-
12th June 2014, 01:32 PM
#11
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
sivajisenthil
ம் . வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி ஆகி விட்டீர்கள் . வாழ்த்துக்கள் ரவி
நன்றி செந்தில் - அவரிடமிருந்து பலமுறை "பிரம்மரிஷி" பட்டம் வாங்கி இருக்கிறேன் - ஆனால் ஒரு நாள் கூட தங்க வைத்து கொண்டதில்லை - உடனே திரும்ப கொடுக்கும்படி கேட்டு வாங்கி கொள்வதால் -------
தீவார் பட வசனத்தை சற்றே மாற்றி கொடுத்துள்ளேன்
என்னிடம் திறமை இருக்கிறது , எழுதும் வளம் இருக்கிறது , articulating ability இருக்கிறது - உங்களிடம் என்ன உள்ளது ?
என்னிடம் திரு ராமதாஸ் இருக்கிறார் , செந்தில் போல பல நல்ல உள்ளங்கள் இருக்கின்றன- இவை போதும்
மீண்டும் reverse gear இல் போக விருப்பம் இல்லை -தொடருவோம் நம் பயணத்தை
-
12th June 2014 01:32 PM
# ADS
Circuit advertisement
Bookmarks