-
22nd January 2014, 07:49 PM
#11
Senior Member
Diamond Hubber
ஃபெடரர் - முரே ஆட்டத்தை பார்க்கவில்லை. ஆனால் ஸ்கோர் பார்ப்பதற்கு சிறப்பா இருக்கு. வாழ்த்துகள் ஃபெடரர்! சரியான ஃபார்ம் -ல இருக்கிறார். புது ராக்கெட், புது கோச் எனச் சொல்லிக் கொண்டாலும்,இந்த முறை ஆட்டத்தை ஃபெடரர் எதிர்கொள்ளும் முறையே ரொம்ப நல்லா இருக்கு. எனக்கென்னமோ எதிர்மறையா கமெண்டரி, விமர்சனம் பண்ற எல்லா மனிதர்களுக்காகவாவது இந்த முறை ஃபெடரர் கோப்பையை வெல்லனும் என நினைக்கிறேன். அல்லது இறுதிவரையாவது செல்லனும்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
22nd January 2014 07:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks