-
13th January 2014, 06:04 AM
#11
Junior Member
Devoted Hubber
செப்புக் கொடம் தூக்கி போற செல்லமா
நான் விக்கிப் போறேன் தாகத்திலே நில்லம்மா..
கேள்வி-பதில் ஸ்டைலிளில் அமைந்துள்ள நல்ல பாடல். சங்கர் (சங்கர்-கணேஷ்) ன் நடிப்பு funnyaயக உள்ளது. நடிகை யார் என்று தெரியவில்லை.
முற்றிலும் வேறுபட்ட இன்னுமொரு சிறந்த பாடல் !!அருமையான பாடல் வரிகள், மிக சிறப்பான இசை.நல்ல குரல் வளம் . ......கங்கை அமரனின் மிக சிறந்த பாடல்களில் ஒன்று.
உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன் ......My all time favorite
Last edited by poem; 13th January 2014 at 10:36 AM.
-
13th January 2014 06:04 AM
# ADS
Circuit advertisement
Bookmarks