-
9th April 2014, 08:45 PM
#11
Junior Member
Platinum Hubber
தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள்
100 நாட்கள் ..... 125 நாட்கள் .. 200 நாட்கள் .....
வசூலில் முதலிடம் .. முந்தய சாதனைகள் முறியடித்த படம் .....
படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை முதலிடம் .....
1974ல் வந்த மூன்று மக்கள் திலகத்தின் படங்கள் மதுரை நகரில் நிகழ்த்திய சாதனைகள் .
நேற்று இன்று நாளை - சிந்தாமணி
உரிமைக்குரல் - சினிப்பிரியா
சிரித்து வாழ வேண்டும் - நியூ சினிமா
மக்கள் திலகத்திற்கு பெருமை சேர்த்த மதுரை நகரம் முதலிடம் பெறுகிறது .
-
9th April 2014 08:45 PM
# ADS
Circuit advertisement
Bookmarks