-
26th August 2013, 05:50 AM
#3611
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் அன்பே வா நிழற் படங்களை திரியில் பதிவிட்ட இனிய நண்பர் திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி .
-
26th August 2013 05:50 AM
# ADS
Circuit advertisement
-
26th August 2013, 06:24 AM
#3612
Junior Member
Platinum Hubber

Originally Posted by
ravichandrran
VERY NICE STILL RAVI SIR
-
26th August 2013, 06:32 AM
#3613
Junior Member
Seasoned Hubber

Dear vinoth sir,
Your still is also very nice. Thank you.
-
26th August 2013, 09:25 AM
#3614
Junior Member
Veteran Hubber

Originally Posted by
MGRRAAMAMOORTHI
வெகு விரைவில் வெளிவர இருக்கும் மக்கள்திலகத்தின் வள்ளலின் வரலாறு DVD க்கு VIT வேந்தர் அவர்களிடம்
மக்கள்திலகம் பற்றி சிறப்பு பேட்டி எடுக்கப்பட்டது
அப்போது எடுக்கப்பட்ட போட்டோ உடன் திரு பிரதீப் ,பி .எஸ் .ராஜூ, சந்திரசேகர்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
'வள்ளலின் வரலாறு' புத்தகத்தை வடிவமைக்கும் நம் வள்ளலின் வாரிசு திரு.எம்.ஜி.சி. பிரதீப் அவர்களுக்கு வாழ்த்துக்கள். விரைவில் பல அரிய தகவல்களுடன் வெளிவரும் இப்புத்தகத்தை அனைவரையும் போல் நானும் எதிர்பார்க்கிறேன். இந்த புனித சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
26th August 2013, 09:26 AM
#3615
Junior Member
Platinum Hubber
நான் ஏன் பிறந்தேன் -1972
மக்கள் திலகம் அவர்களின் மிக சிறந்த குடும்ப படங்களில் இந்த படமும் ஒன்று .இந்தி பட கதை தழுவலாக இருந்தாலும் தமிழ் மொழியில் மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டது .பொறுப்புள்ள தந்தையாக , அண்ணனாக ,மக்கள் திலகம் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பார் .
இசை அமைப்பாளர் சங்கர் - கணேஷ் அவர்களின் முதல் மக்கள் திலகத்தின் படம் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
நான் என் பிறந்தேன் .. அறிமுக பாடலில் மக்கள் திலகம் இளைய சமூகத்தினருக்கு அறிவுரைகள் கூறி பாடும் பாடல் அருமை .
தம்பிக்கு ஒரு பாட்டு .... இளம் வயதினருக்கு புரியும்படி பாடிய அறிவுரை பாடல் அற்புதம் .
நான் படும் பாடல் ... கேட்கவே வேண்டாம் . தேனாக இனிக்கும் பாடல்
உனது விழியில் எனது பார்வை ..... வாழ்க்கையில் ஒவ்வொரு தம்பதியினரும் பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய பாடல் .
என்னம்மா ,,சின்ன பொண்ணு ..... நடனத்துடன் கூடிய காதல் பாடல்
சித்திரை சோலைகளே .... பாரதிதாசனின் உழைப்பாளர்கள் பற்றிய உயரிய பாடல்
தலை வாழை இலை .... பெண்கள் விரும்பும் மங்கள பாடல்
இனிமையான பாடல்கள் + மக்கள் திலகத்தின் நடிப்பு + குடும்ப கதை என்று ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அருமையான படம் .
-
26th August 2013, 09:53 AM
#3616
Junior Member
Platinum Hubber
வேலூர் நகரில் கல்வி துறையில் புரட்சி செய்துவரும் திரு ஜி . விஸ்வநாதன் அவர்கள் 1960களில் திமுக இயக்கத்தில் சேர்ந்து சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி பின்னர் 1974ல் அண்ணா திமுகவில் இணைந்து பணியாற்றினார் .
1980 தமிழக சட்டசபை உறுப்பினாராக தேந்தெடுக்க பட்டார் . 1996ல் தமிழக அமைச்சரவையில்
இடம் பெற்றார் .1997க்கு பின் தீவிர கல்வி துறையில் ஈடுபட்டு இன்று உலகளவில் வேலூர் நகர
பொறியியல் கல்லூரி வேந்தராக பணியாற்றி வருகிறார் .
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் ஒருவர் இந்த அளவிற்கு புகழ் பெற்றிருப்பது பெருமையான தகவலாகும் .

வள்ளலின் வரலாறு - தொகுப்பில் திரு ஜி.வி அவர்களின் பேட்டி மூலம் மக்கள்திலகத்துடன் ஏற்பட்ட நட்பு பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம் .
from file
Once when MGR was on his foreign tours, he noticed that there were many Indian students in the Universities there and 40% of the students were from Bangalore. When the reason for this was analysed, it was found that Bangalore had many self-financing colleges. Based on this knowledge, MGR instructed the then Education Minister Mr.Aranganayakam to permit self-financing colleges in Tamilnadu. It was also decided to permit one such college for Vellore and Viswanathan was the person chosen for this task as MGR thought that he was the apt person. Thus the seeds for the world renowned VIT University were sown.
Last edited by esvee; 26th August 2013 at 10:17 AM.
-
26th August 2013, 10:02 AM
#3617
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
1977- ANNA SALAI - MAKKAL THILAGAM WITH MASS.

பிரம்மாண்டமான கூட்டம். இந்த கூட்டத்தில் பெங்களுர் திரு. வினோத் அவர்களும் இருந்திருக்கிறார் என்று எண்ணும்போது அவர் எவ்வளவு பெரிய பாக்கியசாலி என்று வியக்கத்தோன்றுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு தனி மனிதருக்காக இவ்வளவு பெரிய கூட்டம் கூடுவது நம் மக்கள் திலகம் ஒருவருக்குத்தான். அதனால்தான் அவரை ' Man of Masses' என்கிறார்கள். பேரறிஞர் அண்ணா அவர்களே உன் முகத்தைக் காட்டு முப்பது லட்சம் ஓட்டு விழும் என்று சும்மாவா சொன்னார்!!
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
-
26th August 2013, 10:08 AM
#3618
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
he is not only a best reel hero, but also a super real hero. He not only acted in the film abiding the govt. Act and rules, but also keep the same in his real life. Hence he called as 'man of perfect'.
-
26th August 2013, 11:31 AM
#3619
Junior Member
Veteran Hubber
மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, மற்றுமோர் இனிய நண்பர் திரு. சுகராம், அவர்கள் இத்திரியினில் இணைந்தது பெரும் மகிழ்ச்சிக்கு உரியது. திரு. சுகராம் அவர்களை, இத்திரியினில் பதிவிடும் அனைத்து எம். ஜி. ஆர். அன்பர்கள், பக்தர்கள் சார்பில் அன்புடன் வரவேற்கிறேன்.
இத்திரியினில், தங்களின் மகத்தான பங்களிப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
26th August 2013, 11:42 AM
#3620
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
நான் ஏன் பிறந்தேன் -1972
நான் ஏன் பிறந்தேன் - நான் ரசித்த MGR படங்களுள் ஒன்று.
நல்ல கதையம்சம் கொண்ட இனிய குடும்ப சித்திரம்.
MGR -KRVijaya நல்ல ஒரு குடும்ப ஜோடி பொருத்தமாக காணலாம்.
பிராட்டுக்கு தெருவு என்ற 1953இல் திரு.நாகேஸ்வர ராவ் அவர்கள் நடிப்பில் வெளிவந்த தெலுங்கு படம், ஹிந்தியில் ஜீனே கி ராஹ் என்று 1969இல் Jeetendra , தனுஜா நடிப்பில் வெளியாகி, 1972, நான் ஏன் பிறந்தேன் என்ற தலைப்பில் சிறிது மாற்றங்களுடன் வெளிவந்த இனிய பாடல்களை கொண்ட அருமையான குடும்ப சித்திரம்.
MGR அவர்களை நல்ல ஒரு உடையலங்காரத்துடன் இந்த படத்தில் பார்க்கலாம். காஞ்சனா, திருமதி KRVijaya இருவரும் பாத்திரம் உணர்ந்து அருமையாக நடித்திருப்பார்கள்.
வழக்கமான மசாலாத்தனம் , காட்சிக்கு காட்சி MGR அவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மற்ற கதாபாத்திரங்களின் துதிபாடல், "LARGER THAN LIFE "என்று எதுவும் இல்லாத நல்ல ஒரு திரைப்படம் பாசம், பெற்றால் தான் பிள்ளையா திரைப்படத்தை போல.
" நான் பாடும் பாடல் நலமாகவேண்டும் " உனது விழியில் எனது பார்வை " மற்றும் " நான் ஏன் பிறந்தேன் " பாடல்கள் தேனோடு சேர்ந்த தெள்ளமுது !
திருவல்லிக்கேணி Paragaon திரையரங்கில் நான் 10த் அல்லது 11த் படிக்கும்போது மறு மறு மறு வெளியீடில் பார்த்த ஞாபகம். ! நல்ல திரைப்படங்களின் ரசிகன் என்பதால் வெற்றி தோல்வியை பற்றி பேச்சு அவசியம் இல்லாதது. அதற்குள் செல்லவும் விருப்பமில்லை எனக்கு..!
Last edited by NTthreesixty Degree; 26th August 2013 at 11:55 AM.
Bookmarks