Page 335 of 401 FirstFirst ... 235285325333334335336337345385 ... LastLast
Results 3,341 to 3,350 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #3341
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    [CK - ரஹீம் ஒரு அருமையான இயற்க்கை காட்சியை போன்றவர் - ஒருவர் கேமரா வில் கிளிக் செய்துவிட்டால் - அந்த இயற்க்கை காட்சி அந்த கேமரா வில் முடங்கி விடலாம் ஆனால் மறைந்து விடுவதில்லை
    ஆனால் மறைந்து விடுவதில்லை - வேறு கோணத்தில் ரஹீம் வெளிவரலாம் - உங்கள் கவிதை நடையில் மீண்டும் கூப்பிடுங்கள் ரஹீமை - அருமையாக வெளிவருவார்[/QUOTE]

    dear CK. While Ravi has chosen the mode of extensive analysis I think you can opt for the intensive analysis in your flamboyant humor laden narration style to bring out the multi-dimensional approach of NT to crystallize his characterization in the minds of viewers.
    Last edited by sivajisenthil; 12th June 2014 at 07:15 AM.

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  4. #3342
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என்றும் அழியா கதா பாத்திரங்கள் நன்றாய் உள்ளது ரவி. செந்தில் சொன்னது போல் space கொடுங்கள் .ஜீரணிக்க நேரம் தேவை.save பண்ணி வைத்து நாளொன்றுக்கு ஒன்றாக....
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #3343
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    என்றும் அழியா கதா பாத்திரங்கள் நன்றாய் உள்ளது ரவி. செந்தில் சொன்னது போல் space கொடுங்கள் .ஜீரணிக்க நேரம் தேவை.save பண்ணி வைத்து நாளொன்றுக்கு ஒன்றாக....
    ம் . வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி ஆகி விட்டீர்கள் . வாழ்த்துக்கள் ரவி
    Last edited by sivajisenthil; 12th June 2014 at 06:50 AM.

  6. #3344
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Ravi sir,

    You are back with a bang , glad to know that Rahim is like by all , I liked your way of writing particularly about Babu movie

    interaction between cine barath was top notch

  7. #3345
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Feel free to mail me ragul, sivaa and subramaniam ramajeyam
    Last edited by sivajisenthil; 12th June 2014 at 10:22 AM.

  8. #3346
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    ம் . வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி ஆகி விட்டீர்கள் . வாழ்த்துக்கள் ரவி
    நன்றி செந்தில் - அவரிடமிருந்து பலமுறை "பிரம்மரிஷி" பட்டம் வாங்கி இருக்கிறேன் - ஆனால் ஒரு நாள் கூட தங்க வைத்து கொண்டதில்லை - உடனே திரும்ப கொடுக்கும்படி கேட்டு வாங்கி கொள்வதால் -------

    தீவார் பட வசனத்தை சற்றே மாற்றி கொடுத்துள்ளேன்

    என்னிடம் திறமை இருக்கிறது , எழுதும் வளம் இருக்கிறது , articulating ability இருக்கிறது - உங்களிடம் என்ன உள்ளது ?

    என்னிடம் திரு ராமதாஸ் இருக்கிறார் , செந்தில் போல பல நல்ல உள்ளங்கள் இருக்கின்றன- இவை போதும்

    மீண்டும் reverse gear இல் போக விருப்பம் இல்லை -தொடருவோம் நம் பயணத்தை

  9. #3347
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    என்றும் அழியா கதா பாத்திரங்கள் நன்றாய் உள்ளது ரவி. செந்தில் சொன்னது போல் space கொடுங்கள் .ஜீரணிக்க நேரம் தேவை.save பண்ணி வைத்து நாளொன்றுக்கு ஒன்றாக....
    நன்றி
    கண்டிப்பாக - திரியின் வேகம் மிகவும் தடை பட்டு போனதால் , அதை நிவர்த்தி செய்ய வேண்டி அதிகமாக பதிவுகளை ஒரே நாளில் போட்டு விட்டேன் - பலர் ஜீரணிப்பது கஷ்டம் தான் - இனி ஒரு பதிவு ஒருநாள் என்றே தொடரும்

  10. #3348
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    dear Ravi. Give us some break between your write-ups on the unforgettable characterization of NT in these movies you are narrating one by one lest the impact of these characters will not linger in our minds longer. We have sufficient time ahead. When we try the old wine in a new bottle, your templates should be improvised throwing more light on how NT gave life to these characters. Please Ravi. Try to restrict extensive analysis on a character per day so that we can be absorbed into your writings rather than just surfing on the synopsis only. Hope you can take my humble personal opinion in the right sense and continue to enthrall us without monotony.
    Sure செந்தில் - நல்ல யோசனைதானே - கண்டிப்பாக கடை பிடிக்கிறேன்

  11. #3349
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ragulram11 View Post
    Dear Ravi sir,

    You are back with a bang , glad to know that Rahim is like by all , I liked your way of writing particularly about Babu movie

    interaction between cine barath was top notch
    Many thanks Ragul

  12. #3350
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    நன்றி செந்தில் - அவரிடமிருந்து பலமுறை "பிரம்மரிஷி" பட்டம் வாங்கி இருக்கிறேன் - ஆனால் ஒரு நாள் கூட தங்க வைத்து கொண்டதில்லை - உடனே திரும்ப கொடுக்கும்படி கேட்டு வாங்கி கொள்வதால் -------

    தீவார் பட வசனத்தை சற்றே மாற்றி கொடுத்துள்ளேன்

    என்னிடம் திறமை இருக்கிறது , எழுதும் வளம் இருக்கிறது , articulating ability இருக்கிறது - உங்களிடம் என்ன உள்ளது ?

    என்னிடம் திரு ராமதாஸ் இருக்கிறார் , செந்தில் போல பல நல்ல உள்ளங்கள் இருக்கின்றன- இவை போதும்

    மீண்டும் reverse gear இல் போக விருப்பம் இல்லை -தொடருவோம் நம் பயணத்தை
    எஸ்.வீ.சேகர் பாணியில் ஒன்று.

    கோபால்- ஒரு நாளைக்கு சுமாராக எத்தனை பதிவுகள் போடுவீர்கள்?

    நண்பர்- சார் நாங்க எல்லா பதிவுமே, சுமாராத்தான் போடுவோம். மார்க் போட retire ஆன கல்கத்தா வாத்யார் இருக்காரே?ஹையா
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •