-
30th April 2014, 08:51 AM
#11
Senior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
தமிழே தமிழைப் பாடும் சிறப்பு நடிகர் திலகத்திற்கு மட்டுமே சாத்தியமானதொன்று. அத் தமிழை போதிக்கும் ஆசான் நடிகர் திலகத்தின் ரசிகராயிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. இருவருமே மக்களிடம் தமிழை சென்று சேர்ப்பதில் ஈடுபட்டுள்ளனரே.
ராமதாஸ் அவர்களே தங்கள் வரவு நல்வரவாகட்டும். தங்களுடைய அம்பிகாபதி பதிவின் மூலம் கம்பனின் மகனை தாங்கள் எவ்வாறு ரசித்துள்ளீர்கள் என அருமையாக விவரித்துள்ளீர்கள். தங்களுடைய எழுத்தில் பிழை காண எனக்கு அறிவும் ஆற்றலும் தகுதியும் போதாது.
தங்களுடைய பங்களிப்பின் மூலம் இத்திரி மற்றுமொரு புலமையை பெறுகிறது. பாராட்டுக்கள். தொடருங்கள்.
welcome Ramadoss sir
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
30th April 2014 08:51 AM
# ADS
Circuit advertisement
Bookmarks