-
19th March 2014, 05:01 AM
#1091
Junior Member
Platinum Hubber
COURTESY - FACE BOOK
புரட்சித்தலைவரின் பொன்னான வரிகள்:
இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புகளுக்கு ஓர் அறிவுரை

1971 மேடையில் பேசிய பேச்சில் என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே இன்று எனக்கு மன்றங்கள் இருப்பதில் எனக்கு பெருமை இல்லை. நான் மறைந்த பின்பும் இந்த மன்றங்கள் இந்த நாட்டுக்கு சொந்தமாக இருக்க வேண்டும். மக்களுக்கு மக்களின் எண்ணங்களுக்கும், துணையாக இருக்க வேண்டும்.
என் கொள்கைகளுக்கு லட்சிய பொருளாக இருக்க வேண்டும். அப்போதுதான் மன்றங்களுக்கும் பெருமையே தரும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது, மன்றங்கள் இருக்குமே தவிர அது நிரந்தரமான பரிகாரம் ஆகாது. என்பதே என் கருத்து. இது 1971ல் மக்கள் திலகம் பேசியது. அப்போது எல்லாம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது எம்.ஜி.ஆர். பக்தர்களாகி விட்டார்கள். ஆக, இந்த ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் எப்போதுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தன் இதயத்தில் வைத்து பூசிப்பார்கள். அவர் தூங்கம் இடத்தில் கற்பூரம் ஏற்றுகிறார்கள். அவர் வாழ்ந்த இடத்தில் உள்ள அவருடைய உருவசிலைக்கு மாலை போட்டு வணங்குகிறார்கள். வாரி, வாரி, கொடுத்த இந்த வள்ளலை யார் தான் மறக்க முடியும் யாராலும் மறக்க முடியாது. மறைக்க ,மறக்கமுடியாத மாமனிதர் இதய தெய்வம் MGR அவர்கள்.
-
19th March 2014 05:01 AM
# ADS
Circuit advertisement
-
19th March 2014, 05:33 AM
#1092
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் MGR நினைவு இல்லம்...
புகழ்பெற்ற பதிவு எண் TMX "4777".கொண்ட மக்கள்திலகம் உபயோகித்த கார் அருகில் நானும் , குமார் ராஜேந்திரன் அவர்களும் .
# இந்த நினைவு இல்லத்தை பார்க்க வருபவர்களிடம் " எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது " என்றும் , பராமரிப்பு செலவுகளை MGR education Trust கவனித்துக் கொள்ளவேண்டும் என்றும் " மக்கள் திலகம் " MGR அவர்கள் தன "உயிலில்" எழுதி வைத்திருப்பதை கேள்விப்பட்டபோது பெருமையாக இருந்தது .- Courtesy net
-
19th March 2014, 05:42 AM
#1093
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் 1971ல் கூறிய கருத்து உண்மையிலே வியக்க வைக்கிறது . 43 ஆண்டுகள் முன்பே
அவர் தன்னுடைய மன்றங்கள் எப்படி செயல் பட வேண்டும் என்பதை தன்னுடைய ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளார் .
1977ல் மக்கள் திலகம் திரை உலகை விட்டு விலகிய பின்னர் தொடர்ந்து அவருடைய ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளாகவும் பின்னர் அவருடைய மறைவிற்கு பின்னர் தொடர்ந்து எம்ஜிஆர் மன்றங்கள் 37 ஆண்டுகளாக இயங்கி
வருவது உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமையாகும் .
மக்கள் திலகத்தின் எண்ணங்கள் ஈடேறும் வகையில் அவருடைய மறைவிற்கு பிறகு 26 ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள பல எம்ஜிஆர் மன்ற அமைப்புக்கள் பல சமூக தொண்டுகள் , ஏழைகளுக்கு உதவிகள் என்று
தொடர்ந்து செய்து வருவது மூலம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் கனவு நிறைவேறுகிறது .
மக்கள் திலகத்தின் படங்கள் திரைக்கு வரும்போது எம்ஜிஆர் மன்றங்கள் நாடெங்கும் விழா எடுக்கின்றனர் .
மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் மாத இதழ்கள் இன்னமும் தொடர்ந்து வந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவதும்
பெருமையான சாதனையாகும் .
உலகில் எந்த ஒரு தனி மனிதருக்கும் கிடைக்காத புகழ் மக்கள் திலகத்திற்கு மட்டும்தான் என்பதற்கு அவரை விரும்பாதவர்கள் கூட இன்று அவரின் பெருமைகளை உணர்ந்து கொண்டு எம்ஜிஆரின் புகழை பாராட்டிக்கொண்டு
இருப்பதே உதாரணம் .
எம்ஜிஆர் என்பவர் எல்லோருக்கும் சொந்தம் .எல்லா தரப்பினரும் அவரின் புகழை ஏற்று கொண்டு பாராட்டுகிறார்கள் .
நாளை நமதே படத்தில் ஒரு காட்சியில் நடிகர் நாகேஷிடம் ஒருவர் கேட்ட கேள்விக்கு நாகேஷ் கூறிய பதில்
''அவருக்கு [எம்ஜிஆர் ] அவரே ஒரு விளம்பரம் .'' என்று கச்சிதமாக பதில் கூறுவார் . ரசிகர்கள் இந்த காட்சியில் பலத்த
ஆரவாரம் செய்தார்கள் .
நேற்று இன்று நாளை படத்தில் ஒரு காட்சியில் தேங்காய் ஸ்ரீனிவாசனிடம் மக்கள் திலகம் அவர்கள் கூறிய
வசனம் '' மக்களால் கொடுக்கப்படுவது தான் பட்டம் . தானே கொடுத்து கொள்வது தம்பட்டம் ''.
பெற்றால்தான் பிள்ளையா படத்தில் இடம் பெற்ற பாடல் வரிகள்
-
19th March 2014, 06:18 AM
#1094
Junior Member
Diamond Hubber
Aayirathil Oruvan 2014
Action - Tamil
- Cast: MGR, Jayalalithaa, Nagesh, Manohar
Showtimes
Abirami Multiplex
Chennai
3:00 6:30 10:00pm
Santham Sathyam
8, thiru-vi-ka road, royapettah,near the new colleg, Chennai
12:00 6:30pm
Devi Multiplex
# 48,anna salai, mount road, Chennai
12:00 12:15 7:00pm
Inox Chennai City Centre
# 11,3rd floor,chennai citi centre,dr radhakrishnan salai, mylapore, Chennai
3:40pm
Sangam Cinemas
# 870,poonamallee high road, kilpauk, opposite government park, Chennai
6:30pm
Albert Complex
#13/1,whannels road, egmore, near egmore railway station, Chennai
6:30 10:00pm
Pvr Skywalk
#1 nelson manickam road,4th floor, aminjikarai, Chennai
12:45 6:45pm
Avm Rajeswari
# 7, arcot road, vadapalani, near-vijaya hospital, Chennai
11:45am 3:00 6:30 10:00pm
Avm Rajeswari
20, abdul razack street,saidapet, opposite indian bank, Chennai
11:45am 3:00 6:30 10:00pm
Thiyagaraja Cinema Hall
20, abdul razack street,saidapet, opposite indian bank, Chennai
12:10 6:40pm
Abirami Mega Mall
no 152 kilpauk,purasavakkam high road,kilpauk, opposite princy tower, Chennai
3:00 6:30 10:00pm
S2 Theyagaraja
no 70, lattice bridge road, thiruvanmiyur, Chennai
12:10 6:40pm
Rakki Multiplex
# 1, red hills road, ambattur, Chennai
11:30am 6:30 10:00pm
Mayajal
no 34/1 multi complex, near toll plaza & mgm, east coast road, kanathur, Chennai
11:45am 5:45pm - 19.03.14 as on . courtesy net
-
19th March 2014, 08:04 AM
#1095
Junior Member
Seasoned Hubber
-
19th March 2014, 08:28 AM
#1096
Junior Member
Seasoned Hubber
-
19th March 2014, 08:33 AM
#1097
Junior Member
Diamond Hubber

Originally Posted by
Yukesh Babu
மக்கள் திலகம் MGR நினைவு இல்லம்...
புகழ்பெற்ற பதிவு எண் TMX "4777".கொண்ட மக்கள்திலகம் உபயோகித்த கார் அருகில் நானும் , குமார் ராஜேந்திரன் அவர்களும் .
# இந்த நினைவு இல்லத்தை பார்க்க வருபவர்களிடம் " எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது " என்றும் , பராமரிப்பு செலவுகளை MGR education Trust கவனித்துக் கொள்ளவேண்டும் என்றும் " மக்கள் திலகம் " MGR அவர்கள் தன "உயிலில்" எழுதி வைத்திருப்பதை கேள்விப்பட்டபோது பெருமையாக இருந்தது .- Courtesy net
Yukesh Babu Sir,
SUPER COSMIC POWER never did anything for money or publicity. அவரது படங்கள் கொள்கை ரீதியாக எடுக்கப்பட்டவை, வியாபார ரீதியாகவும் இன்றுவரை மாபெரும் வெற்றி பெறுகிறது.
Last edited by saileshbasu; 19th March 2014 at 08:42 AM.
-
19th March 2014, 08:53 AM
#1098
Junior Member
Platinum Hubber

குமுதம் இதழில் வெளியான செய்தி
நன்றி குமுதம்
Last edited by puratchi nadigar mgr; 19th March 2014 at 09:01 AM.
-
19th March 2014, 08:55 AM
#1099
Junior Member
Platinum Hubber

இன்றைய டைம்ஸ் ஆப் இந்திய நாழிதழில் வெளியான செய்தி
-
19th March 2014, 08:58 AM
#1100
Junior Member
Platinum Hubber

இன்றைய தினத்தந்தி நாழிதழில் வெளியான செய்தி
Bookmarks