-
20th September 2013, 03:08 PM
#2241
Junior Member
Newbie Hubber
ஐயோ தலைவா,
வைத்த கண் வாங்காமல், annual ரிப்போர்ட் (எங்களுக்கு Oct -Sept ) எழுதுவதை பாதியில் நிறுத்தி வரி விடாமல் நான்கு முறை படித்து மனப்பாடமே செய்து விட்டேன். வேணும்னா multiple சாய்ஸ் question ஒன்று அனுப்புங்கள் நூற்றுக்கு நூறுதான்.
ஒரு கதாநாயகிக்கு உள்ள அழகு, அருமையான மெலிந்த உடலழகு கொண்டவர் ஜெயகுமாரி.
எனக்கு ஒரு குறை நார்மல் சிவாஜிக்கும் ,ஜெயகுமாரி க்கும் ஒரு டூயட் கொடுத்து சிறிது நகைச்சுவை கலந்து காதல் காட்சியை நகர்த்தி வில்லன், ஒரே பாடலில் முடித்து ஒரு 20 நிமிடங்கள் பிரமாத படுத்தி இருக்கலாம்.(பாலாஜி விட மாட்டார்.ஈயடிச்சான் காபி கேட்பார்)
கௌரவத்தில் சிவாஜியுடன் விண்ணப்பம் வைத்த ஜெயகுமாரிக்கு ,சகுந்தலாவிற்கு நிறைய படம் குடுத்தாயிற்று ,இந்த பொண்ணிற்கு சான்ஸ் கொடுக்கலாம் என்று சொன்னதாக கேள்வி.
ஆலம்,விஜயஸ்ரீ,ஜெயகுமாரி இவர்கள் சிவாஜிக்கு கச்சிதமாக பொருந்திய item girls .ஆனால் நம்பர் ஒன்று ஹெலன்தான்.
விஜயலலிதா,சகுந்தலா ....ஊஹூம்.நோ.
பின் குறிப்பு.-- பாலைய்யா பாணியில் படிக்கவும்.
அது சரி நாலு பொண்ணுங்கன்னு எதோ சொன்னியே.....
Last edited by Gopal.s; 20th September 2013 at 03:31 PM.
-
20th September 2013 03:08 PM
# ADS
Circuit advertisement
-
20th September 2013, 03:33 PM
#2242
Junior Member
Platinum Hubber
-
20th September 2013, 04:00 PM
#2243
Junior Member
Newbie Hubber
எங்கள் பம்மலாருக்கு இரண்டாவது வாழ்த்து கூறிய வினோத் சாருக்கு நன்றி. முதல் வாழ்த்து போன வாரமே கூறி விட்டோம்.
-
20th September 2013, 04:09 PM
#2244
Senior Member
Seasoned Hubber
டியர் கார்த்திக் சார்,
ஐட்டம் நடிகையர்’ - தொடரில் பாசத்துக்குரிய கவிதாவாக எங்கிருந்தோ வந்தாள் -லிலும், பரிதாபத்துக்குரிய கல்பனாவாக கௌரவத்திலும் தோன்றிய ஜெய்குமாரியைப் பற்றிய தங்களுடைய பதிவு அருமை.
அதிலும் தங்களுடைய வர்ணனை - "நெருப்பில் மூழ்கி கரைந்தாள் கவிதா....... நீரில் மூழ்கி மறைந்தாள் கல்பனா...... " -- சூப்பர்.
அடுத்த ஐட்டத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.
-
20th September 2013, 04:21 PM
#2245
Junior Hubber

Originally Posted by
mr_karthik
Dear Nambi sir,
Mr. Gopal has posted his view and appreciation about the fighting scene of 'Thangaikkaga', which is posted here by Vasudevan sir to view by everybody. It is an open evidence to watch the fighting skill of NT in that scene. Without talking about that fighting scene of Thangaikkaga, why you purposely dragging Dharmaraja here?.
If he faled in Dharmaraja means, we should not appreciate his skill in Thangaikkaga also. Is it...?.

Originally Posted by
mr_karthik
Dear Nambi sir,
Mr. Gopal has posted his view and appreciation about the fighting scene of 'Thangaikkaga', which is posted here by Vasudevan sir to view by everybody. It is an open evidence to watch the fighting skill of NT in that scene. Without talking about that fighting scene of Thangaikkaga, why you purposely dragging Dharmaraja here?.
If he failed in Dharmaraja means, we should not appreciate his skill in Thangaikkaga also. Is it...?.
For obvious reasons. I have also mentioned there. A role beyond his age then and a total mismatch . He should have avoided such ridiculous characters. Should have chosen more meaningful roles . Thunai was one character I enjoyed . Another one was Anbulla Appa. You will see a Fatherly affection bondage between Nadiya and Sivaji , especially when he gives her a send off after marriage.
We really didnt utilise Sivaji well from the mid 70s.
-
20th September 2013, 04:33 PM
#2246
Junior Member
Newbie Hubber
Nambi Sir,
Thanks and I appreciate your point that all the people who are old enough(Above 55) should take the matured roles only instead of doing kissing scenes and bedroom scenes.i vouch your point. Let us celebrate Kathik's good posts and Pammalar's BirthDay. Pl.do not rake controversies now. My humble request.
-
20th September 2013, 05:12 PM
#2247
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
எனக்கு ஒரு குறை நார்மல் சிவாஜிக்கும் ,ஜெயகுமாரி க்கும் ஒரு டூயட் கொடுத்து சிறிது நகைச்சுவை கலந்து காதல் காட்சியை நகர்த்தி வில்லன், ஒரே பாடலில் முடித்து ஒரு 20 நிமிடங்கள் பிரமாத படுத்தி இருக்கலாம்.(பாலாஜி விட மாட்டார்.ஈயடிச்சான் காபி கேட்பார்)
பின் குறிப்பு.-- பாலைய்யா பாணியில் படிக்கவும்.
அது சரி நாலு பொண்ணுங்கன்னு எதோ சொன்னியே.....
டியர் கோபால் சார்,
தங்கள் சிறந்த, மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி.
தங்கள் முதல் பாராவுக்கு பதில்...... உண்மைதான். பாலாஜி ஈயடிச்சான் காப்பிதான் எப்போதும் (ஹிந்திப்படத்தில் சிவப்புக்கலர் டெலிபோன் இருந்தால் தன் படத்திலும் சிவப்புக்கலர் டெலிபோனே வைக்கவேண்டும் என்று அடம்பிடிக்கும் அளவுக்கு).
பாலையாவுக்கு பதில்:
ஜெய்குமாரி தற்போது நான்கு பெண்குழந்தைகளின் தாய். கணவர் இறந்து விட்டார். ஆண்மக்கள் இல்லாததால் கஷ்ட ஜீவனம். இப்போதுதான் முதல் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார். ஜெய்குமாரி தற்போது ஸ்பென்சர் பிளாசா கட்டிடத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்துவருகிறார். (நடிகை லட்சுமி நடத்திய 'கதையல்ல நிஜம்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெய்குமாரியே சொன்ன தகவல்கள் இவை) நலிந்த கலைஞர்களை காப்பாற்ற உருவாக்கப்பட்ட நடிகர் சங்கத்தினர் தங்களை வளப்படுத்திக்கொள்வதை விட இதுபோன்ற வறுமையில் வாடும் கலைஞர்களை வளப்படுத்த வேண்டும். (எங்கே செய்யப்போறாங்க)...
-
20th September 2013, 05:43 PM
#2248
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
Nambi Sir,
Thanks and I appreciate your point that all the people who are old enough(Above 55) should take the matured roles only instead of doing kissing scenes and bedroom scenes.i vouch your point. Let us celebrate Kathik's good posts and Pammalar's BirthDay. Pl.do not rake controversies now. My humble request.
Gopal Sir,
நடிகர் திலகம் 70 பிற்பகுதிகளுக்குப் பிறகு தானே இயக்கி அல்லது இன்னும் தேர்வு செய்து பண்ணியிருந்தால் இன்னும் நிறைய முத்துக்கள் கிடைத்திருக்கும் இல்லையா?
-
20th September 2013, 05:54 PM
#2249
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
mr_karthik
ஜெய்குமாரி தற்போது நான்கு பெண்குழந்தைகளின் தாய். கணவர் இறந்து விட்டார். ஆண்மக்கள் இல்லாததால் கஷ்ட ஜீவனம். இப்போதுதான் முதல் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார். ஜெய்குமாரி தற்போது ஸ்பென்சர் பிளாசா கட்டிடத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்துவருகிறார். (நடிகை லட்சுமி நடத்திய 'கதையல்ல நிஜம்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெய்குமாரியே சொன்ன தகவல்கள் இவை) நலிந்த கலைஞர்களை காப்பாற்ற உருவாக்கப்பட்ட நடிகர் சங்கத்தினர் தங்களை வளப்படுத்திக்கொள்வதை விட இதுபோன்ற வறுமையில் வாடும் கலைஞர்களை வளப்படுத்த வேண்டும். (எங்கே செய்யப்போறாங்க)...
டியர் கார்த்திக் சார்,
உன்மையிலேயே மனதை நெருடும் செய்தி.
இன்று நடிகர் சங்கம் ஒரு கட்டை பஞ்சாயத்து செய்யும் ஒரு இடமாக, பொறுப்பிலுள்ளவர்கள் தங்கள் சுயநலத்திற்கு, தங்களையும், தங்களுக்கு வேண்டியவர்களையும் வளப்படுத்திக் கொள்வதற்கே பயன்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
நடிப்பிற்கு இலக்கணமாக, இன்னும் எத்தனை தலைமுறை போனாலும் அவருடைய நடிப்பின் பாதிப்பில்லாமல் நடிக்கமுடியாது என்ற அளவில் அந்த எச்சத்தில் மட்டுமே வாழ்ந்தாகவேண்டும் என்ற அளவில் இருக்கும் நிலையில், அந்த நடிப்புலக மேதையின் நினைவு நாள், பிறந்த நாளில் கூட அவருடைய நினைவைப் போற்றக்கூட கையாலாகாத நடிகர் சங்கத்தைப் பற்றி என்ன சொல்ல?
Last edited by KCSHEKAR; 20th September 2013 at 06:05 PM.
-
20th September 2013, 06:13 PM
#2250
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Ravi Ravi
Gopal Sir,
நடிகர் திலகம் 70 பிற்பகுதிகளுக்குப் பிறகு தானே இயக்கி அல்லது இன்னும் தேர்வு செய்து பண்ணியிருந்தால் இன்னும் நிறைய முத்துக்கள் கிடைத்திருக்கும் இல்லையா?
No comments.
Bookmarks