Results 1 to 10 of 3995

Thread: Makkal Thilagam MGR Part 8

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரத்தில் ஒருவனின் வெற்றி -2014
    *************************************************** **

    49 ஆண்டுகளாக இடைவெளி இல்லாமல் தொடர்ந்து திரை அரங்குகளில் ஓடிய ஆயிரத்தில் ஒருவன் - ஊடகங்களில்

    கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிபரப்பி வந்த ஆயிரத்தில் ஒருவன்

    தமிழ் நாட்டில் உள்ளூர் நகரங்கள் - சிற்றூர்களில் தனியார் தொலைகாட்சிகளில் தொடர்ந்து ஒளி பரப்பான படம்

    லட்சக்கணக்கான சிடி-டிவிடி விற்பனையான ஆயிரத்தில் ஒருவன்

    என்ற பெருமைகள் பெற்ற ஒரே படம் - மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் .

    நவீன தொழில் நுட்பத்தில் ஆயிரத்தில் ஒருவன் படம் - மிகப்பெரிய பிரமாண்ட படைப்பாக , தரமான படமாக

    புத்தம் புது படம் போல் திரைக்கு வந்து மாபெரும் வரவேற்பை பெற்று உள்ளது .

    முதல் வாரத்திலே தென்னகமெங்கும் 120 திரை அரங்குகள் மேல் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை

    பெற்று எல்லோரும் பாராட்டும் அளவிற்கு ஆயிரத்தில் ஒருவன் - இடம் பெற்றுள்ளது .

    இணைய தளத்தில் பலரின் விமர்சனம் - அற்புதமாக உள்ளது . படத்தை பார்த்தவர்கள் மனம் குளிர்ந்து பாராட்டி

    வருகிறார்கள் . பலர் மீண்டும் மீண்டும் பார்த்து பரவசமடைகிறார்கள். இதுதான் உண்மையான வெற்றி .

    பத்திரிகைகள் - ஊடகங்கள் எல்லோரும் பாராட்டுகிறார்கள் .நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பலர் இந்த படத்தை

    பார்த்துவிட்டு மனதார பாராட்டினார்கள் . இது அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது .

    ஒரு சிலரின் ஆதங்கம் - மனக்குமறல்கள் - ஒப்பீடுகள் - சவால்கள் - உணர முடிகிறது . இதற்கு காரணம் கடந்த

    2012ல் உருவான கசப்பான அனுபவங்கள் . அதற்கு பதிலுக்கு பதில் . எனவே சிலரின் பதிவுகளை கண்டு வருத்தபட

    வேண்டாம் .

    ஆயிரத்தில் ஒருவனின் வசூலில் அன்றும் சரித்திரம் .

    1965-2013 - திரையிட்ட எல்லா நாட்களிலும் ஆயிரத்தில் ஒருவன் வெற்றி .

    2014 - ஆயிரத்தில் ஒருவன் - திரு சொக்கலிங்கதிற்கும் - விநியோகஸ்தர்களுக்கும் - திரை அரங்கு

    உரிமையாளர்களுக்கும் - அரசாங்கத்திற்கும் இன்னும் மறைமுக தொழில் துறையினருக்கும் ,விளம்பர

    தாரர்களுக்கும் நல்ல வருவாயினை மக்கள் திலகம் கொடுத்து கொண்டு எல்லோரையும் அன்று முதல் இன்று

    வரை வாழவைத்து கொண்டு வருகிறார் .
    Last edited by esvee; 21st March 2014 at 05:58 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •