-
17th November 2013, 08:28 AM
#61
Junior Member
Senior Hubber
திரு.உத்தமபுத்திரன் அவர்களுக்கு
தாங்கள் பதிவு செய்த அனைத்து வீடியோக்களுக்கும் எனது நன்றி. குறிப்பாக இன்று காலை தங்கதலைவர் தமிழுக்கு உயிர் கொடுத்த ஒரே நடிக வேந்தர் தன் சிம்மக்குரலால்
கலை உலகை நடுங்க வைத்த கலைப்பொக்கிஷ்ம் நடிகர் திலகத்தின் சேரன் செங்ககுட்டுவன் வசனத்தை கேட்டு இன்றைய பொழுதை ஆரம்பிக்கிறேன்
C. Ramachandran
-
17th November 2013 08:28 AM
# ADS
Circuit advertisement
-
17th November 2013, 09:11 AM
#62
Junior Member
Junior Hubber
12 த் தொடங்குன பார்த்தசாரதி
ஒன்னையையும் திரியையும் வாழ்த்துறேன் கண்ணு.கலாய்ச்சத நன்னாபுரிஞ்சுன்டியே ராமாராவு.இங்கவாவது நெறைய போடு.இல்லாங்காட்டி வுட மாட்டேன்.சொல்லிகினேன்.ஒனக்காங்காச்சும் உட்டுக் குடுத்துட்டேன்.அட்த பார்ட்ட அய்யாதான் தொவக்குவாறு.கண்டுகினியா.
-
17th November 2013, 10:13 AM
#63
Junior Member
Junior Hubber
யப்பா உத்தமபுத்ரா வா ராசா
இன்னா பாட்டா போட்டுகினே உத்தமபுத்ரன்ல நம்ம சிவாஜிக்கு ரெட்ட வேஷமா நாலு வேஷமா
போட்ட பாட்டுல்லாம் சூப்பரு கண்ணு. என்னையமாறி போடறவங்க புரியாத பதிவபடிக்கிறத விட நீ போடுற பாட்டு எவ்ளோ மேலு.ஓவர் நைட்ல 50 போஸ்ட்டு போட்டு எந்த ஆளும் செய்யாத சாதனைய செஞ்சுகினியே ஒனக்கு இன்னா அவார்டு குடுக்குறது.
-
17th November 2013, 11:06 AM
#64
Junior Member
Junior Hubber
இங்க போட்டோ வீடியோ எப்படி அட்டாச் பண்றதுன்னு தெரியாம கேட்டு இருந்தேன்.ஒரு ஆளு கூட எப்பிடி போடறதுன்னு சொல்லித்தரல.இதான் இங்க இருக்குறவங்க ஹெல்ப் பண்ற முறையா.ஏன் இப்பிடி இருக்கீங்க.சிவாஜி ரசிகன்னு சொல்லிக்கவே என்னமோ போல இருக்கு.இதுலவேற அல்லாரும் ஒத்துமையா செயல்படுவோம்முன்னு வேற எழுதிறீங்க..
Last edited by kiruba; 17th November 2013 at 11:24 AM.
-
17th November 2013, 11:34 AM
#65
Senior Member
Devoted Hubber

Originally Posted by
SPCHOWTHRYRAM
நடிகர் திலகத்தின் நடிப்பு எந்த தலைமுறையினராலும் போற்றப்படும்
இந்த திரியில் சிலருடைய ஆய்வுகளை பார்த்தால் இத்தகைய கற்பனை வளமும் இலக்கிய வளமும் நிறைந்த் ரசிகர்கள் சிவாஜிக்கு மட்டுமே இருக்க முடியும் என தோன்றுகிறது. ஏனென்றால்அந்த அளவுக்கு இந்த திறமை சாலிகளின் நடிகர் திலகத்தின் படங்களை பற்றிய பதிவுகள் உள்ளன.ஒவ்வொரு படத்தையும் அவர்கள் வர்ணிக்கும் விதத்தை பார்க்கும் போது நாம் இந்த காட்சியை ஒழுங்காக ரசிக்க வில்லையோ என தோன்றும் அள்வுக்கு உளளது.
C. Ramachandran
True. Melum oru athisayathai patri than varnika mudiyum. inge nam star hubbers have special talents and memory. More important they have narrating skills, old collections, and so on.
-
17th November 2013, 11:35 AM
#66
Senior Member
Devoted Hubber
Dear Uthamaputhiran
Congrats for marathan posting of videos. Great effort.
-
17th November 2013, 11:53 AM
#67
Mr. Uthamaputhiran,
All your videos are very very excellent. Even you are an initial hubber, you are taking more efforts to make this thread glory by your very very rare and eyecatching videos.
I feel more happy to appreciate you.
All the best.
-
17th November 2013, 12:30 PM
#68
Junior Member
Newbie Hubber
-
17th November 2013, 12:32 PM
#69
Junior Member
Junior Hubber
adiram sir,
in part 11 you posted yr feedback about my sangili post.but now the same was not in and deleted. are u threatened by anybody?
-
17th November 2013, 12:37 PM
#70
Junior Member
Newbie Hubber
இந்த திரி இன்னும் நான்கே நாட்களில் நம் superstar ஒருவரின் முக்கிய தினத்தை கொண்டாட உள்ளது. போன வருடம் ,இவருடன்,அந்நன்னாளை கழித்ததை மறக்க முடியுமா?
Bookmarks