டியர் பார்த்தசாரதி
தங்கள் பதிவு எண் 447 ... இதன் கூட்டு எண் 6. இன்றைய தேதி 16.11.2013 .. இதன் கூட்டுத் தொகையும் 6 ... இந்த இரண்டு ஆறையும் சேர்த்து 12ம் பாகத்தைத் தாங்கள் துவக்கியுள்ளது என்ன பொருத்தம்...
பல்வேறு அலுவல்களுக்கிடையில் தங்களுடைய மேலான தொடர்ந்த பங்களிப்பினைத் தர இத்திரி உதவட்டும்.
தங்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.