Page 337 of 401 FirstFirst ... 237287327335336337338339347387 ... LastLast
Results 3,361 to 3,370 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #3361
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    dear CK. It is totally a different approach that attains a metamorphism with your enterprising treatment aided by a streamlined flow of words creating the impact of NTs depiction of the role. Now this thread is flooded with variations in the approach by the prolific writers like you, ravi and ragul as pointed out by Parthasarathy sir. Changes are inevitable but comments and criticisms are indispensable for a self assessment of where we stand from an outsider point of view.
    Last edited by sivajisenthil; 12th June 2014 at 08:22 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3362
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gopal Sir. How about compilation of your meticulous work on NT into a book for the benefit of NT fans and novices like us? The content, sequence, logic,review and interpretations in your materials are adorable and of course little bit of editing by yourself will perfect its shape into a book for future references on the histrionics of NT best exemplified by your prowess of presentation. You are an artesian spring (occasionally a geyser too!) with no chance of depletion! Sarakkum Murukkum ungal Karna Kavasa Gundalangal!
    Last edited by sivajisenthil; 12th June 2014 at 08:19 PM.

  4. #3363
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    Gopal Sir. How about compilation of your meticulous work on NT into a book for the benefit of NT fans and novices like us? The content, sequence, logic,review and interpretations in your materials are adorable and of course little bit of editing by yourself will perfect its shape into a book for future references on the histrionics of NT best exemplified by your prowess of presentation. You are an artesian spring (occasionally a geyser too!) with no chance of depletion! Sarakkum Murukkum ungal Karna Kavasa Gundalangal!
    செந்தில் ,

    அது என் கனவு. உலத்திலேயே உயர்ந்த திலகத்தை பற்றி உருப்படியான ஒரு புத்தகமோ, டாகுமெண்டரி யோ வரவில்லை.நேற்று கூட சராசரிக்கு கீழான திலிப் பற்றி ஒரு புத்தகம் போட்டு கொண்டாடுகிறார்கள்.நம் தமிழர்களோ ரெண்டு பட்டு கேரளா,கர்நாடகா என்று போவார்களே தவிர தமிழனை அவர்களே இழிவு படுத்துவார்கள். என் புத்தகத்தின் பலம் எனக்கே தெரியும்.இதை தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும் வெளியிடத்தான் போகிறேன்.நீங்கள் சொன்ன மாதிரி முறைமை படுத்தி.,செப்பனிட்டு.எந்த நடிகனுக்கும் இந்த மாதிரி ஒன்று வந்ததில்லை என்று சொல்லும் படி.
    பண்ணி காட்டுவேன் செந்தில்.என் ஊமை கதறலுக்கு, இந்த உலக நடிகனு க்கு உரிய இடம் தர படவில்லையே என்று எத்தனை முறை அழுதிருப்பேன் என்ற கணக்கு எனக்கும் தெரியாது.ஊருக்கும் புரியாது.

    நான் ஒரு சிறிய பங்காக இதை செய்வேன். பிறகு அவரை பற்றி ஒரு மூன்று மணி நேர முழு படம்.
    என் குடும்ப கடமைகள் ஓய காத்திருக்கிறேன் .
    சொல்ல வைத்ததற்கு நன்றி செந்தில்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #3364
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ,

    நம் தமிழர்களோ ரெண்டு பட்டு கேரளா,கர்நாடகா என்று போவார்களே தவிர தமிழனை அவர்களே இழிவு படுத்துவார்கள்.


  6. #3365
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    dear Gopal Sir. You have already reached the pinnacle of your fame in glorifying the achievements of NT while we are still at the foothills, and in no way we are your competitors. Through your more than 2000 postings I hope you have made enough contributions with a rich content and concentration on NT's multifaceted histrionics in acting which no other actor in this world can ever think of. I humbly request you to kindly be at this esteemed level and concentrate on your dream work of a book and documentary on NT besides encouraging us to write and come up, if not to your level of expectations. I can, with my limited capacities, be obliged to help you for the outcome that will be really your impeccable tribute to NT's legacy.
    Last edited by sivajisenthil; 12th June 2014 at 10:03 PM.

  7. #3366
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கோபால் ..ஏற்கெனவே எனக்கு உடம்புமுடியவில்லை அலுவலுக்கு இன்று லீவ் போட்டிருந்தேன்..டேப்லட் போட்டுத் தூங்கி எழுந்து பார்த்தால் குளிர்ஜூரம் என நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் மிக்க நன்றி.. இன்னொரு டேப்லட் போட்டுக்க வேண்டியது தான்..

    செந்தில். மிக்க நன்றி .//dear CK. It is totally a different approach that attains a metamorphism with your enterprising treatment aided by a streamlined flow of words creating the impact of NTs depiction of the role. Now this thread is flooded with variations in the approach by the prolific writers like you, ravi and ragul as pointed out by Parthasarathy sir. Changes are inevitable but comments and criticisms are indispensable for a self assessment of where we stand from an outsider point of view. // மி

  8. #3367
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    டேப்லட் போட்டுத் தூங்கி எழுந்து பார்த்தால் குளிர்ஜூரம் என நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் மிக்க நன்றி.. இன்னொரு டேப்லட் போட்டுக்க வேண்டியது தான்..

    That is CK who is an exponent in the art of fighting without fighting! (courtesy: Bruce Lee in Enter The Dragon). Really you prompt me to emulate this quality of hilarious samalification! You can be shaken but not stirred (Courtesy: Sean Connery/Bond) even by a Thunderball like Gopal so long as you keep your Goldfinger of humour crossed! In this Boologam some time we must meet CK.
    Last edited by sivajisenthil; 12th June 2014 at 10:06 PM.

  9. #3368
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    என்றும் அழியாத கதாபத்திரங்கள் -2
    டியர் ரவி சார்,
    பாவமன்னிப்பு -ல் ஆரம்பித்து நடிகர்திலகத்தின் என்றும் அழியா கதாப்பாத்திரங்களை வரிசையாக, மிகவும் அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  10. #3369
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    சிரிப்பு பாதி அழுகை பாதி
    டியர் சின்னக்கண்ணன் சார்,
    ரவி அவர்கள் பாவ மன்னிப்பு பற்றி எழுதி தொடங்கிவைக்க, தங்களுடைய நடையில் "ரஹீமை" வர்ணித்து சிறப்பு சேர்த்துள்ளீர்கள் நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #3370
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரி நண்பர்கள் அனைவருக்கும் ஒரு செய்தி

    அது நற்செய்தியா அல்லது வெறும் செய்தியா என்பதை நீங்கள் தான் கூறவேண்டும்.

    நமது மையம் திரியில் மற்றும் இனைய தளங்களில் வெளிவந்த பல்வேறு நடிகர் திலகம் பற்றிய திரைப்பட ஆவணங்கள் மற்றும் நடிகர் திலகம் அவர்கள் பற்றி வந்த செய்தி தொகுப்புகள், என்னிடம் உள்ள பல பொம்மை மற்றும் பேசும்படத்தில் வந்த செய்திகள் அத்தனையும் அது எப்படி இருந்ததோ அப்படியே தெளிவான xerox எடுத்து bind செய்த புத்தமாக வெளிகொண்டுவரலாம் என்று நினைகிறேன்.

    நடிகர் திலகம் பற்றிய உண்மையான செய்திகள் மக்களை சென்றடைந்து நடிகர் திலகத்தை பற்றி இன்றும் புளுகு, மூட்டை மூடையாய் ஒலகுரலில் ஊளையிட்டும், பதிவிட்டும் நடிகர் திலகத்தை சிறுமைபடுத்திவரும் மூடர்கள் முகத்தில் மக்கள் காறி உமிழ்ந்து கரிபூசவேண்டும் என்ற நோக்கத்தில் செய்யும் ஒரு சேவையாகும் !

    நடிகர் திலகம் ரசிகர் மட்டுமல்ல ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் இலவசமாக கொடுக்கலாம் !

    Xerox மற்றும் binding (வடிவமைத்து) பைண்டிங் செய்ய என்ன செலவாகிறதோ அதை நீங்கள் நேரிடையாக அந்த binding செய்யும் கடைக்கு நேரிடையாக அனுப்பி புத்தகத்தை பெற்றுகொள்ளலாம் !

    உதாரணமாக 100 பக்கங்கள் உள்ள புத்தகம் என்றால் 100 பக்கம் xerox செய்வதற்கு 75 பைசா * 100 pages மற்றும் பைண்டிங் செய்வதற்கு என்ன charges உண்டோ அது மட்டும் சேர்த்து அந்த பிரஸ் உக்கு நீங்கள் நேரிடையாக சென்றோ அல்லது தபால் வழியோ பெற்றுகொள்ளலாம். தபால் வழி என்றால் அதற்குண்டானது என்னதோ அதையும் சேர்த்து அவர்களுக்கு அனுப்பி வைத்து பெற்று கொள்ளுங்கள்.

    இதற்க்கு முன்பணம் எதுவுமே வேண்டாம் ! காரணம் இது ஒரு வியாபாரம் வர்த்தகம் அல்ல !

    விரைவில் அந்த press தொலைபேசி எண் இங்கு பதிவிட்டு பிறகு நீங்கள் அவர்களை தொடர்புகொண்டு உங்களுக்கு திருப்தி என்றால் மட்டும் அந்த புத்தக தொகுப்பை நேரிடையாக அதை பெற்றுகொள்ளலாம்.

    நடிகர் திலகம் புகழ் பரப்பும் தொகுப்பு என்பதால் அந்த ஆவணங்கள் மற்றும் தொகுப்புகளில் உள்ள watermark அப்படியே இருக்கும். எதுவுமே நீக்கப்படமாட்டாது. உதாரணம் pammalar அல்லது vasudevan என்றிருந்தால் அது அப்படியேதான் இருக்கும். இது நீக்கமுடியாதது

    இதை செய்வதற்கு காரணம் நம் நடிகர் திலகம் பற்றி பல விஷயங்கள் நல்ல விஷயங்கள், தொகுப்புகள், ஆவணங்கள் அனைவரையும் சென்றடையவேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் !

    எத்துனை பேர் நம்மில் இதை ஒரு தொகுப்பாக வைத்துள்ளனர் என்று தெரியவில்லை. மேலும் பல செய்திகள் நமக்கு ஒரு தொகுப்பாக கிடைத்தால் அதை படிப்பதற்கும், பார்த்து ரசிப்பதற்கும் நன்றாக இருக்கும் என்பது தான் என் எண்ணம்.

    திரி நண்பர்கள் அனைவரும் இதைப்பற்றி என்ன நினைகிறீர்கள் அல்லது இதனை இன்னும் நன்றாக எப்படி செய்யலாம் என்று நினைகிறீர்கள் என்பதை இங்கு பதிவு செய்தால் majority ஒபினியன் படி நடக்க தோதாக இருக்கும் !

    This is not a commercial activity !
    Last edited by RavikiranSurya; 13th June 2014 at 12:52 PM.

  12. Thanks kalnayak thanked for this post
    Likes kalnayak liked this post

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •