-
30th December 2013, 01:55 AM
#11
Junior Member
Regular Hubber
"யார் என்ன சொன்னாலும் சரி, இந்த மண்ணிற்கும் மொழிக்கும் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தவர் ஏ.ஆர்.இரஹ்மான்", "எங்க ஊர்ல இன்னைக்கும் காது குத்துன்னாலும் சரி கல்யாணம்னாலும் சரி 'மானூத்து மந்தையில' பாட்டு இல்லாத விசேஷமே இல்லை", என்று பாரதிராஜா கூறினார். அது தவிர*, அடுத்த படத்திற்கு இரஹ்மானை இசையமைக்க கேட்க போவதாகவும் தெரிவித்தார். ரொம்ப நாளாச்சு பாரதிராஜாவோட படம் செய்து. தலைவர் செய்வாரா?
-
30th December 2013 01:55 AM
# ADS
Circuit advertisement
Bookmarks