Results 1 to 10 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //அப்ஜெக்சன் யுவர் ஆனர்,
    அது என்ன நிஜமாகவே வியட்நாமா? நாங்க என்னிக்காவது கேட்டிருக்கோமா,நிஜமாகவே மஸ்கட் தானா என்று?// கோப்பால் (சார்) கறந்த ஆரோக்யா மில்க்கை விட தூய்மையான, உண்மையான, மிக நல்ல சி.க (ம்க்கும்) வை சந்தேகம் கொள்ளலாகுமா.. ஞான் தற்சமயம் இருப்பது மஸ்கட் தான் ம.தான் ம.தான்..ஐயா.

    //கணவன்-மனைவியாகவோ,காதலன்-காதலியாகவோ சிவாஜி -சாவித்திரியை ரசிகர்கள் உடனே பார்க்க விரும்பவில்லை என்பதாக இருக்கலாம்.// இன்னொரு படம் ப்ராப்தம் என நினைக்கிறேன் - இதே காரணத்திற்காக என்று எங்கோ படித்த நினைவு

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •