-
6th May 2014, 01:27 PM
#11
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் செல்வகுமார் சார்
திரை உலகம் 16 வது ஆண்டு சிறப்பு மலரில் மக்கள் திலகம் அவர்கள் எழுதிய வாழ்த்து கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது .அரசியல் - சினிமா இரண்டு துறையிலும் தீவிரமாக மக்கள் திலகம் செயல் பட்டு கொண்டிருந்த நேரத்தில் நேரம் ஒதுக்கி வாழ்த்து கட்டுரை வழங்கிய மக்கள் திலகத்தின் செயல் பாராட்டுக்குரியது .
இதயம் பேசுகிறது - தலையங்கத்தில் மக்கள் திலகத்தின் பெருமைகளை சிறப்பாக கூறியுள்ளார்கள் .
மக்கள் திலகத்தின் இது போன்ற வரலாற்று புகழ் பதிவுகளை தொடர்ந்து பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன் .
Last edited by esvee; 6th May 2014 at 01:29 PM.
-
6th May 2014 01:27 PM
# ADS
Circuit advertisement
Bookmarks