Page 283 of 399 FirstFirst ... 183233273281282283284285293333383 ... LastLast
Results 2,821 to 2,830 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #2821
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    சரஸ்வதி லக்ஷ்மி அவர்களே,

    வருக.
    Thankyou sir

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2822
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    May I request for an information to all members here..

    Can anyone list the names movies released in Chennai from 1952 - 1982 which ran 25 Weeks of all actors?

  4. #2823
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கோபால் அண்ணாச்சி

    இன்னா பேராசை கண்ணு உனக்கு. வந்து ஒரு வருஷம் கூட முடியல்ல. ஏதோ ஒரே ஒரு கட்டுரை தொடர் போட்டுட்டு அதுக்குள்ளே மேடையேறி மரியாதை வாங்கிக்கணுமா? இன்னா கண்ணு அநியாயமா இருக்கு. நமக்கு மேலே எவ்வளவோ பெரியவங்களெல்லாம் இருக்காங்க தெரியுமில்லே. கர்ணன் படத்துக்கு இதுவரை வந்த அனைத்து விஷயங்களையும் கிரிஜா மேடம் ஒரு பெரிய தனி ஆல்பமா போட்டு அசத்தியிருக்காங்க. அவுங்களை பட்டியல்ல சேர்த்துக்கோ. ரசிக வேந்தர்,பம்மலார், முரளி சார், சந்திரசேகரன் சார், கார்த்திக் சாரெல்லாம் சரியான தேர்வு. ஆனா உன் பேரையும், என் பேரையும் போட்டு சொதப்பிட்ட. நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கு கண்ணு.

    யோசி ராஜா யோசி.
    ஏன்யா,
    ஆவக்காய் ஊறுகாயை மூன்று வேளையும் தின்று தின்று ,சிரிக்கவே மறந்து விடுகிறாயே? அதுவாயா மேட்டர்?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #2824
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Saraswathi Lakshmi View Post
    Thankyou sir
    கொஞ்சம் சந்தேகம் தட்டுகிறது? (சுப்பு)லட்சுமி சரஸ்வதியே வருக.வருக. திரியில் உங்கள் பங்களிப்பு களை கட்டட்டும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #2825
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கார்த்திக் சாரின் ஐடம் தொடருக்கு பின் ,நடிகர்திலகத்தின் மிக சிறந்த காதல் காட்சிகள் தொடர் எழுதலாம் என்று உள்ளேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #2826
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    கார்த்திக் சாரின் ஐடம் தொடருக்கு பின் ,நடிகர்திலகத்தின் மிக சிறந்த காதல் காட்சிகள் தொடர் எழுதலாம் என்று உள்ளேன்.
    Ayyayyooooooo......

    காதல் ராஜ்ஜியம் உனது...
    ஆனால் காவல் ராஜ்ஜியம் எனது...
    Last edited by vasudevan31355; 3rd October 2013 at 02:46 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2827
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    music academy

    சார்
    மியூசிக் அகாடமி கூட்டம் உண்மையில் ஒரு திருவிழா கூட்டம் தான் சற்று தாமதமாக சென்றதால் மாடியில்தான் இடம் கிடைத்தது முரளி சார் ராகவேந்தர் சார் வாசு சார் யாரையும் சந்திக்க முடியவில்லை வெளியில் வரும் போது ஸ்கூட்டர் எடுக்க ஒரே சண்டைதான் நெல்லை கண்ணன் உரை மிக அருமை எங்கள் நெல்லை மாவட்டத்துக்கு மிக பெரிய பெருமை சேர்த்தார் நெல்லை வழக்கு மொழி ஆன "துட்டு செத்தது" என்பதை மிக அழகாக விளக்கி பேசினார்
    பிரபுவிடம் சினிமா பார்க்க வேண்டும் என்றால் எங்கள் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க வேண்டும் என்று கூறினார்
    gkrishna

  9. #2828
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    கொஞ்சம் சந்தேகம் தட்டுகிறது? (சுப்பு)லட்சுமி சரஸ்வதியே வருக.வருக. திரியில் உங்கள் பங்களிப்பு களை கட்டட்டும்.
    தேவேந்திரனே, தள்ளாடும் வேடத்தில் வந்தாலும், அவர் கேட்டதை கொடுக்கும் மரபில் வந்தவர் நாம்!
    முதலில் கேட்ட கேள்விக்கு (#2830) பதில் சொல்லப்பாரும்!
    ஊகங்களை அப்புறம் வைத்துக்கொள்ளலாம்.

  10. #2829
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    கார்த்திக் சாரின் ஐடம் தொடருக்கு பின் ,நடிகர்திலகத்தின் மிக சிறந்த காதல் காட்சிகள் தொடர் எழுதலாம் என்று உள்ளேன்.
    டியர் கோபால் சார்,

    அதை எதிர்பார்த்து இதை சுணக்க வேண்டாம். அது வரும்போது வரட்டும் நீங்கள் துவங்கி, தொடருங்கள். வாசுதேவன் சார் 'திரை நாயகியர் தொடர்', 'சண்டைக்காட்சிகள் தொடர்', 'ஆடைக்கேற்ற ஆணழகன் தொடர்' என மாறி மாறி பதிவிடுவது போல அதுபாட்டுக்கு அது, இதுபாட்டுக்கு இது என தொடரட்டும். சாம்பார் முடிந்தபின்தான் ரசம், ரசம் முடிந்தபின்தான் மோர் என்ற வரிசையை சாப்பாட்டோடு நிறுத்திக்கொள்வோமே. இங்கே பல்சுவையும் மாறி மாறி வரட்டும். ஆரம்பியுங்கள்.

    என்ன ஒன்று....., காதல் தொடர் என்கிறீர்கள். கொஞ்சம் கவனம். (ஐட்டம் தொடர் எழுதுபவனிடம் இருந்து இப்படி ஒரு எச்சரிக்கையா)....

  11. #2830
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    கொஞ்சம் சந்தேகம் தட்டுகிறது? (சுப்பு)லட்சுமி சரஸ்வதியே வருக.வருக. திரியில் உங்கள் பங்களிப்பு களை கட்டட்டும்.
    லட்சுமி சரஸ்வதி அவர்கள், ராகவேந்தர் சார் அவர்களை மியூஸிக் அகாடமி அரங்கில் நேரில் சந்தித்துப் பேசியதாக சொன்னபிறகும் கூட இந்த சந்தேகமும் அடைப்புக்குறியும் அவசியம்தானா..?....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •