ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 9)
சிறப்புப் பதிவு
'கள்வனின் காதலி' படத்தில் கள்வன் வேடத்தில் கட்டங்கள் போட்ட ஷர்ட்டுடன்.
'கள்வனின் காதலி' படத்தில் படத்தில் பாம்பாட்டி வேடத்தில் போட்டிருக்கும் ஷர்ட். டிசைனைப் பாருங்கள். வளைவுக் கோடுகள் நிறைந்த டெர்லின் ஷர்ட். இத்தகைய டிசைன் ஷர்ட்டை நான் puc பயிலும் போதுதான் அணிந்திருக்கிறேன். ஆனால் தலைவர் 1955-]லேயே அணிந்து விட்டார்.
'நான் பெற்ற செல்வம்'படத்தில் உடைகள்
sherwani dress இவருக்கு எவ்வளவு அழகு! தந்திருக்கும் போஸைப் பாருங்கள். மாடலிங் செய்கிறவர்கள் கூட தோற்றார்கள்.
பள்ளிக் கூட பியூன் டிரெஸ்
இந்த உடையை பாருங்கள். ஷர்ட்டுக்கு மேல் அணிந்துள்ள Half coat அட்டகாசம்.
striped ஷர்ட் இல் சைக்கிளில் சாய்ந்தபடி தெருவில் நடக்கும் ஆட்டபாட்டத்தைக் கண்டு ரசிக்கிறார். என்ன ஸ்டைல்!
நெற்றிக்கண் திறந்த புலவரின் ஆடை. (முகத்தில் சீற்றத்தையும் கவனியுங்கள்).
அப்படியே நக்கீரப் புலவரின் ஆடையையும் கவனியுங்கள்.
கேஷுவலான நைட் டிரெஸ்
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்













Bookmarks