Results 1 to 10 of 4016

Thread: Makkal thilgam m.g.r. Part-9

Threaded View

  1. #9
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் 3000 பதிவுகள் - இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் . மக்கள் திலகத்தின் அரிய நிழற் படங்கள் - கட்டுரைகள் - மக்கள் திலகத்தின் மறுவெளியீடு படங்களின்
    விபரங்கள் - என்று குறுகிய இரண்டு ஆண்டுகளுக்குள் பதிவிட்டது மிகப்பெரிய சாதனை .

    புதுமையான வடிவில் மக்கள் திலகத்தின் நிழற் படங்களை மெருகேற்றிய பெருமை உங்களையே சேரும் .பல்வேறு பணிக்களுக்கிடையே திரியில் வந்து மக்கள் திலகத்தின் பெருமைகளை பதிவிட்ட உங்களுக்கு திரியின் சார்பாக வாழ்த்துகிறோம் .

    குறிப்பாக கோவை நகரில் மக்கள் திலகத்தின் மறு வெளியீடுகள் படங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் ஆதாரத்துடன் பதிவிட்டது மிகப்பெரிய பதிவுகளாகும் .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி- பாகம் -2 ல் இணைந்த நீங்கள்
    தொடர்ந்து 22 மாதங்களில் 3000 பதிவுகள் வழங்கியது பெருமைக்குரியது .

    தொடர்ந்து அசத்துங்கள் ரவிச்சந்திரன் சார் .

    அன்புடன்
    வினோத்
    Last edited by esvee; 13th May 2014 at 05:10 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •