Page 272 of 401 FirstFirst ... 172222262270271272273274282322372 ... LastLast
Results 2,711 to 2,720 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2711
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தேவி பாரடைஸ் திரையரங்கில் 1971இல் வெளிவந்த திரைபடத்தின் 51 நாள் வசூலை நம் நடிக பேரரசின் ராஜா திரைப்படம் 50 நாளில் சுமார் 21,000 அதிகம் பெற்று ராஜ நடை போட்டது ! ஆவணங்களை எடுத்து சொன்ன தகவல் சரியாய் இருக்கிறதா என்று பார்த்துகொள்ளலாம் சந்தேகம் இருந்தால் !

    Last edited by RavikiranSurya; 7th May 2014 at 10:00 PM.

  2. Thanks sivaa thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #2712
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை பிளாசா திரை அரங்கில் 25 வருட சாதனைகள் அனைத்தையும் முறியடித்த நம் நடிக பேரரசர் !

    இது சாதாரண சாதனை அல்ல...எவரும் கனவிலும் நினைக்கமுடியாத என்றும் நிகழ்த்தாத சாதனை ! அதுவும் நடிகர் திலகத்தின் 20உக்கும் மேற்பட்ட படங்கள் ஓடிகொண்டிருந்தபோது நிகழ்ந்த சாதனை !

    சும்மா சாதனை..சாதனை ..என்று சொல்வதெல்லாம் சாதனையாகாது இதுதான் உண்மையான உலக சாதனை !

  5. Thanks sivaa, chinnakkannan, Subramaniam Ramajayam thanked for this post
    Likes sivaa, KCSHEKAR liked this post
  6. #2713
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகம்
    மொத்தம் 49 இசையமைப்பாளர்களோடு பணியாற்றியுள்ளார்.

    எம்.எஸ்.விஸ்வநாதன்-95,கே.வீ.மகாதேவன்-38,விஸ்வநாதன்-ராமமூர்த்தி-24,இளையராஜா-23,ஜி.ராமநாதன்-18,சங்கர் கணேஷ்-9,டி.ஜி.லிங்கப்பா-6,எஸ்.வீ.வெங்கட்ராமன்-5,கங்கை அமரன்-5,எஸ்.எம்.சுப்பையா நாயுடு-4,டி.ஆர்.பாப்பா-4,சுதர்சன்-3,சந்திர போஸ்-3,சக்கரவர்த்தி-3,சி.என்.பாண்டுரங்கன்-2,எஸ்.தக்ஷிண மூர்த்தி-2,டி.சலபதிராவ்-2,எஸ்.ராஜேஸ்வர் ராவ்-2,குன்னக்குடி -2,மனோஜ் கியான்-2,வித்யா சாகர்-2,தேவா-2,ஆதிநாராயண ராவ்-1,எம்.ஜி.நாய்டு-1,தண்டாயுத பாணி-1,என்.எஸ்.பாலகிருஷ்ணன்-1,கண்டசாலா-1,கிருஷ்ண மூர்த்தி-1,ராம்நாத்-1,பீ.என்.ஆர்-1,கோவிந்த ராஜுலு-1,ஏ.எம்.ராஜா-1,டி.கே.ராமமூர்த்தி-1,ஜி.தேவராஜன்-1,புகழேந்தி-1,கோவர்தனம்-1,வீ.குமார்-1,சங்கர்-ஜெய்கிஷன்-1,கே.ராகவன்-1,எம்.ஏ.ரவீந்தர்-1,தேவேந்திரன்-1,எம்.ரங்கா ராவ்-1,டி.ராஜேந்தர்-1,ஜே.வீ.ராகவலு-1,
    அம்சலேகா-1,ஸ்ரீராஜா-1,கீதப்ரியன்-1, ஏ.ஆர்.ரகுமான்-1.

    நடிகர்திலகம் 96 இயக்குனர்களோடு பணியாற்றியுள்ளார்.((கௌரவ வேடங்கள் நீங்கலாக)

    ஏ.சி.திருலோகச்சந்தர்-20,ஏ.பீம்சிங்-18,பீ.மாதவன்-15,சி.வீ.ராஜேந்திரன்-14,கே.விஜயன்-14,டீ.யோகானந்த்-13,ஏ.பீ.நாகராஜன்-12,வீ.ஸ்ரீனிவாசன்-8,பீ.ஆர்.பந்துலு-7,கிருஷ்ணன்-பஞ்சு-7,ஸ்ரீதர்-7,கே.சங்கர்-7,ஆர்.கிருஷ்ணமூர்த்தி-7,எல்.வீ.பிரசாத்-6,ராமண்ணா-6,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்-5,கே.எஸ்.பிரகாஷ் ராவ்-5,கே.சோமு -5,தாதாமிராசி-3,ப.நீலகண்டன்-3,சி.எச்.நாராயண மூர்த்தி-3,வீ.பீ.ராஜேந்திர பிரசாத்-3,ஏ.காசிலிங்கம்-3,எஸ்.பீ.முத்துராமன்-3,கார்த்திக் ரகுநாத்-3,மேஜர் -3,ஏ.எஸ்.ஏ.சாமி-2,வேம்பு-2,ஆர்.எம்.கிருஷ்ண சாமி-2,வீ.எஸ்.ராகவன்-2,பீ.எஸ்.ரங்கா-2,பீ.புல்லையா-2,டி.பிரகாஷ் ராவ்-2,டி.ஆர்.ரகுநாத்-2,எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாய்டு-2,வீ.சுந்தரம்-2,அமிர்தம்-2,ஏ.ஜகந்நாதன்-2,பாரதி ராஜா-2,ராஜசேகர்-2,,என்.எஸ்.கே-1,டி.ஆர்.சுந்தரம்-1,எம்.நடேசன்-1,எஸ்.டீ.சுந்தரம்-1,ஜி.ஆர்.ராவ்-1,எஸ்.பாலச்சந்தர்-1,எஸ்.ஏ.முருகேஷ்-1,சுந்தர் ராவ் நட்கர்னி-1,ஜே.சிங்கா-1,ஏ.சுப்பா ராவ்-1,ராமகிருஷ்ணா-1,பீ.ஸ்ரீதர் ராவ்-1,கே.ஜே.மகாதேவன்-1,எஸ்.எஸ்.வாசன்-1,எஸ்.எஸ்.பாலன்-1,ஆர்.எஸ்.மணி-1,ஏ.சுப்பா ராவ்-1,ஏ.டி.கிருஷ்ணசாமி-1,பீ.ஆர்.சந்திரன்-1,ஜி.ஆர்.நாதன்-1,டி.என்.பாலு-1,கே.பாலச்சந்தர்-1,எஸ்.ராமநாதன்-1,சாவித்திரி-1,மல்லியம் ராஜகோபால்-1,சாணக்கியா-1,எஸ்.ஏ.கண்ணன்-1,ஏ.வின்சென்ட்-1,அப்பச்சன்-1,எம்.ஏ.திருமுகம்-1,கே.பாப்பையா-1,துரை-1,விஜய நிர்மலா-1,ராஜகணபதி-1,எஸ்.எஸ்.கே-1,கிருஷ்ணா-1,கே.பாக்யராஜ்-1,பாரதி வாசு-1,ஏ.எஸ்.பிரகாசம்-1,பாலச்சந்திர மேனன்-1,மனோஜ் குமார்-1,தாசரி நாராயண ராவ்-1,கே.ராகவேந்திர ராவ்-1,மணிவண்ணன்-1,சந்தான பாரதி-1,சி.குக நாதன்-1,பரதன்-1,மனோபாலா-1,பிரதாப் போதன்-1,எஸ்.ஏ.சந்திர சேகர்-1,ஆர்.வீ.உதயகுமார்-1,ஹாசன்-1,பிரசாந்த் குமார்-1,கே.எஸ்.ரவிக்குமார்-1,ஏ.வெங்கடேஷ்-1.ராம்சந்தர்-1.கஸ்தூரி ராஜா-1.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes KCSHEKAR liked this post
  8. #2714
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    தேவி பாரடைஸ் திரையரங்கில் 1971இல் வெளிவந்த திரைபடத்தின் 51 நாள் வசூலை நம் நடிக பேரரசின் ராஜா திரைப்படம் 50 நாளில் சுமார் 21,000 அதிகம் பெற்று ராஜ நடை போட்டது ! ஆவணங்களை எடுத்து சொன்ன தகவல் சரியாய் இருக்கிறதா என்று பார்த்துகொள்ளலாம் சந்தேகம் இருந்தால் !

    wonderful image of NT. Thanks Ravikiran.

  9. #2715
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    6/5/2014 இல் நாற்பத்து இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யும் பட்டிக்காடா பட்டணமா- மீள்பதிவு .

    பட்டிக்காடா பட்டணமா-1972

    கீழ்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையளிப்போருக்கு சிவாஜி பல்கலை கழகத்தின் சார்பில்,B .Sivaji arts பட்டம் வழங்க படும்.(விடைகளை கடைசியில் சரி பார்த்து கொள்ளலாம்.)

    1)அம்பிகையே ஈஸ்வரியே பாடலில் பந்தாவோடு மூக்கையானாக அறிமுகம் ஆகும் சிவாஜியை பார்த்து ரசிகர்கள் துள்ளி குதிக்கும் உயரம்
    அ)ஆறடி ஆ) பத்தடி இ) தியேட்டர் கூரை வரை.

    2)மூக்கையன் சிகை அலங்காரம்,ஒப்பனை,உடை,get up நடிகர்திலகத்துக்கு
    அ)பொருத்தம் ஆ)படு பொருத்தம் இ)கிராமிய ஆணழகோடு படு படு அட்டகாசமான பொருத்தம்.

    3)ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை திரைக்கதை அமைப்பு
    அ)சுவாரஸ்யம். ஆ)படு சுவாரஸ்யம் இ)ஜெட் வேகத்தில் தொய்வே இல்லாத படு சுவாரஸ்யம்.

    4)வசனங்களும், அதற்கு உயிர் கொடுக்கும் சிவாஜியின் அட்டகாசமான நடிப்பும்
    அ)இயல்பு ஆ)படு இயல்பு இ)ஈர்ப்பு கலந்த கிராமத்து இயல்பான அழகியல் கலந்தது.

    5)இந்த படத்தில் முக்கிய அம்சமாக ரசிகர்களை கவர்ந்தது
    அ)குடும்ப கதை அமைப்பு ஆ)பொழுது போக்கு அம்சங்கள் நிரம்பிய கதையமைப்பு இ)குடும்பம்,பொழுது போக்கு என்று அத்தனை அம்சங்களும் கொண்ட ஜாலி கலவை.

    6)நடிகர்திலகம் அட்டகாசமான ஸ்டைல் உடன் போடும் விறு விருப்பான சிலம்ப சண்டை
    அ)ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆ)அனைவரும் விரும்பிய ஒன்று இ)ரங்கராஜன் நம்பிக்கும் பிடிக்கும்.

    7)எம்.எஸ்.வீ அவர்களின் அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை
    அ) சிறந்தவை ஆ)அட்டகாசம் இ)காலத்தை வென்று நிற்கும் தனி சிறப்பு மிக்கவை

    8)பாடல் காட்சிகளில் நடிகர்திலகத்தின் சுறுசுறுப்பு ,கடின ஸ்டெப்ஸ்,கிராமிய grace ,coordination
    அ)வழக்கம் போல தூள் ஆ)வழக்கத்தை விடவே ஸ்பெஷல் இ)perfect example of excellent choreography and graceful performance by an artist .

    9)அவர் நடன step களில் சிறந்தது என்று தேர்வு செய்வது
    அ)அம்பிகையே பாடலில் தீச்சட்டியுடன் பர பர ஒட்டமான நடை ஸ்டெப் ஆ)கேட்டுக்கோடி பாடலில் உட்கார்ந்த முட்டி மடக்கிய ஸ்டெப் இ)இந்த இரண்டு மட்டுமா இன்னும் ஒரு பத்தாவது பிரமாதமாயிற்றே .

    10)தன்னுடைய மாமன் மகள் தன்னிடம் இருந்தும் அவளை கல்யாணத்துக்கு வற்புறுத்தாத மூக்கையனின் கண்ணியம்
    அ)தரமானது ஆ)மண்ணின் மாண்பு இ)பெருந்தன்மை கலந்த கிராமிய பண்பாடு.

    11)மனைவியின் சிறு சிறு ஆசைகளை மதித்து அவளை மனம் கோணாமல் நடத்துவது
    அ)ரசிக்க வேண்டியது ஆ)அனுபவிக்க வேண்டியது இ)இன்றைய தலைமுறைக்கு பாடம்.

    12)அளவுக்கு மீறி மனைவி நடக்கும் போது மூக்கையனின் ஆத்திரம் (பிறந்த நாள்)
    அ)சரியானதே ஆ)போதவே போதாது இ)நாம் செய்ய நினைத்ததை சரியாக செய்வார்.

    13)வக்கீல் நோட்டிசை கிழித்தெறிந்து மாமியாரிடம் சவால் விடும் கட்டம்
    அ)அடுத்து என்ன என்னும் கேள்வி ஆ)இப்போ போய் ஏன் இடைவேளை என்னும் கோபம் இ)இதை விட சுவாரஸ்யம் இருக்கு டோய் என்னும் ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு

    14)மூக்கையன் ,முகேஷ் ஆக ஹிப்பி ஸ்டைல் உடன் தோன்றும் காட்சியில் ரசிகர்களின் மனநிலை
    அ)ஆனந்தம் ஆ)பேரானந்தம் இ)போதை கலந்த வெறியான ஆனந்தம்.

    15)மனைவியின் படுக்கையறையில் முகேஷ் ஆக மூக்கையனின் அதகளம்(தொடரும் வீ.கே.ஆரின் மாப்பிள்ளை வந்தார்)
    அ)சுவாரஸ்யம். ஆ)கிளுகிளுப்பு இ)கிளுகிளுப்பு ,கிண்டல் ,நகைச்சுவை கலந்த கதையை ஒட்டிய சுவாரஸ்யம்.

    16)தன்னை கடத்தி தாக்கும் கும்பலிடம் சாந்தி தியேட்டரை எனக்கே காட்டுறியா என அவர் மோதும் காட்சி
    அ)எதிர்பார்ப்புக்கு தீனி ஆ)எதிர்பாராத குஷியான கலாட்டா இ)எல்லாவற்றையும் நொறுக்கி போட்டு தியேட்டரை அதிர வைக்கும்.

    17)அதெப்படி புருஷன் ரெண்டு வருஷமா லண்டனில் ,இவங்க கர்ப்பம் காட்சி
    அ)கதையோடு ஒட்டியது ஆ)கலகலப்பு இ)கதையோடு ஒட்டிய சுவையான கலகலப்பு

    18)பஞ்சாயத்து காட்சியில் நடிகர்திலகத்தின் தன்னிரக்கம் கலந்த அவமானம்
    அ)மனதை தொடும் ஆ)நாமே உணர்வோம் இ)பின்னாளில் வந்த அத்தனை கனம் மிகுந்த பஞ்சாயத்து காட்சிகளுக்கும் சிறப்பான முன்னோடி.

    19)குழந்தை செண்டிமெண்ட்,மூக்கையன் கல்யாண suspense கொண்ட பரபரப்பான இறுதி காட்சி
    அ)அருமை ஆ)எதிர்பாராதது இ)படத்தின் கதை போக்கு கெடாமல் வந்த சுவாரஸ்ய திருப்பம்.

    20)கலைச்செல்வி,வீ.கே .ஆர்,சுகுமாரி,சுபா (அறிமுகம்),வாசு,மனோரமா, பங்களிப்பு
    அ)சரியானது ஆ)திருப்தியானது இ)படத்தை தூக்கி நிறுத்தும் பங்களிப்பு .

    21)இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள்
    அ)ரசிக்கும் படி ஆ)ஜாலியான ஒன்று இ)படத்தின் ஓட்டத்தை தடுக்காத ஜாலி.

    22)இசை ,நடனம்,சண்டை காட்சி,உடைகள்,படபிடிப்பு,படத்தொகுப்பு,இயக்கம் அனைத்திற்கும் மதிப்பெண்
    அ)60க்கு மேல் ஆ)75 க்கு மேல் இ)தொண்ணூறுக்கும் மேல்

    23)தமிழில் வெளி வந்து வெள்ளி விழா கண்ட கருப்பு வெள்ளை படங்களில் கோடிக்கும் மேல் வசூலித்த முதல் தமிழ் படம் என்று இந்த திரியில் ஆதாரத்துடன் பதிவு செய்தவர்
    அ)ராகவேந்தர் ஆ)வாசு தேவன் இ)பம்மலார்

    24)இந்த படத்தினை examiner முதலில் ரிலீஸ் தேதியன்றே கண்டு ரசித்த ஊர்
    அ)நெய்வேலி ஆ)கும்பகோணம் இ)மதுரை

    25)படத்தை இன்று பார்த்தாலும் ரசிகர்கள் அடைவது
    அ)நிறைவு ஆ)மகிழ்ச்சி இ)கொண்டாட்டம் கலந்த போதை

    விடைகள்- சந்தேகம் வேறா.? எல்லா கேள்விகளுக்குமே விடை (இ)தான்.

    இதை முழுமையாய் படித்த அனைவரும் சரியான விடை அளித்திருப்பது சர்வ நிச்சயம்.அதனால் படித்து முடித்த அனைவருக்குமே B .sivaji Arts பட்டம் வழங்கி சிறப்பிக்கிறோம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. Likes KCSHEKAR, chinnakkannan liked this post
  11. #2716
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    இன்று அதிகமான நகைச்சுவை தேவைப்பட்டது - அதனால் அந்த சில பகுதிகளை இங்கே போடுவதில் தவறில்லை என்று நினைக்கிறன் - கோபால் சொன்னது போல நம் தலைவரை பற்றி பேசவே நேரம் நிறைய வேண்டும் - எதற்கு அங்கு தலையிட வேண்டும் ? இருந்தாலும் அவர்கள் நகைச்சுவை என்ற பெயரில் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவிக்கும் போது நாம் நம் support யை அவர்களுக்கு கொடுக்கா விட்டால் , நாம் மனித தன்மை இல்லதாவர்களாகி விடுவோம்

    சில பதிவுகளை பார்ப்போம்

    சலித்துப் பார்த்தாலும் சாதனைகள் செய்யாத நடிகர்கள் மத்தியில் சலிக்காமல் சாதனைகள் செய்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம்.

    எப்படி அழகாக சலிக்கிறார்கள் பாருங்கள் --- இப்படிப்பட்ட கற்பனை திறன் நமக்கு யாருக்காவது உண்டா - open challenge !!

    தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் முதலாக 33 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் மக்கள் திலகம் நடித்த மதுரை வீரன் திரைப்படம்.முதல் வெளியீட்டில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாயை வசூலாக பெற்ற முதல் திரைப்படம் இது.இந்த படம் வெளியான 1956ம் ஆண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை 90 ரூபாய்.தியேட்டரில் டிக்கெட்டின் அதிகபட்ச விலை 12 அணாக்கள்.90ரூபாய்க்கு பவுன் விற்ற காலத்தில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் வசூல் என்றால் இன்றைய காலகட்டத்தில் அது ரூபாய் 210 கோடியை தாண்டுகிறது.வசூல் சக்கரவர்த்தி என்றால் அது என்றுமே எம்ஜிஆர் தான். -

    ஏன் இன்னும் 137 தியேட்டர்களை விட்டு விட்டார்கள் என்று புரியவில்லை ? - If this was true then there was no need for India to have gone in for IMF loan .

    திரைப்பட வரலாற்றிலேயே முதல் முதலாக கட் அவுட் வைக்கப்பட்டது மகாதேவி படத்திற்கு தான்.பெங்களூர் லக்ஷ்மி திரையரங்கில் மிக பிரம்மாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டது .அந்த காலத்தில் எந்த மொழி படத்திற்கும் இத்தனை பெரிய கட் அவுட் வைக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.

    இது வணங்காமுடியை கண்டு பொறுக்காமல் எழுந்த பகுதி

    1958 இல் வெளியான நாடோடி மன்னன் இலங்கையில் 7 திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடிய ஒரே படம்.இந்த சாதனையை இதுவரை வேறு எந்த நடிகரின் படமும் முறியடிக்கவில்லை.சிங்கள படம் கூட இந்த சாதனையை செய்யவில்லை என்பது வரலாற்று சிறப்பு.மதுரை வீரன் செய்த வசூல் சாதனையான ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் சாதனையை நாடோடி மன்னன் முறியடித்து ஒரு கோடியே பத்து லட்சம் வசூல் செய்தது.கர்நாடகாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.ஆந்திராவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.கேரளாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.லண்டன் தமிழ் சங்க வளர்ச்சிக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஒரே படம் நாடோடி மன்னன்.லண்டனில் 1958இல் 8 வாரங்கள் நாடோடி மன்னன் ஓடியது.தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், கோலாலம்பூர்,பினாங்,தைபிங்,எகிப்த்,ஜெர்மனி,பர் மா,வி யட்நாம்,குவைத்,ஈரான்,பாரிஸ் போன்ற இடங்களில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் நாடோடி மன்னன் -

    இன்னும் பல நாடுகள் விட்டு போய் விட்டன - pakistan , uganda , s .africa , japan etc.,

    1968இல் வெளியான மக்கள் திலகத்தின் 100வது படமான ஒளிவிளக்கு இலங்கையில் 5 தியேட்டர்களில் 100நாட்களும் 2தியேட்டர்களில் 175 நாட்களும் ஓடியது.அதன் பிறகு 1974, 1979, 1984, 1993 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் இலங்கையில் திரையிடப்பட்டு ஒவ்வொரு முறையும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

    அவர்களுடைய திரி - அவர்கள் என்ன வேண்டுமானாலும் , எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் - அங்கு ஒரே சட்டம் - தலைவரை புகழ்ந்து தான் எழுதவேண்டும் , எந்த படமும் தோல்வியையே சந்தித்ததில்லை - இதை தலைவரே வந்து சொன்னாலும் அங்கு ஒப்புகொள்ள யாரும் இல்லை .

    இந்த மனோபாவத்தை , மனோதத்துவத்தின் மூலம் ஆராயிந்தால் அதன் முடிவின் பெயர் "extreme state of desperation " இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்துகொள்ளும் நிலைமை - இது முதல் symptom - பிறகு அடுத்த நிலைமை - தன் தலைவர் இப்படியெல்லாம் சாதித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கும் நிலைமை - இது இரண்டாவது symptom - இப்படி இரண்டு symptoms உள்ளவர்களை கூட காப்பாத்திவிடலாம் - ஆனால் மூன்றாவது symptom மிகவும் மோசமானது - அதுதான் - கற்பனைகளை உண்மைகள் என்று சொல்லி , அதற்க்கு ஆதாரம் தர முடியாமல் மனதிற்குள் தவித்து ஒரு வெறியுடன் பதிவிடுவது - யாராவது ஒருவர் நம் கற்பனைகளை நம்ப மாட்டார்களா என்று ஏங்குவது ---

    அவர்கள் சீக்கிரம் குணமாக வேண்டும் என்று கூட்டு ப்ராத்தனை செய்வோம் - அந்த திரியினில் நமக்கு இனிய நண்பர்கள் பலர் உள்ளனர் - NT யின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் அவர்கள் !!அவர்களின் நலம் கருதியாவது நாம் கூட்டு ப்ராத்தனை செய்ய வேண்டியது மிகவும் அவசியம் ...
    ரவி சார், நீங்கள் எடுத்துக்காட்டிய நகைச்சுவை பதிவுகள் அபாரம். வணங்காமுடி கட்-அவுட்டையே மறைக்குமளவிற்கு பொய்யை புரட்டுபவர்களிடம் மற்றதெல்லாம் எம்மாத்திரம். நீங்கள் எடுத்து கொடுத்த நாடுகளுக்கு வேறு ஒரு படம் விரைவில் வருமென்று கேள்வி. நீங்களோ நண்பர்கள் பலர் உள்ளனர் என்கிறீர்கள் - அவர்களாவது சொல்லலாமே - பொய்யில் திரி வளர்க்க வேண்டுமாவென்று. மக்கள் திலகம் பெருமையை சொல்வதாக சொல்லி பொய்களை புகுத்தி அவரின் மாண்பை குறைக்கிறார்கள்.

  12. #2717
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear RKS, Kalnayak, Ravi sir. There are differences between our thread and the other actor's one, in the way we run and interact our thread. Since NTs movies have proved to be the evergreen classics and his acting prowess has been unmatched hitherto, there are lot of informations and data on his box office records too, we furnish and enjoy. On the other hand, the other actor's thread is devoid of such peer reviews of their films and the 'acting capacity' of their icon. Sattiyil irundhalthane agappayil varum! Since their movies lack content and slowly becoming outdated and approaching extinction, they are unable to discuss such healthy reviews in their thread, except tomtomming their "kizhavi manjal Kuliththa kathaigal" as their nostalgia! Since their much expected rerun of AO by default proved to be a fiasco and a miserable flop to our records in its rerun attempt, they are unable to digest the bitterness of truth. To find a quantum of solace, they resort to mudslinging NT and trying to mask his achievements. Times have changed!! Only NT movies can redo the magic of crowd pulling even in the years to come as they are immortal classics. AO is 'oru paanai sotrukku oru soru padham"! Since the other actor's movies lack lustre and are becoming Marketless, Guranteeless, Revenueless junks, let them say anything as they wish..... the present world will laugh at them!!
    Last edited by sivajisenthil; 8th May 2014 at 02:34 PM.

  13. #2718
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நம் நடிகர் திலகம் அவர்களின் திரைப்படம் மக்களை புற்றீசல் போல ஈர்ப்பது ஒன்றும் புதிதல்ல. முதல் படத்திலிருந்தே அது நடந்தாலும்...முதல் இரட்டை வேட blockbuster உத்தமபுத்திரன் வெளிவந்த சமயம் ஊரெங்கும் விக்ரமன் கதாபாத்திரத்தை பற்றிதான் பேச்சு...! இத்துனைக்கும் உத்தமபுத்திரன் அவருடைய 38 அல்லது 39வது படம்தான் !

    மக்கள் வெள்ளம் திரைஅரங்கு முன் திரண்ட காட்சி !

  14. Likes KCSHEKAR liked this post
  15. #2719
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    இன்று அதிகமான நகைச்சுவை தேவைப்பட்டது - அதனால் அந்த சில பகுதிகளை இங்கே போடுவதில் தவறில்லை என்று நினைக்கிறன் - கோபால் சொன்னது போல நம் தலைவரை பற்றி பேசவே நேரம் நிறைய வேண்டும் - எதற்கு அங்கு தலையிட வேண்டும் ? இருந்தாலும் அவர்கள் நகைச்சுவை என்ற பெயரில் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவிக்கும் போது நாம் நம் support யை அவர்களுக்கு கொடுக்கா விட்டால் , நாம் மனித தன்மை இல்லதாவர்களாகி விடுவோம்

    சில பதிவுகளை பார்ப்போம்

    சலித்துப் பார்த்தாலும் சாதனைகள் செய்யாத நடிகர்கள் மத்தியில் சலிக்காமல் சாதனைகள் செய்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம்.

    எப்படி அழகாக சலிக்கிறார்கள் பாருங்கள் --- இப்படிப்பட்ட கற்பனை திறன் நமக்கு யாருக்காவது உண்டா - open challenge !!

    தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் முதலாக 33 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் மக்கள் திலகம் நடித்த மதுரை வீரன் திரைப்படம்.முதல் வெளியீட்டில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாயை வசூலாக பெற்ற முதல் திரைப்படம் இது.இந்த படம் வெளியான 1956ம் ஆண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை 90 ரூபாய்.தியேட்டரில் டிக்கெட்டின் அதிகபட்ச விலை 12 அணாக்கள்.90ரூபாய்க்கு பவுன் விற்ற காலத்தில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் வசூல் என்றால் இன்றைய காலகட்டத்தில் அது ரூபாய் 210 கோடியை தாண்டுகிறது.வசூல் சக்கரவர்த்தி என்றால் அது என்றுமே எம்ஜிஆர் தான். -

    ஏன் இன்னும் 137 தியேட்டர்களை விட்டு விட்டார்கள் என்று புரியவில்லை ? - If this was true then there was no need for India to have gone in for IMF loan .

    திரைப்பட வரலாற்றிலேயே முதல் முதலாக கட் அவுட் வைக்கப்பட்டது மகாதேவி படத்திற்கு தான்.பெங்களூர் லக்ஷ்மி திரையரங்கில் மிக பிரம்மாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டது .அந்த காலத்தில் எந்த மொழி படத்திற்கும் இத்தனை பெரிய கட் அவுட் வைக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.

    இது வணங்காமுடியை கண்டு பொறுக்காமல் எழுந்த பகுதி

    1958 இல் வெளியான நாடோடி மன்னன் இலங்கையில் 7 திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடிய ஒரே படம்.இந்த சாதனையை இதுவரை வேறு எந்த நடிகரின் படமும் முறியடிக்கவில்லை.சிங்கள படம் கூட இந்த சாதனையை செய்யவில்லை என்பது வரலாற்று சிறப்பு.மதுரை வீரன் செய்த வசூல் சாதனையான ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் சாதனையை நாடோடி மன்னன் முறியடித்து ஒரு கோடியே பத்து லட்சம் வசூல் செய்தது.கர்நாடகாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.ஆந்திராவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.கேரளாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.லண்டன் தமிழ் சங்க வளர்ச்சிக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஒரே படம் நாடோடி மன்னன்.லண்டனில் 1958இல் 8 வாரங்கள் நாடோடி மன்னன் ஓடியது.தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், கோலாலம்பூர்,பினாங்,தைபிங்,எகிப்த்,ஜெர்மனி,பர் மா,வி யட்நாம்,குவைத்,ஈரான்,பாரிஸ் போன்ற இடங்களில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் நாடோடி மன்னன் -

    இன்னும் பல நாடுகள் விட்டு போய் விட்டன - pakistan , uganda , s .africa , japan etc.,

    1968இல் வெளியான மக்கள் திலகத்தின் 100வது படமான ஒளிவிளக்கு இலங்கையில் 5 தியேட்டர்களில் 100நாட்களும் 2தியேட்டர்களில் 175 நாட்களும் ஓடியது.அதன் பிறகு 1974, 1979, 1984, 1993 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் இலங்கையில் திரையிடப்பட்டு ஒவ்வொரு முறையும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

    அவர்களுடைய திரி - அவர்கள் என்ன வேண்டுமானாலும் , எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் - அங்கு ஒரே சட்டம் - தலைவரை புகழ்ந்து தான் எழுதவேண்டும் , எந்த படமும் தோல்வியையே சந்தித்ததில்லை - இதை தலைவரே வந்து சொன்னாலும் அங்கு ஒப்புகொள்ள யாரும் இல்லை .

    இந்த மனோபாவத்தை , மனோதத்துவத்தின் மூலம் ஆராயிந்தால் அதன் முடிவின் பெயர் "extreme state of desperation " இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்துகொள்ளும் நிலைமை - இது முதல் symptom - பிறகு அடுத்த நிலைமை - தன் தலைவர் இப்படியெல்லாம் சாதித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கும் நிலைமை - இது இரண்டாவது symptom - இப்படி இரண்டு symptoms உள்ளவர்களை கூட காப்பாத்திவிடலாம் - ஆனால் மூன்றாவது symptom மிகவும் மோசமானது - அதுதான் - கற்பனைகளை உண்மைகள் என்று சொல்லி , அதற்க்கு ஆதாரம் தர முடியாமல் மனதிற்குள் தவித்து ஒரு வெறியுடன் பதிவிடுவது - யாராவது ஒருவர் நம் கற்பனைகளை நம்ப மாட்டார்களா என்று ஏங்குவது ---

    அவர்கள் சீக்கிரம் குணமாக வேண்டும் என்று கூட்டு ப்ராத்தனை செய்வோம் - அந்த திரியினில் நமக்கு இனிய நண்பர்கள் பலர் உள்ளனர் - NT யின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் அவர்கள் !!அவர்களின் நலம் கருதியாவது நாம் கூட்டு ப்ராத்தனை செய்ய வேண்டியது மிகவும் அவசியம் ...
    இதை படிக்கும் மக்கள் வாயால் சிரிக்க மாட்டார்கள்
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  16. #2720
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by HARISH2619 View Post
    இதை படிக்கும் மக்கள் வாயால் சிரிக்க மாட்டார்கள்
    [COLOR="#FF0000"]
    மக்கள் என்றால் நீங்கள் நாலுபேரா ? நாங்கள் எழுத ஆரம்பித்தால் நாறிடும் [/COLOR
    ]

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •