRADEEP BALU SIR
VERY RARE PIC.-NOT SEEN

1983ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில், சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் கொண்டு வரும் தெலுங்கு கங்கா திட்டத்தின் கீழ், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் முன்னிலையில் ஆந்திர அரசுக்கு தமிழக அரசின் முதல் தவணைத் தொகையாக 100 கோடி ரூபாய் வழங்கிய, வரலாற்று சிறப்பு மிக்க அற்புதமான நிகழ்ச்சியின் போது, இந்த அரிய புகைப்படம், எடுக்கப்பட்டது.
சென்னை மாநகரின் குடி தண்ணீர் தட்டுப்பாடு பெருமளவில் இத்திட்டம் மூலம் நீங்கியது.
நாட்டு மக்களின் வாட்டம் போக்கிட நாடு போற்றும் நமது நாயகன் எம். ஜி. ஆர். அவர்கள் தீட்டிய மாபெரும் திட்டங்களில் ஒன்று தான் இந்த தெலுங்கு கங்கா திட்டம் என்பது குறிப்பிடத் தக்கது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 26th August 2013 at 01:14 PM.
-
26th August 2013, 01:00 PM
#3623
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ravichandrran
last week at coimbatore kuniamuthur palaniappa theatre
makkal thilagathin
nadodi mannan
msg from thiru kovai mgr siva.
வீராங்கன் புயல் இன்னும் கொங்குமண்டலத்தை மையம் கொண்டுள்ளது. இந்த புயல் புகாத திரையரங்கே இல்லை என்று சொல்லலாம். கொங்கு மண்டலம் மட்டுமல்லாது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வீராங்கனே வெற்றிக்கொடி நாட்டியுள்ளான். சமீபத்தில் சேலம் அலங்கார் திரையரங்கை வீராங்கன் புயல் புரட்டியது அனைவரும் அறிந்ததே. கருப்பு வெள்ளையாக இருந்தாலும், வண்ணப்படமாக இருந்தாலும் தலைவர் படங்கள் அனைத்துமே நேற்று, இன்று, நாளையும் வெள்ளிவிழாதான்...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..
-
26th August 2013, 01:04 PM
#3624
Junior Member
Regular Hubber

Originally Posted by
esvee
நான் ஏன் பிறந்தேன் -1972
மக்கள் திலகம் அவர்களின் மிக சிறந்த குடும்ப படங்களில் இந்த படமும் ஒன்று .இந்தி பட கதை தழுவலாக இருந்தாலும் தமிழ் மொழியில் மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டது .பொறுப்புள்ள தந்தையாக , அண்ணனாக ,மக்கள் திலகம் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பார் .
இசை அமைப்பாளர் சங்கர் - கணேஷ் அவர்களின் முதல் மக்கள் திலகத்தின் படம் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
நான் என் பிறந்தேன் .. அறிமுக பாடலில் மக்கள் திலகம் இளைய சமூகத்தினருக்கு அறிவுரைகள் கூறி பாடும் பாடல் அருமை .
தம்பிக்கு ஒரு பாட்டு .... இளம் வயதினருக்கு புரியும்படி பாடிய அறிவுரை பாடல் அற்புதம் .
நான் படும் பாடல் ... கேட்கவே வேண்டாம் . தேனாக இனிக்கும் பாடல்
உனது விழியில் எனது பார்வை ..... வாழ்க்கையில் ஒவ்வொரு தம்பதியினரும் பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய பாடல் .
என்னம்மா ,,சின்ன பொண்ணு ..... நடனத்துடன் கூடிய காதல் பாடல்
சித்திரை சோலைகளே .... பாரதிதாசனின் உழைப்பாளர்கள் பற்றிய உயரிய பாடல்
தலை வாழை இலை .... பெண்கள் விரும்பும் மங்கள பாடல்
இனிமையான பாடல்கள் + மக்கள் திலகத்தின் நடிப்பு + குடும்ப கதை என்று ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அருமையான படம் .
Esvee,
The title of this film also impressed MGR so much so that he used it to write his weekly biography series in Ananda Vikatan around the same time when it was released in 1972.
This was also the film where Kamalhassan, who was an assistant to Dance Master Thangappan, choreographed the 'Ennama Chinna Ponnu' song. Many years later when MGR was the CM he said in a film felicitatory function (where Kamalhassan was amongst those present to be felicitated) that 'Kamalhassan ennai eppidi ellam aati padaithaar theriymua?. Avarin thiramaiyai andrey nan oondru kavinitheyn. Avarukku oru nalla ethir kaalam kaathukitturigutathu endru appothey enakku thondrittathu'. He was obviously referring to this song where Kamalhassan infused some difficult fast-paced novel movements which were shot on retakes. The end result was that the song became popular for its unique folklore style dance movements. The whole crowd frenzied with applause on MGR's wit and humour.
-
26th August 2013, 01:38 PM
#3625
Junior Member
Veteran Hubber
விரைவில் - சென்னை மகாலட்சுமி திரை அரங்கில்,
காலத்தால் அழிக்க முடியாத மக்கள் திலகத்தின் பொற்காவியங்கள் -
குடும்பத்தலைவன்

அதனை தொடர்ந்து,
தேடி வந்த மாப்பிள்ளை
திரையிடப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
26th August 2013, 02:06 PM
#3626
Junior Member
Veteran Hubber
சென்னை மகாலட்சுமி திரை அரங்கில், மக்கள் திலகத்தின் பொற் காவியம் "இன்று போல் என்றும் வாழ்க" பட வசூல் ரூபாய் 77,000/- க்கும் மேல்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
26th August 2013, 02:49 PM
#3627
Junior Member
Diamond Hubber

Originally Posted by
kaliaperumal vinayagam
உண்மை ரவி சார். திரையில் திருமுகமும் மறைவில் மறுமுகமாய் விளங்கிய நடிகர்கள் மத்தியில், நிழல் மற்றும் நிஜத்தில் ஒருவராய் விளங்கியவர் ஒரு தாய் மக்களின் நாயகன் மக்கள் திலகம்தான். தான் சார்ந்திருக்கும் சமூகத்தைப் பற்றி துளிகூட அக்கறை இல்லாமல், பணம் தருகிறார்கள் எப்படியும் நடிக்கலாம் என்று நடித்தவர்களிடையே, தான் நடிக்கின்ற நடிப்பு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், தீய பழக்க வழக்கங்களைக் களைய ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்று நினைத்ததோடு மட்டுமல்லாது அதை நடத்தியும் காட்டிய, நினைத்ததை முடித்தவர். திரையில் கூட மது அருந்தி நடிக்க அஞ்சிய மது அருந்தா மாமேதை. அதைத்தான் தன் திரைப்பட பாடலில் "நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினைத் தந்தாகணும், நாட்டுக்கு படிப்பினைத் தந்தாகணும்" என்றார்
இந்த சமூக அக்கறைதான் இன்னும் இவர் பெயரை உலகில் மங்காமல் வைத்திருக்கிறது. இப்படி ஒரு சமூக அக்கறை இல்லாதவர்கள் இருந்தும் என்ன? இல்லாவிட்டால் என்ன?
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..
இத்திரிக்கு புதிய இரசிகன்(உறுப்பினர்) ஆகிய எனக்கு தாங்கள் செயும் இடுகை மிக ஆட்சரியம் அளிக்கிற்து. மேன்மேலும் அதியற்புத விக்ஷயங்களை அளிக்க நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிரேறன்.....
-
26th August 2013, 03:03 PM
#3628
Junior Member
Platinum Hubber

மக்கள் திலகத்தை பற்றி மேதகு அண்ணா அவர்கள் கூறிய கட்டுரை .
Last edited by esvee; 26th August 2013 at 03:11 PM.
-
26th August 2013, 03:35 PM
#3629
Junior Member
Platinum Hubber
COURTESY- BUSINESS LINE
Old rivalries dont die!
One died almost 26 years ago and the other 12 years back. They were competitors and rivals when they were at the height of their careers. Now, the rivalry continues between their fans.
MGR, or M.G. Ramachandran, had an earlier start to his film career, at least a decade and a half before Sivaji made his mark on the silver screen. Between 1952, when Sivaji debuted in the runaway hit Parasakthi, and the early 1980s, when MGR acted in his last film, they were competitors and rivals, two powerful figures who dominated the Tamil film industry. They maintained a healthy respect for each other.
MGR had a successful political career, having broken away from the DMK to start his own party and riding to power in the Assembly elections in 1977. Till his death in 1987, MGR saw through many upheavals in his political career, never once losing power. He had carefully cultivated his image wooing womenfolk and the rural population, through roles that often portrayed him as the saviour of women and the downtrodden. Sivaji Ganesan, on the other hand, had a disastrous political career, his attempts at starting his own party having come a cropper. But as an actor, he was nonpareil.
Both had a huge fan following and both continue to have a fan following even now. There would be endless debates and arguments as to who was the better actor of the two. Sivaji was the nadigar thilagam and MGR puratchi nadigar. While Sivaji appealed to the class audience, MGR won over the masses. Sivajis screen roles were varied and he quite often lived the roles he portrayed.
-
26th August 2013, 03:40 PM
#3630
Junior Member
Devoted Hubber
One of the loveliest song that i have always loved for the lyrics and picturisation from the film Anandha Jothi ...paired with Late.Smt.Devika...
Single Tag with collar buttoned Tshirt with Baggy Trouser is a treat to watch....and..most importantly, I have not seen MGR wearing a Bracelet in any of his film ..Here has wears one !
Last edited by NTthreesixty Degree; 26th August 2013 at 03:47 PM.
Bookmarks