-
2nd October 2013, 07:08 AM
#11
Junior Member
Newbie Hubber

Originally Posted by
venkkiram
திரு ராகவேந்திரா,
என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் உங்களின் மேற்கண்ட பதிவு தேவையில்லாத ஒன்று என நினைக்கிறேன்.
அபத்தமாக உளறி எல்லோரையும் கொதிப்படைய செய்வது அவர் பிறப்புரிமை என்று எண்ணுகிறார். தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன் அடிக்க வேண்டிய ஜம்பங்களை இங்கு வந்து சொல்வது மகா அபத்தம். அதுவும் அத்தைக்கு மீசை முளைச்சா ரீதியில்....
இந்த திரியில் தேவையில்லாதது.
அவருடன் தொடர்பு கொண்டவர்களை நினைவு நாட்களில் நினைவு கூர்ந்து ஒன்றிரண்டு வரிகள் எழுதுவதுடன் நமக்கு அரசியல் போதுமானது.
-
2nd October 2013 07:08 AM
# ADS
Circuit advertisement
Bookmarks