-
6th April 2014, 06:55 PM
#11
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்கள் சென்னை ஆல்பட் அரங்கிலிருந்து இன்று மாலை 6 மணிக்கு அலைபேசி மூலம் தெரிவித்த தகவல் .

மக்கள் திலகத்தின் பல மன்றங்கள் சார்பாக திரை அரங்கில் அன்னதானம் -, இனிப்பு வழங்குதல் மற்றும் பட்டாசுகள்
வெடித்து மிகவும் ஆராவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள் .சாலை இருபுறமும் மக்கள் வெள்ளம் அலைமோதி இருந்ததாக கூறினார் ஆல்பட் அரங்கம் 6 மணி காட்சி ஹவுஸ்புல் . சத்யம் அரங்கமும் 6 மணி காட்சி ஹவுஸ்புல் .
இரண்டு அரங்கிலும் ரசிகர்கள் வெள்ளம் அலைமோதியதாக கூறினார் .
மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் 25வது நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது . சென்னை நகர எம்ஜிஆர் மன்றங்கள் அனைவருக்கும் , திரு யுகேஷ் பாபு அவர்களுக்கும் நன்றி .
Last edited by esvee; 6th April 2014 at 07:16 PM.
-
6th April 2014 06:55 PM
# ADS
Circuit advertisement
Bookmarks