-
24th March 2014, 10:14 PM
#1671
Junior Member
Diamond Hubber
திரி நண்பர்களே இனியும் இது போல் பதிவுகள் ரவிகிரண் அவர்களால் தொடருமே ஆனால் நான் இந்த திரியில் இருந்து வெளியேறுகிறேன் என் என்றால் நான் தலைவரை தெய்வமாக பூசிப்பவன்
எல்லோரும் சேர்ந்து அவரை கண்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
-
24th March 2014 10:14 PM
# ADS
Circuit advertisement
-
24th March 2014, 10:15 PM
#1672
Junior Member
Diamond Hubber
other wise this is my last post
-
24th March 2014, 10:31 PM
#1673
Junior Member
Platinum Hubber

மோகனா ரிதம்ஸ் வழங்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி (காலத்தால் அழியாத மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாடல்கள்) தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் அருகே உள்ள ஜெர்மன் ஹாலில் (23.3.14)ஞாயிறு மாலை 6 மணி அளவில் மிக சிறப்பாக நடைபெற்றது.
-
24th March 2014, 10:33 PM
#1674
Junior Member
Diamond Hubber
-
24th March 2014, 10:35 PM
#1675
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
maga nadigan rks
கர்ணனின் மறு வெளியீடுகள் தொகுப்புகள் கொடுக்க முடியுமா உங்களால் ? எங்கள் நண்பர் தூசு தட்டிய படம் என்று தவறான தகவல் சொல்லிவிட்டார் உண்மையில் அசல் புத்தம் புதிய படம் தானே பெட்டியில் தூங்கிய புத்தம் புதிய படம் தான் என்று சொல்லி இருக்கவேண்டும் நண்பர் அவர்கள் இந்த படத்தின் மறு வெளியீடுகள் தொகுப்புகள் கொடுத்து உதவினால் நல்ல இருக்கும் சவாரிக்கு வந்த ஆட்டோ வினை படம் பிடித்து போட்டதற்கு நன்றி . ஒருவேளை நீங்கள் சொல்வது போல் இருந்தால் எங்களை போல் நடுநிலை ரசிகர்கள் ஆ தரவு கொடுத்து உங்கள் படத்தை காப்பாற்றினார்கள்
தியாகம் படத்தின் மொத்த டிக்கெட்டுகளை வங்கி கொண்டு wine ஷாப் வருபவன் போகிறவனுக்கு இலவசமாக கொடுத்த கூட்டம் உங்கள் கூட்டம்
உன் நெஞ்சில் துணிவிருந்தால் பொது இடத்துக்கு வரமுடியுமா ? நான் தயார் பேசலாம் வசூல் நிலவரங்களை
இதோடு நிறுத்தி கொள்ளவும் இல்லையென்றால் உங்கள் திரியில் படு கேவலமாக எங்களால் பதிவுகளை இடமுடியும் .
மகாநடிகன் பட்டத்திற்கு மிக்க நன்றி சார்.
WILL YOU GIVE OTHER DAYS FULL DETAILS என்று கேடீர்கள் ...இனைய தளத்திலிருந்து கொடுத்தேன்....அதை நீங்கள் எதிர்பார்க்கவில்லை...
நான் நீங்கள் கேட்டதை கொடுக்க துவங்கியவுடன் இப்போது மறுவெளியீடு விபரம் தரமுடியுமா நெஞ்சில் துணிவிருந்தால் என்று சண்டைக்கு வருவது போல கேட்கிறீர்கள்?
விபரம் தர எதற்கு நெஞ்சில் துணிவு இருக்கவேண்டும் ? இருந்தால் தரபோகிறேன்...அது என்னிடம் இல்லையென்றால் என்னால் தர இயலாது
IT IS AS SIMPLE AS THAT !
மறுவெளியீடு பற்றி எனக்கு துளி கூட அக்கறை இல்லை என்று நான் ஏற்கனவே பல முறை கூறியாகிவிட்டது. அதன் தொகுப்பு என்னிடம் இல்லை திரு பம்மலர் அவர்களிடம் இருக்கலாம் என்று கூறியுள்ளேன் ஏற்கனவே . திரும்ப திரும்ப மறுவெளியீடு பற்றி என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வது ?
உங்களை நடுநிலை என்று நீங்களே கூறாதீர்கள். உங்கள் பதிலை பார்த்தால் அப்படி தெரியவில்லை.
நான் எங்கள் படம் வார வாரம் திரையரங்கில் வருகிறது என்று எப்போதாவது கூறினேன ? தூசு தட்டப்பட்ட புத்தம் புதிய படமாகவே இருந்துவிட்டு போகிறது சார் நட்சத்திர பட்டாளம் கொண்ட அந்த படம் ..யாருக்கு என்ன கஷ்டம்..?
உங்களுடைய "தியாகம்" பற்றிய WINESHOP கதை திரைக்கதை நல்ல களைகட்டல் ! கற்பனை வளம்மிக்கது ! வாழ்த்துக்கள் ! சில தினங்கள் முன்பு டிக்கெட் வாங்கி கிழித்து போடுகிறோம் என்று கூறினீர்கள். இப்போது WINESHOP கதை.
மொத்த டிக்கெட் வாங்கும் அளவுக்கு capacity எங்கள் யாருக்குமே கிடையாது. காரணம் மகாலட்சுமி திரையரங்கு அரங்கு நிறைவு கண்டால் 18,000 NETT . யாராவது இப்படி செய்வார்களா ? குற்றம் சாடும்போது ஒரு MINIMUM ஞாயத்தை கடைபிடியுங்கள் சார் . கொஞ்சம் லாஜிக் இருந்தால் நல்லது ! அனைவரும் நம்ப வசதியாக இருக்கும் பாருங்கள் ! வேறு என்ன நான் சொல்ல !
எங்களுக்கு எந்த அரசியல் கட்சியின் பக்கபலமும் கிடையாது. போவோர் வருவோர் எங்கள் முதுகில் சவாரி செய்துளார்களே தவிர நாங்கள் யார் முதுகிலும் சவாரி செய்ததில்லை இதுவரை !
நீங்கள் உரைத்த இந்த இரண்டு technique ( டிக்கெட் கிழித்தல் மற்றும் மொத்த டிக்கெட் வாங்கி WINESHOP வருவோர் போவோருக்கு கொடுத்தல்) அடுத்த முறை நாங்கள் FOLLOW செய்ய முயற்சிக்கிறோம் !
உங்களிடம் சண்டயிடம் நோக்கம் எனக்கில்லை. அதை ஏற்கனேவே ஒரு பதிவில் கூறிவிட்டேன் ஆகையால் மன்னிக்கவும் ! உங்களிடம் சண்டை போட நான் வரவில்லை !
-
24th March 2014, 10:42 PM
#1676
Junior Member
Veteran Hubber
திரு யுகேஷ் பாபு சார்
திரிக்கு நல்ல முறையில் பங்களித்துகொண்டிருகின்றீர்கள். என்னால் நீங்கள் பதிவிடாமல் இருக்க வேண்டாம்.
என் உண்மையான பதிவு உங்களுக்கு வருத்தத்தை தருகிறது என்று உணர்கிறேன். ஒரு நாள் நீங்கள் உணர்வீர்கள் என் எழத்தில் உள்ள ஞாயத்தை, உண்மையை.
என்னால் நீங்கள் வருத்தப்படவேண்டாம். Am sorry !
ஒரு சிறிய விண்ணப்பம் மட்டும் - முடிந்தால் நிறைவேற்றுங்கள் - நீங்கள் போஸ்டர் போடுவது உங்கள் உரிமை நான் எதுவும் சொல்வதற்கில்லை. கூடுமான மட்டும் தாக்குதல் உள்ள படமோ, எழுத்தோ ..திரியில் வராமல் இருந்தால்..இருக்க செய்ய முடியுமானால் ...it will be appreciated with thanks !
-
24th March 2014, 10:45 PM
#1677
Junior Member
Diamond Hubber
எங்களுக்கு எந்த அரசியல் கட்சியின் பக்கபலமும் கிடையாது. போவோர் வருவோர் எங்கள் முதுகில் சவாரி செய்துளார்களே தவிர நாங்கள் யார் முதுகிலும் சவாரி செய்ததில்லை இதுவரை !
அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் யார் கட்சி ?
நீங்கள் உரைத்த இந்த இரண்டு technique ( டிக்கெட் கிழித்தல் மற்றும் மொத்த டிக்கெட் வாங்கி WINESHOP வருவோர் போவோருக்கு கொடுத்தல்) அடுத்த முறை நாங்கள் FOLLOW செய்ய முயற்சிக்கிறோம் !
நடைமுறையில் உள்ளது அந்த சிவாஜி ரசிகர்களை சந்திக்கலாம் அடுத்த முறை படம் போடும்பொழுது
கண்டிப்பாக வரவும்
உங்களிடம் சண்டயிடம் நோக்கம் எனக்கில்லை. அதை ஏற்கனேவே ஒரு பதிவில் கூறிவிட்டேன் ஆகையால் மன்னிக்கவும் ! உங்களிடம் சண்டை போட நான் வரவில்லை
எங்களுக்கு அந்த எண்ணம் எப்பொழுதும் இல்லை எங்கள் திரி நண்பர்கள் எப்பொழுதாவது உங்கள் திரியில் இது போல் பதிவுகள் போட்டதுண்டா ? இருந்தால் எங்களுக்கு சொல்லுங்கள்
தெய்வத்தின் புகழை பரப்பும் நோக்கம் தான் எங்களுக்கு ஏன் என்றால் எங்கள் மதம் MGR மதம் அதில் MGR ஒருவரே தேவன்
-
24th March 2014, 10:48 PM
#1678
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் யுகேஷ் பாபு அவர்களுக்கு,
தங்களின் பதிவுகள்/செய்திகள்/புள்ளி விவரங்கள் என்றுமே அருமை,புதுமை,இனிமை வாய்ந்தவை
தங்களின் வேதனைகள் உணர்வுகள் நியாமானது. பல முக்கிய செய்திகளை பதிவிடும் உங்களிடமிருந்து அனைத்து திரி நண்பர்களும் மிக்க ஆவலோடு செய்திகள்/பதிவுகளை எதிர் பார்க்கிறார்கள். ஆகவே உணர்ச்சிவசப்பட்டு எந்த தூண்டுதலுக்கும் ஆளாகாமல்,பொறுமை காத்திட வேண்டுகிறேன்
மாற்று முகாமில் உள்ள நண்பர் செய்யும் பதிவுகள் அனைத்தும் நமக்கு ஏற்புடையது அல்ல
இருப்பினும் இது குறித்து மூத்த நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து நாம் முடிவெடுக்கலாம்
புரட்சித்தலைவரின் உண்மையான விசுவாசிஆகிய தாங்கள் புரட்சித்தலைவரின் புகழ் பாட விழையும் தாங்கள் எக்காரணத்தை கொண்டும் நமது திரியில் இருந்து விலகலாகாது.
தொடரட்டும் தங்களின் சீரிய பதிவுகள். மற்றவை நேரில்
ஆர்.லோகநாதன்
-
24th March 2014, 10:49 PM
#1679
Junior Member
Diamond Hubber
நீங்களும் அது போல் இனி ஒரு பதிவினை இனி பதிவிட மாட்டிர்கள் என்ற நம்புகிறேன்

Originally Posted by
RavikiranSurya
திரு யுகேஷ் பாபு சார்
திரிக்கு நல்ல முறையில் பங்களித்துகொண்டிருகின்றீர்கள். என்னால் நீங்கள் பதிவிடாமல் இருக்க வேண்டாம்.
என் உண்மையான பதிவு உங்களுக்கு வருத்தத்தை தருகிறது என்று உணர்கிறேன். ஒரு நாள் நீங்கள் உணர்வீர்கள் என் எழத்தில் உள்ள ஞாயத்தை, உண்மையை.
என்னால் நீங்கள் வருத்தப்படவேண்டாம். Am sorry !
ஒரு சிறிய விண்ணப்பம் மட்டும் - முடிந்தால் நிறைவேற்றுங்கள் - நீங்கள் போஸ்டர் போடுவது உங்கள் உரிமை நான் எதுவும் சொல்வதற்கில்லை. கூடுமான மட்டும் தாக்குதல் உள்ள படமோ, எழுத்தோ ..திரியில் வராமல் இருந்தால்..இருக்க செய்ய முடியுமானால் ...it will be appreciated with thanks !
-
24th March 2014, 10:57 PM
#1680
Junior Member
Veteran Hubber
எங்களுக்கு எந்த அரசியல் கட்சியின் பக்கபலமும் கிடையாது. போவோர் வருவோர் எங்கள் முதுகில் சவாரி செய்துளார்களே தவிர நாங்கள் யார் முதுகிலும் சவாரி செய்ததில்லை இதுவரை !
அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் யார் கட்சி ?
உங்களுடைய கட்சி ..அதைத்தான் கூறினேன்...எங்களுக்கு எந்த கட்சியின் ஆதரவும் பக்கபலமும் இல்லை என்று !
நீங்கள் உரைத்த இந்த இரண்டு technique ( டிக்கெட் கிழித்தல் மற்றும் மொத்த டிக்கெட் வாங்கி WINESHOP வருவோர் போவோருக்கு கொடுத்தல்) அடுத்த முறை நாங்கள் FOLLOW செய்ய முயற்சிக்கிறோம் !
நடைமுறையில் உள்ளது அந்த சிவாஜி ரசிகர்களை சந்திக்கலாம் அடுத்த முறை படம் போடும்பொழுது கண்டிப்பாக வரவும்
வருகிறேன் ...காண்பித்து தாருங்கள் ! உங்களில் யாருமே அதுபோல இதுவரை ஒருமுறை கூட செய்ததில்லையா ? அதாவது டிக்கெட் வாங்கி கிழித்துபோடுவது ...டிக்கெட் வாங்கி மற்றவர்க்கு கொடுப்பது என்பவை எல்லாம் ?
உங்களிடம் சண்டயிடம் நோக்கம் எனக்கில்லை. அதை ஏற்கனேவே ஒரு பதிவில் கூறிவிட்டேன் ஆகையால் மன்னிக்கவும் ! உங்களிடம் சண்டை போட நான் வரவில்லை
எங்களுக்கு அந்த எண்ணம் எப்பொழுதும் இல்லை எங்கள் திரி நண்பர்கள் எப்பொழுதாவது உங்கள் திரியில் இது போல் பதிவுகள் போட்டதுண்டா ? இருந்தால் எங்களுக்கு சொல்லுங்கள்
அப்படி என்றால் போஸ்டரில் எழுதபட்டிருப்பது ? ஒவ்வொரு மாதமும் உரிமைக்குரல் பத்திரிகையில் எங்களையும் நடிகர் திலகத்தையும் பற்றி எழுதுவது ? தயவு செய்து அதை அவரிடம் கேளுங்கள் என்று மட்டும் சொல்லாதீர்கள் ! நான் பதில் எழுதியது அந்த POSTER போட்டவர்களுக்குதான் ! நான் அதை கூறியும் உள்ளேன். நான் எழுதியதை பொதுவாக பார்க்காதீர்கள்.
தெய்வத்தின் புகழை பரப்பும் நோக்கம் தான் எங்களுக்கு ஏன் என்றால் எங்கள் மதம் MGR மதம் அதில் MGR ஒருவரே தேவன் [/QUOTE]
அதை பற்றி நான் ஏதாவது கூறினேனா? சந்தேகித்தேனா ? நீங்களே கூறுங்கள் ?
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் முன்பதிவு விபரங்கள் இங்கு முதன் முதலாக பதிவு செய்து...அதன் நிலையை அப்டேட் செய்யவில்லையா நான் ? அனைவரையும் சீக்கிரம் பதிவு செய்ய வேண்டி ஊகுவித்தவன் நான் என்பதை நீங்கள் உணரவில்லையா ? திரு MGR மீது மரியாதை இல்லாமலா இதை செய்தேன் ? கூறுங்கள் ?
Last edited by RavikiranSurya; 24th March 2014 at 11:01 PM.
Bookmarks