Page 155 of 402 FirstFirst ... 55105145153154155156157165205255 ... LastLast
Results 1,541 to 1,550 of 4016

Thread: Makkal thilgam m.g.r. Part-9

  1. #1541
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    தினஇதழ் வெளியிட்ட நம்பியார் அவர்களைப் பற்றிய கட்டுரையில் ஒரு சிறு திருத்தம். நம்பியார் அவர்கள் கதாநாயகனாக நடித்த படம் வேலைக்காரி அல்ல (கே.ஆர்.ராமசாமி தான் கதாநாயகன்). திகம்பர சாமியார் என்ற படம் தான் நம்பியார் கதாநாயகனாக நடித்த படம். பல மாறு வேடங்களில் நம்பியார் அசத்திய அந்தப் படம் இன்றும் அருமையான பிரிண்ட்டில் உள்ளது. சின்னத்திரையில் அடிக்கடி ஒளிபரப்பப் படுகிறது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1542
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    2014 தேர்தலில் வெற்றி கதாநாயகன் - நம் மன்னாதி மன்னன் எம்ஜிஆர் .

    தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் கலந்த கொண்ட எல்லா பொதுக்கூட்டங்களிலும் தன்னுடைய உரைக்கு
    பின் இறுதியாக மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த மன்னாதி மன்னன் படத்தில் இடம் பெற்ற ''அச்சம் என்பது மடமையடா '' என்ற பாடலை பாடி புர்டசித்தலைவரின் வெற்றி சின்னமாம் இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள்
    என்று மக்களை பார்த்து கேட்டு விடை பெற்றார் .

    ஒரே பாடல் ... அதுவும் மக்கள் திலகத்தின் பாடல் ..

    சரித்திரத்தையே மாற்றி விட்டது .

  4. #1543
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் இன்னமும் எம்ஜிஆரை நேசிக்கிறார்களே ?

    எம்ஜிஆரை மக்கள் நேசிப்பதற்கு காரணம் அவருடைய மனித நேயம் - மக்கள் அவரை ஒரு நடிகராக பார்க்கவில்லை .
    தங்கள் வீட்டு பிள்ளையாக பார்த்தார்கள் . ஏழைகளின் கண்ணீரை துடைத்தவர் . ஏழைகளில் வாழ்வு தரத்தை முன்னேற்றியவர் .அடிமட்ட சமுதாய மக்களின் கல்விக்கும் , வேலை வாய்ப்புக்கும் ,பல உரிமைகளை பெற்று தந்தமைக்கும் , பசிப்பிணி போக்கிய சத்துணவு திட்டத்தை தந்ததற்கும் ,அடிமட்ட சாதாரண தொண்டனை அரசியல்
    களத்தில் சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினராக , மாநில மந்திரியாக உயர்த்தியதற்கும் மக்கள் நன்றியுடன்
    நினைத்து பார்த்து பார்க்கிறார்கள் .

    இன்று கல்வியில் பல புரட்சிகள் உருவாகி சாமான்ய மக்கள் எல்லாம் வெளிநாடுகளில் வேலை பார்த்து முன்னேறியுள்ளார்கள் என்றால அதற்கு முதல் காரணம் எம்ஜிஆர் போட்டு காட்டியகல்வி பாதைதான் .எனவேதான்
    தமிழக மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் எம்ஜிஆர் மீது அளவு கடந்த
    அன்பும் பக்தியும் வைத்துள்ளார்கள் .

    எம்ஜிஆர் படங்கள் மக்களின் மனங்களுக்கு வலிமை - நம்பிக்கை - மகிழ்ச்சி சேர்த்த பெருமை உண்டு .

    சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை சொன்னார் -
    சமுதாயம் ஏற்று கொண்டது .
    மக்களின் அன்புக்கு அடிமையானார் . எம்ஜிஆருக்கு மக்கள் மனதிலிருந்து விடுதலை என்பது என்றுமே கிடையாது .
    எம்ஜிஆர வாழ்ந்த காலத்தில் அவரை நேசிக்காதவர்கள் - இன்று அவரின் பெருமைகளை உணர்ந்து பலரும் எம்ஜிஆரை நேசிக்க ஆரம்பித்து விட்டார்கள் . இதுதான் எம்ஜிஆரின் மனித நேயத்தின் வெற்றி .

  5. #1544
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் நடிப்பை பற்றி ?

    எம்ஜிஆர் ஒரு சிறந்த நடிகர் .தான் ஏற்று கொண்ட வேடத்தின் தன்மையை உணர்ந்து , ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதை ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்கு தந்து சிறப்பித்தவர் .நடிப்பின் அத்தனை பரிணாமங்களையும் சரியான விகிதத்தில் கொடுத்தவர் .திரை உலகில் பல புதுமைகளை புகுத்திய சிற்பி .

    115 படங்களிலும் கதாநாயகனாக நடித்தார் . மக்கள் மனங்களில் இன்றும் கதாநாயகனாக வாழ்கிறார் என்றால் அவருடைய நடிப்பின் வெற்றியின் தாக்கம் உணர முடியும் .ஒரு சிலர் எம்ஜிஆரின் நடிப்பை விரும்பாதவர்கள் அவருடைய வெற்றியை ஜீரணிக்க முடியாதவர்கள் இன்னமும் எதிர் மறை சிந்தனைகளுடன் வாழ்பவர்கள் உள்ளங்களிலும் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து வாழ்கிறது என்றால் அதுதான் எம்ஜிஆர் நடிப்பிற்கு கிடைத்த வெற்றி .

  6. #1545
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    தமிழகத்தின் ஒளிவிளக்கு

    திரை உலகின் கலங்கரை விளக்கம்

    புதிய பூமி கண்டெடுத்த நாடோடி மன்னன் .

    வசூலில் மன்னாதி மன்னன் .

    நம்நாடு கண்ட ஆயிரத்தில் ஒருவன்

    ஏழைகளின் குடியிருந்த கோயில்

    நினைத்ததை முடிப்பவன்

    எங்கள் தங்கம் - எங்க வீட்டு பிள்ளை - என் அண்ணன் - மக்கள் கூறுகிறார்கள் .

    ரசிகர்களின் இதயக்கனி

    நாளை நமதே - 37/40 - வெற்றி கண்டவர் .

  7. #1546
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    BHARATH MGR- BHARATH SANJEEVKUMAR

    NADIPPIN SIGARANGAL


  8. #1547
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1548
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  10. #1549
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1550
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    என் அண்ணன் - ஒரு சிறப்பு பார்வை.
    --------------------------------------------------------------

    வெளியான தேதி.21/05/1970
    44 ஆண்டுகள் நிறைவு அடைந்தது.

    வீனஸ் பிக்சர்சின் முதல் வண்ண படம்.
    Venus Pictures first Colour Film is 'PATTANATHIL BOOTHAM' (Eastman color) released in 1967. (It is the first color film for Jaishankar also).

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •