Page 278 of 401 FirstFirst ... 178228268276277278279280288328378 ... LastLast
Results 2,771 to 2,780 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2771
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    அழுகை

    இனி அடுத்த போஸ்டில் சந்திக்கிறேனே என்று சொல்வதற்குமுன்..

    *

    முரளிசார், ராகவேந்திரர் சார், ரவி, ராகுல் கோபால் எல்லாருக்கும் என் மேல் ஒரு வருத்தம் உண்டு..அதுவும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கவே கேட்காதவன் நான் என்று.. எனில் அவர்களின் வருத்தத்தைப் போக்க நானும் கேட்டு
    விடுகிறேன்..

    *

    (கல்நாயக்- யார் சார் நீங்க?! ( எஸ்ஸ்ஸ்கேப்..)
    இந்த சார் போடும் வழக்கத்தை விட்டொழித்து தொலைக்கவும் .கருமம் .outdated . அல்லது எல்லோருக்கும் சேர்த்து தொலைக்கவும்.முரளி ,ராகவேந்தர் கிழட்டு --------- என்று அர்த்தம் தொனிக்கவில்லையா ?

    அதுசரி நான் எப்போது கல்நாயக் பற்றி விசாரிக்க சொன்னேன்? யார் என்ன பெயரில் வந்தாலென்ன ?பதிவுகள் சுவாரஸ்யமா என்று பார்க்கும் ரகம் நான் . (கவுண்டமணி பாணியில் கோழி குருடா இருந்தா என்னடா ,குழம்பு ருசியா இருந்தா சரிதான் )
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2772
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கோ..பா...ல்..(சரோஜாதேவி குரலில் படிக்கவும்) நீங்கள் மற்றும் நான் சொல்லிய எந்த நண்பர்களுமே எதுவும் சொல்லவில்லை..அது ஒரு நகைச்சுவைக்காக சும்மா நான் எழுதியது.. அம்புட்டு தேன்.. வழக்கமா எழுதற முத்தாய்ப்பு இதில் எழுதவில்லை..அதான் காரணமோ..
    *
    ஏதேனும் தவறிருப்பின் மன்னிக்க

  4. #2773
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சின்னக்கண்ணன், உங்களுடைய இருவர் உள்ளம் ஆய்வுக்கட்டுரை வழக்கமான துள்ளலுடன், நகைச்சுவையுடன் எழுதப்பட்டிருக்கிறது.

    நான் டீன்-ஏஜில் நுழைகின்ற சிறுவனாய் முதன்முதலாக சென்னை வந்தபோது 1982-ல் ஜெயராஜ் என்ற திரையரங்கில் அதன் ரீ-ரிலீஸில் பார்த்தேன். பின்னர் எனது ஊரிலும் இரண்டு முறை பார்த்திருக்கிறேன். எனக்கும் படமும் பாடல்களும் மிகப்பிடித்திருந்தன.

    நடிகர் திலகம் சற்றே பெரிய உடல் வாகுடன், நடிப்பில் எப்போதும் போல் பின்னி பெடல் எடுத்திருப்பார்.

    கதாசிரியைப் பற்றி எழுதியவர், திரைக்கதை, வசனம் எழுதியவர் யாரோ மு. க. வாம், அவரைப் பற்றியும் எழுதியிருக்கலாம். பரவாயில்லை.

    அடுத்த படம் என்ன 'துணை'யா?

    அப்புறம் கேட்டீங்களே ஒரு கேள்வி. நிச்சயமாக எல்லோருக்கும் வருத்தம் போயிருக்கும். எனக்கும் இப்பதான் நிம்மதியா இருக்கு.
    அடடே கோபால் கோச்சுண்டாரே!!!
    Last edited by kalnayak; 10th May 2014 at 03:44 PM.

  5. #2774
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //இந்த சார் போடும் வழக்கத்தை விட்டொழித்து தொலைக்கவும் .கருமம் .outdated . அல்லது எல்லோருக்கும் சேர்த்து தொலைக்கவும்.முரளி ,ராகவேந்தர் கிழட்டு --------- என்று அர்த்தம் தொனிக்கவில்லையா ?// இல்லை அது டைப்படிக்கும் போது விட்டது..கோபால் சார் என்றும் எழுதியிருக்க வேண்டும்.. ராகுல் ரவி இளைஞர்கள்.. மற்றவர்கள் என் வயது/ என்னைவிடப் பெரியவர்கள் என்பது தான்..(அறிவில் எழுத்தில்,அனுபவத்தில் ) சரி இனிமேல் நான் யாருக்குமே சார் போடுவதில்லை..சரியா சார்.. (ஆமா ஆண்களுக்கு சார் போடாமல் மேடமா சொல்ல முடியும் என்னமோ போங்க கோபாலா..)

  6. #2775
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கல் நாயக் தோழா..

    திரைக்கதை எழுதிய மு.க பற்றி எழுத நினைத்திருந்தேன்..அது விடுபட்டு ப் போயிற்று.. அப்புறம் போஸ்ட் பண்ணிவிட்டேன்..என்னவென்று தெரியவில்லை. இண்ட்..எக்ஸ்ப்ளோரரில் எடிட்டிங் ஆப்ஷன் வொர்க் ஆகவில்லை..அதான் இட முடியவில்லை..

    *

    இல்லை துணை இல்லை

  7. #2776
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கோபால், கல் நாயக் - எடிட் செய்து விட்டேன்..படம் வெகு நாட்களுக்கு முன் பார்த்ததாகையால் வசனங்கள் குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை..

  8. #2777
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    சின்னக்கண்ணன், உங்களுடைய இருவர் உள்ளம் ஆய்வுக்கட்டுரை அடடே கோபால் கோச்சுண்டாரே!!!
    ஆய்வு கட்டுரை என்ற வார்த்தையை எல்லாவற்றுக்கும் போட்டு ஏன் அதன் அர்த்தத்தையே சிதைக்கிறீர்கள்?

    நான்,பிரபு,முரளி,சாரதா,கார்த்திக்,சாரதி எழுதுவது மட்டுமே இந்த ரகம்.
    வாசு சாருடையது விவரண ஆவணங்கள் வகை சுவாரஸ்யம்.

    மற்றதை விமரிசனம்,நீண்ட பதிவு,துணுக்கு என்று வகை படுத்தலாம்.

    சிலவற்றை ஆர்வ கோளாறு வகையில் சேர்க்கலாம்.

    ராகவேந்தர் எல்லா ரகத்திலும் கொஞ்சம் தொடுவார்.

    கணேஷ்,சி.க அங்கத பதிவுகள்.நகை பதிவுகள்.
    பம்மல்(இலங்கை பம்மல் சேர்த்து ) முழுக்க உண்மை ஆவண பதிவுகள்.

    என்னுடைய சில ஆணவ பதிவுகள்.நாட்டாமை முரளி அதிகார ஆணவ பதிவுகள்.
    ஆயிர கணக்கில் குறுகிய காலத்தில் ஒரே பெயரில் கொடகொடவென்று கொட்டுவதை சீத (பே )ப(தி)வுகள் என்று வகை படுத்தலாம்.
    Last edited by Gopal.s; 11th May 2014 at 05:22 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #2778
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ஆய்வு கட்டுரை என்ற வார்த்தையை எல்லாவற்றுக்கும் போட்டு ஏன் அதன் அர்த்தத்தையே சிதைக்கிறீர்கள்?

    நான்,பிரபு,முரளி,சாரதா,கார்த்திக்,சாரதி எழுதுவது மட்டுமே இந்த ரகம்.
    வாசு சாருடையது விவரண ஆவணங்கள் வகை சுவாரஸ்யம்.

    மற்றதை விமரிசனம்,நீண்ட பதிவு,துணுக்கு என்று வகை படுத்தலாம்.

    சிலவற்றை ஆர்வ கோளாறு வகையில் சேர்க்கலாம்.

    ராகவேந்தர் எல்லா ரகத்திலும் கொஞ்சம் தொடுவார்.

    கணேஷ்,சி.க அங்கத பதிவுகள்.நகை பதிவுகள்.
    பம்மல் முழுக்க உண்மை ஆவண பதிவுகள்.

    என்னுடைய சில ஆணவ பதிவுகள்.நாட்டாமை முரளி அதிகார ஆணவ பதிவுகள்.
    ஆயிர கணக்கில் குறுகிய காலத்தில் ஒரே பெயரில் கொடகொடவென்று கொட்டுவதை சீத பதிவுகள் என்று வகை படுத்தலாம்.
    கோபால். நன்றி. இதற்கு ஒரு லிங்க் கொடுத்துவிட்டால் நல்லது - அடுத்தமுறை யார் பதிவை எப்படி அழைப்பது என பார்த்துவிட்டு ஃபீட்பேக் கொடுக்க வசதியாக இருக்கும்.

  10. #2779
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மேலும் சில பதிவுகள்.

    சந்திரசேகர்- என்ன புரிகிறதோ ,எல்லாத்துக்கும் தலையாட்டு பதிவுகள்.
    எஸ்.வாசுதேவன்- ஹையா ,கம்ப்யூட்டர் கிடைச்சாச்சு ஒரு வினாடி பதிவுகள்.
    கல்நாயக்- குசும்பு உள்குத்து சுவை பதிவுகள்.
    ஆதிராம்- உள்ளேன் ஐயா பதிவுகள்.
    சிவாஜி செந்தில்- achchachcho ennaachcho padhivugal .
    ராகுல்ராம் -அபூர்வ மறந்த பட எழுத்து சித்தர்.(ஊருக்கு ஒரு பிள்ளை.வாழ்க சிரஞ்சீவியாய்)இக்கால முனுசாமி.
    ரவி- மாணிக்க இரட்டை நாயன பதிவுகள்.
    ரவிகிரன்-ராமன் எத்தனை ராமனடி பதிவுகள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #2780
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பம்மலார் ,

    அவர் வராவிட்டாலும் அவர் நினைவு நம்மை விட்டு விலக மாட்டேன் என்கிறது. தனக்கு பிடித்த பாடலாக அவர் குறிப்பிட்டது.....(பேசும் போது )

    மயக்கம் எனது தாயகம்.
    மவுனம் எனது தாய்மொழி.
    தயக்கம் எனது காரியம்.
    நான் தண்ணீர் வரைந்த ஓவியம்.

    நானே எனக்கு பகையானேன்
    என் நாடகத்தில் நான் சிறையானேன்
    (நடிப்பு )தெய்வம் வந்தாலும் விளங்காது!!!!

    நல்ல கருத்துள்ள அற்புத பாடல்.பலர் உள்ள நிலையை விளக்குவது.

    (அவர் புத்தகத்துக்கு முன்பணம் அனுப்பி விட்டீர்களா நண்பர்களே?)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •