Page 89 of 91 FirstFirst ... 39798788899091 LastLast
Results 881 to 890 of 901

Thread: The 1950s and 1960s

  1. #881
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    MAdhu anna neenga kettu illamala

    idho

    http://www.4shared.com/mp3/o16Xw2zHc...pazhagum.html?

  2. Thanks madhu thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #882
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    இசை ரசிகரே... அதுக்கெல்லாம் கம்ப்யூட்டர் ஞானம் வேணும்னு சொல்வாங்களே !

    தெரிஞ்சவங்க சொன்னாங்கன்னு என்னமோ பிராக்ஸின்னு ஒரு சைட் மூலம் நுழையப் பார்த்தேன். மூஞ்சி மேலேயே குத்தி திருப்பி அனுப்பிட்டாங்க !
    எதுக்கு பிராக்சி எல்லாம்?

    https://www.torproject.org/

  5. Thanks madhu thanked for this post
  6. #883
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by tfmlover View Post
    பருவம் ஒட்டி பழகும் போது ...S ஜானகியோடு K J யேசுதாஸ் சேர்ந்து பாடிய முதல் தமிழ்த் திரைப்படப் பாடல்
    இதுவாகத்தான் இருக்க வேண்டும்
    1965 இல் தயாரிக்கப்பட்ட சூர்யா பிலிம்ஸ் பணம் தரும் பரிசு திரைப்படத்திற்காக

    பருவம் ஒட்டி பழகும் போது
    உருவம் மட்டும் விலகுதே
    கண்ணாகவே காதலே காணுதே
    பெண்ணானதால் நாணமே தோணுதே
    புதுமையான இன்பம் காண இதயம் முந்துதே
    பூவின் தேனை உண்ண காதல் வண்டு வந்ததே
    மலர் சிரித்திடுதே
    மடல் கொடுத்திடுதே
    வாழ்வில் இன்பம் இன்றே காண்போம்...

    ராகம் தாளம் சேரும் கீதம் பாரிதன் மேலே
    நீயும் நானும் இன்ப கீதம் நீரினின் மேலே
    உலவிடும் நிலவே
    உள்ளத்தின் ஒளியே
    ஆடும் கலையே
    பாடும் சிலையே ...

    ஆரம்பகால இளமையும் இனிமையும் ததும்பும் கேட்டவுடனேயே பிடித்துப் போகிற மெல்லிய கானம் ..
    மெட்டமைப்பு வித்தியாசமாக அந்தக் காலகட்டத்தில் வந்த பாடல்களோடு ஒப்பிடுகையில்
    சிலோன் செல்லையா இசையில் தஞ்சைவாணன் இயற்றியது ..
    அன்று அனேகமாக விஜயகுமாரிக்கே s ஜானகி குரலைப் பயன்படுத்தினார்கள்
    அந்த வகையில் இதுவும் அவருக்கே என்று எண்ணம்
    இதுவரை கேட்காதவர்களுக்காக

    http://musicmazaa.com/tamil/audioson...um+Parisu.html

    Regards
    அருமையான பாடல். இதில் நடித்தவர்கள், மற்றும் இசை அமைப்பாளர் பற்றி தகவல் தெரியுமா?

    இணையத்தில் தகவல் சரியாக கிடைக்கவில்லை.



  7. Likes RAGHAVENDRA liked this post
  8. #884
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by Isai Rasigan View Post
    அருமையான பாடல். இதில் நடித்தவர்கள், மற்றும் இசை அமைப்பாளர் பற்றி தகவல் தெரியுமா?

    இணையத்தில் தகவல் சரியாக கிடைக்கவில்லை.


    Isai Rasigan : hi !

    விஜயகுமாரி முத்துராமன் நடித்தது
    என்னிடம் திரைப்படம் இல்லை
    திரையிடப்பட்டு இருக்குமேயானால் நிச்சயமாக யாராயினும்
    யூடியூப்பில் தரவேற்றம் செய்யும் சாத்தியம் இருக்கிறது
    தவிர , பருவம் ஒட்டி பழகும் பாடல் தஞ்சைவாணன் இயற்றி சிலோன் செல்லையா இசையமைத்தது
    என்று குறிப்பிட்டு இருக்கிறேன் கவனிக்கவில்லையா ..?
    தாங்கள் பதிவு செய்திருக்கும் இசைத்தட்டு
    அதே திரைப்படத்தில் இடம் பெற்ற 'கன்னிப் பெண்ணே என்ற பாடல் விபரங்களோடு உள்ளது

    நன்றி

    Regards

  9. Thanks Isai Rasigan thanked for this post
  10. #885
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    தகவலுக்கு நன்றி tfml. பாடல் சம்பந்தமாக நீங்கள் கொடுத்திருந்த தகவல்களை கவனித்தேன். ஆனால் இசைத்தட்டின் மேல் உள்ள தகவல்கள் - வரிகள்: ராதா மாணிக்கம், இசை - நடேசன் என்று இருந்ததும் கொஞ்சம் குழம்பி விட்டேன்.

  11. Thanks tfmlover thanked for this post
  12. #886
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by Isai Rasigan View Post
    தகவலுக்கு நன்றி tfml. பாடல் சம்பந்தமாக நீங்கள் கொடுத்திருந்த தகவல்களை கவனித்தேன். ஆனால் இசைத்தட்டின் மேல் உள்ள தகவல்கள் - வரிகள்: ராதா மாணிக்கம், இசை - நடேசன் என்று இருந்ததும் கொஞ்சம் குழம்பி விட்டேன்.

    paravaayillai , Isai Rasigan
    just to make it clear :


    Regards

  13. Thanks Isai Rasigan thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  14. #887
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2011
    Posts
    0
    Post Thanks / Like
    I always thought that LP records were issued for the movie as a whole. Never knew that records were also issued for each song seperately. Or is it that the record is for the whole movie and they choose to mention just one song on the label?

    Incidentally, is the music director Chelliah or Chelladurai?

    Edit: Apparently, one of the artistes in this movie, Ramani Thilagam, latter married Vaali.
    Last edited by Isai Rasigan; 24th April 2014 at 12:23 PM.

  15. #888
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    I dont think its a Long Play (LP) record with 33 RPM. It must be the old 78 RPM record. அதிலேதான் சில சமயம் ஒரே பாட்டு ரெண்டு பக்கத்திலும் கூட வரும். அப்புறமா SP ( Standard Play ) and EDP ( Extended Play ) ரெண்டும் வந்துச்சு. அதெல்லாம் 45 RPM.

  16. #889
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by Isai Rasigan View Post
    I always thought that LP records were issued for the movie as a whole. Never knew that records were also issued for each song seperately. Or is it that the record is for the whole movie and they choose to mention just one song on the label?

    Incidentally, is the music director Chelliah or Chelladurai?

    Edit: Apparently, one of the artistes in this movie, Ramani Thilagam, latter married Vaali.
    நான் செல்லையா செல்லதுரை என்ற கவரைப் பார்த்துப் போட்டேன் ..சரியா
    தாங்கள் சுட்டிக் காட்டியதால் இப்போது எடிட்டட்

    Regards

  17. #890
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like



    Regards

  18. Likes Isai Rasigan liked this post

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •