-
4th September 2013, 02:08 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
raagadevan
Venkkiram: Looks like சோட்டாணிக்கரை பகவதி heard your prayer! I'm sure you're a very happy man!

பகவதி இப்போதான் திருவிழாவிக்கே வந்திருக்கா. இனிமேதான் தீமிதி, காவடி என களகட்டப் போகுது. போனமுறையே ஜெயிச்சிருக்கவேண்டியது. மூன்றாவது செட்டில் பயம் வந்திடிச்சி. ரெண்டாவது சர்வ் கூட ஒழுங்கா போட முடியாத அளவுக்கு செரீனா திகில உண்டு பண்ணிட்டாங்கா இந்த பிஞ்சு மனசுல. இந்த முறை எப்படி போகுமா?
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
4th September 2013 02:08 AM
# ADS
Circuit advertisement
Bookmarks