Wow..Thanks rajraj sir and madhunna..சென்னை எக்ஸ்ப்ரஸ் சமீபத்தில் தான் பார்த்தேன் இந்தப் பாட்டையும்.. ஊன்றிக்கவனிக்கவில்லை..காரணம் தீபிகாநன்றி..
நன்றி மதுண்ணா நால்வர் பதிகம் நான் அறியாத ஒன்று.பொ.செ மறுபடி எடுத்துப் பார்க்க வேண்டும்..கொ.க சுண்டல் எனிடைம் டிஃபனாக்கும்![]()




Reply With Quote
Bookmarks