-
18th February 2014, 11:48 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Arvind Srinivasan
It is hard to not notice the analogy the movie shares with Balu Mahendra's own life, his relationship with a much younger Shobha, her untimely death and the pain it must have caused him.BM's spoken about this in many an interview. A relationship that is still spoken ill off till date. So there is absolutely no surprise that the movie's been misconstrued for this long.
இணையத்துல அங்கங்கே ஷோபாவின் துர்மரணத்திற்கு பாலுதான் பொறுப்பு என கழுவி கழுவி ஊத்துகிறார்கள். இதுல நீங்க "the pain it must have caused him"-ன்னு சாதாரணமா சொல்லிட்டு போறது வேடிக்கையா இருக்கு. மலையாளத்தில் வெளிவந்த லேகாயுட மரணம் திரைப்படம் ஷோபா - பாலுவை வைத்துதான் சித்தரிக்கப் பட்டுள்ளது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
18th February 2014 11:48 PM
# ADS
Circuit advertisement
Bookmarks