-
12th January 2014, 03:36 AM
#871
Senior Member
Senior Hubber
Many thanks Isai Rasigan. Richard Singer posted that video and was not sure who was the singer. Since I cannot read Tamil, I am not sure either. Do you know the identity of the singer? Richard has some interesting posts about South Indian dancers in films http://roughinhere.wordpress.com/200...ai-subbulaxmi/ Cassidy has also many informative posts http://cinemanrityagharana.blogspot.com.au/
-
12th January 2014 03:36 AM
# ADS
Circuit advertisement
-
12th January 2014, 06:16 PM
#872
Junior Member
Devoted Hubber
The cast includes Sivaji Ganesan, Padmini and Ragini. The song was sung by P Leela, music by S V Venkatraman.
Last edited by Isai Rasigan; 12th January 2014 at 06:25 PM.
-
13th February 2014, 10:50 PM
#873
Junior Member
Devoted Hubber
அதே திரைப்படத்தில் மற்றொரு பாடல்: "யாழும் குழலும் உன் மொழி தானோ", குரல்கள்: A M ராஜா, P சுசீலா
-
14th February 2014, 04:00 AM
#874
Senior Member
Diamond Hubber
இதோ கோடீஸ்வரன் படத்தில் இருந்து இன்னொரு பாட்டு
ஏ.எம்.ராஜா, சுசீலா குரல்களில்.. சிவாஜி, பத்மினி...
-
6th March 2014, 12:58 AM
#875
Senior Member
Seasoned Hubber
Panam Tharum Parisu-1965
பருவம் ஒட்டி பழகும் போது ...S ஜானகியோடு K J யேசுதாஸ் சேர்ந்து பாடிய முதல் தமிழ்த் திரைப்படப் பாடல்
இதுவாகத்தான் இருக்க வேண்டும்
1965 இல் தயாரிக்கப்பட்ட சூர்யா பிலிம்ஸ் பணம் தரும் பரிசு திரைப்படத்திற்காக
பருவம் ஒட்டி பழகும் போது
உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலே காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே
புதுமையான இன்பம் காண இதயம் முந்துதே
பூவின் தேனை உண்ண காதல் வண்டு வந்ததே
மலர் சிரித்திடுதே
மடல் கொடுத்திடுதே
வாழ்வில் இன்பம் இன்றே காண்போம்...
ராகம் தாளம் சேரும் கீதம் பாரிதன் மேலே
நீயும் நானும் இன்ப கீதம் நீரினின் மேலே
உலவிடும் நிலவே
உள்ளத்தின் ஒளியே
ஆடும் கலையே
பாடும் சிலையே ...
ஆரம்பகால இளமையும் இனிமையும் ததும்பும் கேட்டவுடனேயே பிடித்துப் போகிற மெல்லிய கானம் ..
மெட்டமைப்பு வித்தியாசமாக அந்தக் காலகட்டத்தில் வந்த பாடல்களோடு ஒப்பிடுகையில்
சிலோன் செல்லையா (செல்லதுரை ) இசையில் தஞ்சைவாணன் இயற்றியது ..
அன்று அனேகமாக விஜயகுமாரிக்கே s ஜானகி குரலைப் பயன்படுத்தினார்கள்
அந்த வகையில் இதுவும் அவருக்கே என்று எண்ணம்
இதுவரை கேட்காதவர்களுக்காக
http://musicmazaa.com/tamil/audioson...um+Parisu.html
Regards
Last edited by tfmlover; 24th April 2014 at 05:52 PM.
-
6th March 2014, 04:27 AM
#876
Senior Member
Diamond Hubber
Hi TFML..
superb... ரொம்ப நாளாச்சு பாட்டு கேட்டு.. !! ஆனால் டியூன் தெரியும் என்பதால் தனக்குத் தானே பாடிக் கொண்டு நினைவு படுத்திக் கொள்ள இயலும்
என்ன இருந்தாலும் ஒரிஜினலைக் கேட்கும்போது உண்டாகும் இன்பமே தனி...
ம்ம்ம்..ஆனால் இங்கே கேட்க முடியாமல் போய்விட்டது. காரணம்.. musicmazaa.com இந்தியாவில் தடை செய்ப்பட்ட தளம். அதனால் இந்தியாவில்
இருப்பவர்கள் கேட்க முடியாது.
ம்ம்.. lyrics .. "நீயும் நானும் என்ற பேதம் " என்று வருமோ ?
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
6th March 2014, 09:54 AM
#877
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
madhu thanked for this post
-
6th March 2014, 10:51 PM
#878
Junior Member
Devoted Hubber

Originally Posted by
madhu
Hi TFML..
ம்ம்ம்..ஆனால் இங்கே கேட்க முடியாமல் போய்விட்டது. காரணம்.. musicmazaa.com இந்தியாவில் தடை செய்ப்பட்ட தளம். அதனால் இந்தியாவில்
இருப்பவர்கள் கேட்க முடியாது.
என்னால் முடிகிறதே, மது.
கொஞ்சம் சுற்றிப்போக வேண்டும், நேராக போனால் பார்க்க முடியாது.
-
7th March 2014, 02:37 AM
#879
Senior Member
Seasoned Hubber
Isai Rasigan sonnaa maadri try again , madhu...
Regards
-
7th March 2014, 04:02 AM
#880
Senior Member
Diamond Hubber
இசை ரசிகரே... அதுக்கெல்லாம் கம்ப்யூட்டர் ஞானம் வேணும்னு சொல்வாங்களே !
தெரிஞ்சவங்க சொன்னாங்கன்னு என்னமோ பிராக்ஸின்னு ஒரு சைட் மூலம் நுழையப் பார்த்தேன். மூஞ்சி மேலேயே குத்தி திருப்பி அனுப்பிட்டாங்க !
Bookmarks