-
28th March 2014, 05:27 AM
#1991
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் - 8

திரி துவங்கி இன்றுடன் ஒரு மாதம் முடிந்த நிலையில் மக்கள் திலகத்தின் இனிய நண்பர்கள் எல்லோரின்
ஒத்துழைப்புடன் இன்று 200 பக்கங்கள் தொட்டு உள்ளோம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் பார்வையாளர்களின்
எண்ணிக்கை 30 நாட்களில் 36,000 பேர்கள் பார்வையிட்டுள்ளார்கள் .கடந்த ஒரு மாதமாக இந்த திரியில் ஆயிரத்தில்
ஒருவன் படங்கள் பற்றிய விளம்பரங்கள் - செய்திகள் - வீடியோ - திரை அரங்கு கொண்டாட்டங்கள் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் என்று மக்கள் திலகத்தின் புகழை பல நண்பர்கள் இந்த திரியில் பதிவிட்டு பெருமைகள் சேர்த்தார்கள் . அனைவருக்கும் நன்றி .
.
இனி வரும் நாட்களில் நண்பர்கள் தொடர்ந்து பங்களித்து மக்கள் திலகத்தின் அரிய நிழற் படங்கள் - கட்டுரைகள்
மக்கள் திலகத்தின் படங்களை பற்றிய கருத்துக்கள் மக்கள் திலகத்தின் அன்றாட நிகழ்வுகள் என்று பதிவிட்டு
வருகின்ற மே மாதம் மக்கள் திலகத்தின் காவிய படைப்பான ''உலகம் சுற்றும் வாலிபன் '' வெளியாகி 42வது
ஆண்டு துவக்க நாளில் நமது ''மக்கள் திலகம் எம்ஜிஆர் '' பாகம் 8 நிறைவுற்று 'மக்கள் திலகம் எம்ஜிஆர் '' பாகம் -9
துவங்கிட நாம் எல்லோரும் புதிய பரிணாமத்தில் இந்த திரியினை வெற்றிகரமாக நடத்தி மக்கள் திலகத்தின்
புகழுக்கு புகழ் சேர்ப்போம் .

இந்த இனிய தருணத்தில் மையம் நிர்வாகிகளுக்கும் , பார்வையாளர்களுக்கும் , அனைத்து பதிவாளர்களுக்கும்
மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .
-
28th March 2014 05:27 AM
# ADS
Circuit advertisement
-
28th March 2014, 05:55 AM
#1992
Junior Member
Diamond Hubber
appadiye seivoem








Originally Posted by
esvee
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் - 8

திரி துவங்கி இன்றுடன் ஒரு மாதம் முடிந்த நிலையில் மக்கள் திலகத்தின் இனிய நண்பர்கள் எல்லோரின்
ஒத்துழைப்புடன் இன்று 200 பக்கங்கள் தொட்டு உள்ளோம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் பார்வையாளர்களின்
எண்ணிக்கை 30 நாட்களில் 36,000 பேர்கள் பார்வையிட்டுள்ளார்கள் .கடந்த ஒரு மாதமாக இந்த திரியில் ஆயிரத்தில்
ஒருவன் படங்கள் பற்றிய விளம்பரங்கள் - செய்திகள் - வீடியோ - திரை அரங்கு கொண்டாட்டங்கள் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் என்று மக்கள் திலகத்தின் புகழை பல நண்பர்கள் இந்த திரியில் பதிவிட்டு பெருமைகள் சேர்த்தார்கள் . அனைவருக்கும் நன்றி .
.
இனி வரும் நாட்களில் நண்பர்கள் தொடர்ந்து பங்களித்து மக்கள் திலகத்தின் அரிய நிழற் படங்கள் - கட்டுரைகள்
மக்கள் திலகத்தின் படங்களை பற்றிய கருத்துக்கள் மக்கள் திலகத்தின் அன்றாட நிகழ்வுகள் என்று பதிவிட்டு
வருகின்ற மே மாதம் மக்கள் திலகத்தின் காவிய படைப்பான ''உலகம் சுற்றும் வாலிபன் '' வெளியாகி 42வது
ஆண்டு துவக்க நாளில் நமது ''மக்கள் திலகம் எம்ஜிஆர் '' பாகம் 8 நிறைவுற்று 'மக்கள் திலகம் எம்ஜிஆர் '' பாகம் -9
துவங்கிட நாம் எல்லோரும் புதிய பரிணாமத்தில் இந்த திரியினை வெற்றிகரமாக நடத்தி மக்கள் திலகத்தின்
புகழுக்கு புகழ் சேர்ப்போம் .

இந்த இனிய தருணத்தில் மையம் நிர்வாகிகளுக்கும் , பார்வையாளர்களுக்கும் , அனைத்து பதிவாளர்களுக்கும்
மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .
-
28th March 2014, 06:29 AM
#1993
Junior Member
Platinum Hubber
Moon on screen
புரட்சி நடிகர் எம்ஜியார்

அவர்கள் நடித்த முதல் படம் [ இன்ஸ்பெக்டர் வேடம் ]
சதிலீலாவதி வெளியான நாள் இன்று ..
78ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றும் பேசப்படும் நட்சத்திரம் மக்கள் திலகம் .
இது உலக சினிமா வரலாற்றில் ஒரு மறக்க முடியாத சாதனை .
உலகளவில் பல நாட்டு மொழியில் , பல நட்சத்திரங்கள் பல்வேறு உலக தர படங்களில் நடித்திருந்தாலும் அவர்கள் ஒரு கால கட்டத்திற்கு பிறகு மக்களால் மறக்க பட்டவர்கள் .
இன்றும் மக்களால் போற்றப்படும் மக்கள் திலகமாக வாழ்ந்து வரும் நமது இதய தெய்வம் எம்ஜியார் நடித்த சதிலீலாவதி வெளியான நாள் இன்று - மறக்க முடியாத நாள் .
Last edited by esvee; 28th March 2014 at 06:54 AM.
-
28th March 2014, 06:38 AM
#1994
Junior Member
Diamond Hubber
https://www.google.co.in/url?sa=t&rc...-HWfF68OocKkig
Sathi Leelavathi (1936 film)
From Wikipedia, the free encyclopedia
This article is about the 1936 film. For the 1995 film directed by Balu Mahendra, see Sathi Leelavathi (1995 film).
Sathi Leelavathi
Sathi leelavathi 1936.jpg
Directed by Ellis R. Dungan
Produced by Marudachalam Chettiar, Manorama Films
Written by S. S. Vasan
Starring M. K. Radha
M. S. Gnanambal
M. G. Ramachandran
N. S. Krishnan
T. S. Balaiya
Music by Sundara Vadhyaar
Release dates 28 March 1936
Language Tamil
Sathi Leelavathi is a 1936 Tamil film directed by Ellis R. Dungan. This was the first film for M. G. Ramachandran and for Dungan as director. This was one of the first Tamil films to become the subject of court case involving copyright violations.[1][2][3][4][5]
Contents [hide]
1 Plot
2 Cast
3 Production
4 Release
4.1 Controversy
4.2 Critical reception
5 References
6 External links
Plot[edit]
Krishnamurthy (M. K. Radha), a rich man living with his wife Leelavathi (M. S. Gnanambal) and a daughter in Madras, is lured into drinking, gambling and other vices by his friend Ramanathan (T. S. Balaiah) at a mock tea party arranged for this purpose; Ramanathan's collaborator is Rangaiah Naidu (M. G. Ramachandran), an Inspector of Police who misuses the power entrusted to him. Krishnamurthy is lured by the wiles of Mohanangi (Santhakumari), a woman with loose morals. Infatuated by her, he promises to pay her INR50,000.
Parasuram (P. Nammalvar), a good friend of Krishnamurthy, tries to reform him but his efforts yield no results. A moneylender who had lent a huge sum to Krishnamurthy to meet his lavish lifestyle issues a warrant for the recovery of his money and Krishnamurthy sinks into a deeper mess. In his drunken state, he finds fault with his wife and even accuses her of having an illicit relationship with Parasuram. When Parasuram visits Krishnamurthy to warn him about the warrant, Leelavathi advises him to leave as Krishnamurthy is not at home. Absent mindedly, Parasuram leaves his umbrella behind. Krishnamurthy comes home drunk, notices the umbrella, suspects that his wife is having an affair with Parasuram, beats her and rushes out with a revolver to shoot Parasuram. Meanwhile, Ramanathan sends his servant in the guise of Parasuram to steal the jewels of Ekambareshwarar temple.
Krishnamurthy comes pursuing Parasuram; a shot is heard and a man lies dead. This sudden and unexpected calamity brings the drunken Krishnamurthy to his senses. Krishnamurthy thinks he has murdered his friend Parasuram, decides to escape and leaves his wife and child in the custody of his faithful servant Govindan. He goes to Ceylon where he leads a wretched life as a nameless labourer in a tea estate. Ramanathan now takes this opportunity to try to molest Leelavathi who spurns his illicit advances. Penniless, she goes with her servant and daughter and leads a poor but honourable life spinning the charkha (spinning wheel). Fate favours Krishnamurthy. During his labour work, he finds a treasure trove and gives it to his master, his master is pleased with his honesty and adopts him as his own son.
Cast[edit]
M. G. Ramachandran (MGR) as Inspector Rangayya Naidu
M. K. Radha
M. S. Gnanambal
M. G. Ramachandran
N. S. Krishnan
T. S. Balaiya
Ellis R. Dungan - Director
M. Kandasamy Mudaliar - Dialogue
S. S. Vasan - Story
Sundara Vadhyar - Lyrics[6]
Production[edit]
Sathi Leelavathi (lit. Leelavathi the wife) was based on a Tamil play named Pathi Bhakthi (lit. Devotion to the Husband) written by A. Krishnaswami Pavalar and starring K. P. Kesavan. It was staged by the Madurai Original Boys Company. M. Kandasamy Mudaliar wanted to make a film based on the play. Production started but soon stalled due to differences and K. P. Kesavan canceled his contract. Mudaliar walked out of the production and started a new film titled Sathi leelavathi based on a novel written by S. S. Vasan and serialized in Ananda Vikatan. Mudaliar's son M. K. Radha was cast as hero and an unknown (then) 19 year old M. G. Ramachandran was cast as Police Inspector Rangayya Naidu. The film was produced by Marudachalam Chettiar of Coimbatore. Chettiar wanted Manik Lal Tandon to direct the movie and went to Calcutta to hire him. Tandon who was busy directing Nandanar, introduced Chettiar to Dungan and recommended Dungan be given the chance instead. Dungan was hired as director and the film was made. Some scenes were shot in location at Ceylon. The completed film was 18,000 feet in length.[1][7][8][9][6][10]
Release[edit]
Controversy[edit]
The film was released on 28 March 1936. Its release was delayed as it became the subject of a court case. Another film - Pathi Bhakthi - had been released in the same year based on the play of same name and starring K. P. Kesavan. The makers of Pathi Bhakthi sued Marudachalam Chettiar and Kandasamy Mudaliar for plagiarizing their story. The case was resolved when S. S. Vasan, admitted in court that both Pathi Bhakthi (written by Krishnasamy Paavalar) and Sathi Leelavathi had been plagiarized from Mrs. Henry Wood's story Danesbury House. The film was a modest success.[1][7] The art magazine Aadal paadal in its January 1937 issue appreciated the film for its social setting and praised it for its high quality acting.[11]
Critical reception[edit]
Several new techniques introduced by Dungan were not understood by the audience and went unappreciated. Writing in the Silver Screen magazine on 1 August 1936, Pe. Ko. Sundararajan (journalist and writer of Manikodi movement) complained:
“ The new methods of depicting emotions are not understood by our people. In Sathi leelavathi Dungan showed the dancing girl as viewed by the inebriated hero. (In another scene), he showed the hero's fright by his twitching fingers and feet. These techniques not only helped the actors but showcased his (Dungan) talent as well. But as a lot of people know, our audience shouted that the lighting was not clear in the first case and the film was stuck in the second case. This shows the ignorance of our audience.[12]
-
28th March 2014, 06:42 AM
#1995
Junior Member
Diamond Hubber
MGR's first film steps
Vote in 2014 Elections - Pledge to vote this election & make a difference. www.google.co.in
Ads by Google
SHARE · PRINT · T+
Ads by Media WatchAd Options
I t's been a while since I bumped into film historian Randor Guy. When we met the other day, he, as usual, had a tidbit for me. Did I know, he asked me, that it was 75 years ago that M.G. Ramachandran first made his film debut? I didn't, but now I know. It was in a bit part, as a police inspector escorting an accused, that MGR took his first film steps in Sathi Leelavati. Wearing a service bush coat and shorts with a laced turban and a baton, the booted and belted MGR might have looked the part, but it did not win him any recognition. It was to be a little over 10 years later, after a series of minor roles, that he got his chance to play a hero. That was in the 1947 film Rajakumari — and with it he was on his way to stardom.
Sathi Leelavathi, released in 1936, is a film to be remembered for many other reasons as well. It was American Ellis R. Dungan's first film in India as a director — and was to take him to great heights in Tamil cinema. M.K. Radha, then a popular stage actor, comedian N.S. Krishnan and character actor T.S. Balaiah all made their film debuts in this adaptation of Mrs. Henry Woods Danesbury House, yet another of her melodramatic tear-jerkers. The adaptation had been written as a Tamil novel by S.S. Vasan, and when he sold the movie rights to the makers of Sathi Leelavathi, it was his first brush with the film industry. And when Dungan introduced cabaret in the film, it was yet another first.
With Dungan introducing several other cine-techniques new to the Tamil Cinema of the 1930s, Sathi Leelavathi was a trailblazer whose path later Tamil films were to follow. - courtesy The Hindu
https://www.google.co.in/url?sa=t&rc...zgwQzQT8GmuslQ
-
28th March 2014, 06:45 AM
#1996
Junior Member
Diamond Hubber
-
28th March 2014, 06:57 AM
#1997
Junior Member
Diamond Hubber
காங்கிரஸ் கட்சி இந்த பாராளுமன்ற தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை தயாரிப்பதில் ஒரு புது வழியை கையாண்டு இருப்பதாக குறிப்பிட்டு, தேர்தல் அறிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள். உங்கள் குரல், எங்கள் சபதம் என்ற தலைப்பிலான இந்த தேர்தல் அறிக்கை மக்களுடைய குரலையும், விருப்பங்களையும் எதிரொலிப்பதாகவும், நாட்டுக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தைக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த மார்ச் வரையில் 5 மாதங்களில் அனைத்து தரப்பட்ட மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் நடந்த உரையாடல்களில், அதிலும் குறிப்பாக ராகுல் காந்தி தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர், இளைஞர்கள், தொழில் அதிபர்கள், பஞ்சாயத்து பிரதிநிதிகள், முன்னாள் ராணுவத்தினர், ரெயில்வே போர்ட்டர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள், விவசாயிகளோடு நடத்திய உரையாடல்களில் என்னென்ன கோரிக்கைகள், ஆலோசனைகள் கூறப்பட்டதோ, அவையெல்லாம் பரிசீலிக்கப்பட்டு, சாத்தியமானவைகளெல்லாம் இந்த தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
2014–2019–ல் நிறைவேற்றப்போவதாக 21 தலைப்புகளின்கீழ் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று வாக்குறுதி தந்து இருக்கிறார்கள். மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் ஏழைகளுக்கென இடஒதுக்கீடு முறையை அறிவித்தார். இது, சமூக நீதிக்கு எதிரானது என்று பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், அதை அவர் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அதே முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், நலிந்த பிரிவினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு கொண்டுவர வழிகாணப்படும் என்றும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் அந்தந்த பிரிவுக்கு கீழே எந்தெந்த சாதிகள் உரிய பலனை பெறவில்லை என்பதைக் கண்டறியவும், அந்த பலனை அவர்கள் அடைவதற்கான விசேஷ முயற்சிகளை எடுக்கவும், விசேஷ கமிஷன்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த புரட்சிகரமான அறிவிப்பை நலிந்த பிரிவினர் ஏற்றுக்கொண்டாலும், மற்ற அரசியல் கட்சிகள், இடஒதுக்கீட்டு கொள்கையில் உறுதியாக உள்ளவர்கள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்பது போகபோகத்தான் தெரியும். மற்றும் 10 கோடி பேர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது எந்த அளவுக்கு சாத்தியமானது என்பதை விளக்கமாக தெரிவித்தால்தான் புரியும்.
ஊழலை ஒழிப்போம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அசோக் சவான், பவன்குமார் பன்சாலுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுத்து இருக்கிறீர்களே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ‘அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எந்த சட்டமும் தடுக்கவில்லை, தேர்தல் கமிஷனும் தடுக்கவில்லை’ என்று கூறியதுதான் ஏற்புடையதாக இல்லை. இந்த தேர்தல் அறிக்கை, கைக்கு கை கொடுக்குமா? என்பதை ஓட்டுப்போடப்போகும் மக்கள் அதை நம்புகிறார்களா? என்பதைப் பொருத்துத்தான் இருக்கிறது.
Courtesy Daily thanthi- Thalaiyangam
-
28th March 2014, 06:59 AM
#1998
Junior Member
Platinum Hubber
1936..........1946.... 1956...1966..1976.... More than 40 years in tamil cinema as a evergreen hero
1977.....2014 till today 37 years non stop makkal thilagam mgr movies on the screen ....
Really makkal thilagam mgr is ''ulaga sarithira naayagan ''
-
28th March 2014, 07:04 AM
#1999
Junior Member
Diamond Hubber

Originally Posted by
esvee
1936..........1946.... 1956...1966..1976.... More than 40 years in tamil cinema as a evergreen hero
1977.....2014 till today 37 years non stop makkal thilagam mgr movies on the screen ....
Really makkal thilagam mgr is ''ulaga sarithira naayagan ''
-
28th March 2014, 08:22 AM
#2000
Junior Member
Platinum Hubber
Bookmarks