-
17th December 2013, 09:18 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளில் ரஜினி புராணம் பாடி, ரஜினி கையெழுத்து போட்ட கிடாரையெல்லாம் பாடகருக்கு கொடுப்பது இசையையே இழிவுபடுத்துவது போல. ரஜினி இதுவரை கலையில் ஈடுபடுத்திக் கொண்டது நடிப்பில் மட்டுமே. அதிலும் வணிகம் சார்ந்த மலிவான படங்களிலேயே பெரும்பாலான படங்களைத் தந்திருக்கிறார். கிடார் கலைஞர்கள் நிறையபேர் கெபா போன்றவர்கள் போன வாராங்களில் வந்து சென்றார்களே! அவர்களின் கையெழுத்தையாவது பதித்திருக்கலாம். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா சொம்பு நிகழ்ச்சியா!!
ithu samanthame illatha oru karuthu.. anyway indha threadle ethukku mela itha pathi pesama erukurathu nallathu...
Karthik -Happy Illa

-
17th December 2013 09:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks