Page 202 of 399 FirstFirst ... 102152192200201202203204212252302 ... LastLast
Results 2,011 to 2,020 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #2011
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    கோபால் சார்,

    உங்களுடைய "ராஜா" நடை அற்புதம்.

    1972 வின் " hero 72 " அல்லவா நம் திரை உலக சித்தர்.

    ராஜா திரைப்படம் மூலம் நடிகர் திலகத்தின் மற்றொரு முகம் இந்த திரை உலகம் கண்டது. அதுவரை அவருடைய திரைப்படங்களில் மசாலா என்ற ஒரு விஷயம் இருப்பது அவ்வளவு துல்லியமாக எடைபோடபடவில்லை.

    ராஜா திரைப்படத்தை பார்த்தோமேயானால் அவரின் நடை, உடை, பாவனை எல்லாமே முதல் ரகம்.

    விதவிதமான உடைகள் இவை அனைத்தும் ஏனோ தானோ என்ற வண்ணத்தில் இல்லாமல் ஒரு hollywood முறையில் இருக்கும்.

    அதுவும் அந்த கருப்பு நிற transparent ஷர்ட் இரண்டில் ஒன்று பாடலில் வரே...வா ..! கலைச்செல்வியும் அதற்கேற்றார்போல shorts போட்டுகொண்டு வருவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

    ராஜாவின் வசூல் பற்றி சொல்ல தேவையே இல்லை !

    குறிப்பாக DEVIPARADISE திரையரங்கு வரலாற்றில் 1972 ராஜாவிற்கு முன் வெளிவந்த அனைத்து திரைப்படங்களின் வசூல் சாதனைகளை சர்வ சாதாரணமாக சொடுக்கு போடும் நேரத்தில் குறைவான நாட்களிலேயே "ராஜா " மிகவும் ஸ்டைலாக முறியடித்தது என்றால் அது மிகையில்லை.

    ராஜான்னா ராஜாதான் !


    Last edited by NTthreesixty Degree; 15th September 2013 at 01:08 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2012
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோபால் சார்,

    அழகான வர்ணனை. அழகு சாம்ராஜயத்தின் சக்கரவர்த்தியை 'ராஜா' பதிவின் மூலம் மீண்டும் மீண்டும் பெருமையடைய வைத்ததற்கு நன்றி.


    ஆயிரக்கணக்கான சண்டைகாட்சிகள் இருக்கலாம். இந்த மாதிரி ஒரு ஸ்டைல் சண்டைக்காட்சி அதற்கு முன்னும் பின்னும் ஏது? படு அலட்சியமான பார்வை. ஒவ்வொரு முறையும் புலிக்குட்டி போல துள்ளி விழுந்து எழும் அற்புதம். தியேட்டர்களின் இருக்கைகள் ஆரவாரத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் உடைபட்டு கிழிந்து தொங்கிய அற்புதங்களும், களேபரங்களும் நிகழ்ந்த அதிசய சண்டைக் காட்சி.

    "Excuse me mam"என்று 1972-லேயே சொல்லும் ஸ்டைல்
    வில்லனை விழுங்கும் ஏளனப் பார்வை
    விழுந்தவுடன் துள்ளி எழுந்து நிற்கும் வேகம்
    தீர்க்கமாக எதிராளியைக் கணிக்கும் கழுகுக் கண்கள்
    வில்லனைக் கண்ணடித்து வெறுப்பேற்றும் நக்கல்
    எதிரியின் பிடியில் சிக்கும்போது வலியை உதட்டைக் கடித்து வாய்வழி காண்பித்தல்
    கழுத்தில் தொங்கும் மிக அழகான அந்த சின்ன கருப்பு 'டை'
    டார்க் ப்ளூ பேன்ட், ஓவர்கோட், உள்ளே தெரியும் வெள்ளை நிற ஷர்ட்

    'ஸ்டைல்' என்ற சொல்லின் மொத்த உருவமே!

    உன்னை வெல்ல இனி உலகில் யார்?


    Last edited by vasudevan31355; 15th September 2013 at 02:22 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #2013
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் உருவாக்க ஆரம்ப நாட்களில் பங்கு கொண்டவரும்,நடிகர்திலகத்தின் தீவிர ரசிகருமான (125 வது பட விழா பேச்சு ஒரு சாம்பிள்.) ,ஒரு நேர்மையான அரசியல் தலைவரும் ,தலைமை பண்புகள் நிறைந்தவரும்,படித்தவரும்,சிறந்த பேச்சாளருமான அறிஞர் அண்ணா பிறந்த நாளுக்கு மனதார வாழ்த்துக்கள்.

  5. #2014
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    உலகப் பெரு நடிகர்களின் 'ராஜா'


    நடிகர் திலகமே தெய்வம்

  6. #2015
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பட்டிக்காடா பட்டணமா'வில் நம் 'ராஜா' கட்-அவுட்டின் தோற்றம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2016
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'ராஜா'ன்னா ராஜாதான்...

    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2017
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


















    நடிகர் திலகமே தெய்வம்

  9. #2018
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    நடிகர் திலகமே தெய்வம்

  10. #2019
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like



    Last edited by vasudevan31355; 15th September 2013 at 02:14 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #2020
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நமது சொக்கலிங்கம் சார் தந்த தகவல்

    சினிமா நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பழைய திரைப்படங்கள் சென்னைத் திரையரங்குகளில் திரையிடப் படுகின்றது. அதில் இடம் பெறும் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள், அவை திரையிடப் படும் அரங்குகள் மற்றும் காட்சி நேரங்களின் விவரங்கள்..


    நாளை 16.09.2013 திங்கள் - அபிராமி வளாகம் - மாலை 6.30 மணி - பாசமலர்
    17.09.2013 - செவ்வாய் - நண்பகல் காட்சி - சத்யம் வளாகம் - கர்ணன்
    18.09.2013 - புதன் - நண்பகல் காட்சி - உட்லண்ட்ஸ் வளாகம் - ஆண்டவன் கட்டளை
    19.09.2013 - வியாழன் - நண்பகல் காட்சி - Four Frames - கௌரவம்
    20.09.2013 - வெள்ளி - நண்பகல் காட்சி - உட்லண்ட்ஸ் வளாகம் - சவாலே சமாளி
    23.09.2013 - திங்கள் - நண்பகல் காட்சி - உட்லண்ட்ஸ் வளாகம் - கலாட்டா கல்யாணம்
    Last edited by RAGHAVENDRA; 16th September 2013 at 12:20 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •