-
1st September 2013, 05:11 PM
#481
Junior Member
Platinum Hubber
காதலிக்க நேரமில்லை படத்தில் ரவி இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தாலும் இதயக்கமலம்
படத்தில் முழு நேர நாயகனாக சிறப்பாக நடித்திருந்தார் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்
அதேகண்கள்- நான் - மூன்றெழுத்து - நான்கு சுவர்கள் -மீண்டும் வாழ்வேன் - சொர்க்கத்தில் திருமணம் - பாக்தாத் பேரழகி வண்ண படங்களில் ரவியின் நடனம் - பாடல்கள் - ஸ்டைல் - ஆடை அலங்காரம்
எல்லாமே பொருத்தமாக இருந்தது .
-
1st September 2013 05:11 PM
# ADS
Circuit advertisement
-
1st September 2013, 05:19 PM
#482
Junior Member
Newbie Hubber
ரவிச்சந்திரன் தான் கதாநாயகன் காதலிக்க நேரமில்லை படத்திலும். அவருக்கு காட்சிகள் ,பாடல்கள் எல்லாமே அதிக முக்கியத்துவம் கொடுக்க பட்டிருக்கும். அவர் பிரச்சினையை மையமாக்கி தான் கிழவன் வேடத்தில் இரண்டாவது நாயகன் முத்துராமன் நுழைவார்.
-
1st September 2013, 07:37 PM
#483
Senior Member
Veteran Hubber
In Kadhalikka Neramillai there are three Heroines Kanchana, Rajashree and Chachu,
But toomany Heros Muthuraman, Ravichandran, Nagesh, Balaiah, Viswanathan - Ramamurthy, Kannadhasan, Vincent, P.N.Sundaram, Gopu, including Gemini color lab also. Everyone dominated in their part very well.
But the real Hero is...... Yes, none other than Sreedhar.....
-
1st September 2013, 08:54 PM
#484
Junior Member
Newbie Hubber
காதலிக்க நேரமில்லை கோபுவின் சாதனை ,ஸ்ரீதரின் துணிவு சரி. ரவிச்சந்திரன் இல்லையென்றால் 200 நாள் காண சான்ஸ் இல்லை தலைவா. படம் யார் நடித்திருந்தாலும் ஒரு 50 நாள் கண்டு சுமாரான வெற்றி படமாயிருக்கும். அதன் novelty ,surprise package ரவிதான்.
ரவிதான் ஹீரோ.
-
2nd September 2013, 09:00 AM
#485
Junior Member
Senior Hubber

Originally Posted by
Gopal,S.
காதலிக்க நேரமில்லை கோபுவின் சாதனை ,ஸ்ரீதரின் துணிவு சரி. ரவிச்சந்திரன் இல்லையென்றால் 200 நாள் காண சான்ஸ் இல்லை தலைவா. படம் யார் நடித்திருந்தாலும் ஒரு 50 நாள் கண்டு சுமாரான வெற்றி படமாயிருக்கும். அதன் novelty ,surprise package ரவிதான்.
ரவிதான் ஹீரோ.
UNMAI THAN THALAIVA None other than RAVI would have made it only a 100 days movie because of HANSOME RAVI WITH THE ENTERTAINMENT VALES IT turned the tables to silver jublie. real hero is obviously SRIDHER, there was a big talk that time as THE TITLE ITSELF AWKWARD AND FIT ENOUGH before the relese. later people wondered SRIDHERS SKILLS AND TECHNIQUES kike rajkapoor in north.
-
2nd September 2013, 05:08 PM
#486
நேற்று முரசு சேனல் இல் அதே கண்கள் 1967 என்று நினவு ரவி இஸ் வெரி ஹன்ட்சொமே லவ் லவ் எதனை அழகு பாடலில் சில ஸ்டெப்ஸ் அப்படியே n டி தான் அதே மாதரி அந்த பாஸ்ட் (லாஸ்ட் சீன் இல் கொலை காரனை நான் கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்லும் போது ) டிட்டோ n டி
-
2nd September 2013, 05:42 PM
#487
கமெரா மேதை கர்ணன் எத்தனையோ படங்களை தனது இந்திராணி பிலிம்ஸ் சார்பாக தயாரித்து உள்ளார் almost எல்லா படங்களிலும் ஜெய் இருப்பார் (கருப்பு சட்டை காரன் படத்தில் தாடி தியாகராஜன் முகத்தில் எக்ஸ்ப்றேச்ச்சியன் இலலாத ஒரு ஹீரோ ) ஆனால் ரவி ஒரு படத்தில் கூட இல்லை என்று நினைவு ஏதாவது காரணம் இருக்குமோ எல்லாமே கவ்பாய் அல்லது பாண்ட் டைப் படங்கள்
-
2nd September 2013, 07:04 PM
#488
Junior Member
Newbie Hubber
G.Krishna,Ramajayam Sir- Well said Ravi was the handsome Hero and gave a big opening and a good run to his movies.
Karnan approached Ravi first for kalam vellum but there appeared to be misunderstanding on payment terms. We missed a real cowboy with great style and charisma.
All thread members at one place? Pre-requisite Schooling?Not a bad idea.
Last edited by Gopal.s; 3rd September 2013 at 07:36 AM.
-
4th September 2013, 07:47 AM
#489
Junior Member
Seasoned Hubber
Thanks for all members active in the thread, my hard drive crashed so many movies has been lost , will gather all data & write again in a span of one week , from Vinayagar Chaturthi
-
4th September 2013, 11:00 AM
#490
Junior Member
Newbie Hubber
நேற்று சாட்டை கையில் கொண்டு மற்றும் உன்மேல கொண்ட ஆசை பாடல்களை கண்கொட்டாமல் பார்த்து கேட்டு மகிழ்ந்தேன்.
வாலி, சுப்பு ஆறுமுகம், டி.கே.ராமமூர்த்தி,சிர்காழி இவர்கள் ரவி சந்திரனுடன் இணைந்து படைத்த அதிசய காதல் ஜோதி. வண்டி பாடல்கள் எல்லாமே டி.கே.ஆர் கை வண்ணம்.(ஜல் ஜல் அவர் composition தான் இணைவு பெயரில் வந்தாலும்) அப்பா ,என்னொவொரு பீட் வண்டியையும் ரயிலையும் இணைத்து ,சீர்காழியில் துள்ளலுக்கு ரவியின் பொருத்தமான துள்ளல் நடிப்பு. (இந்த அழகான இளைஞனுக்கு வண்டிக்காரன் வேஷம் கூட பொருந்தும் அதிசயம்!!!!).
உன்மேல கொண்ட ஆசை ஒரு உள்ளத்தை அப்படியே உயர மிதக்க வைக்கும் மெலடி. ரவியின் அமைதியான ,அர்த்தம் பொதிந்த romance அற்புதமான காவிய பாடலை இன்னும் உயரே உயரே கொண்டு போகும் ஜாலம்.
நாம் கொடுத்து வைத்தவர்கள்.
Bookmarks