Page 256 of 402 FirstFirst ... 156206246254255256257258266306356 ... LastLast
Results 2,551 to 2,560 of 4016

Thread: Makkal thilgam m.g.r. Part-9

  1. #2551
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எங்களுக்கு திக்கு ஏது? திசை ஏது?

    மதுரை மாவட்டம் பொந்துகபட்டி கிராமத்தில் ஆடு மேய்த்த சுப்பையாவுக்கு ஆஸ்தியும், அந்தஸ்தும் வரக் காரணமாக இருந்தவர், நம் வள்ளல் பெருமகன். அந்த வள்ளல பற்றி,

    கோவா கார்வார் பகுதியில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்பு லைட்மேன், கார்பென்டர் போன்ற தொழிலாளர்கள் படப்பிடிப்புத் துவங்க ஒரு வாரத்திற்கு முன்பே சென்று விடுகிறார்கள். அவர்களுக்கு உணவு பரிமாற அந்த பகுதியைச் சேர்ந்த சமையற்காரர்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

    அவர்கள் உணவு முறைப்படி பாதி வேக வைக்கப்பட்ட மீனையும், பாதி வேக்காட்டில் வடித்த சோற்றையும் பரிமாறுகிறார்கள். இதுபோன்ற உணவு முறையை சாப்பிட்டு பழக்கப்படாத டெக்னீஷியன்கள் சாப்பிட முடியாமல் மிகவும் அவஸ்தைப்படுகின்றனர்.

    இந்த செய்தி சென்னையில் இருந்த நம் வள்ளலுக்கு தெரிய வருகிறது. உடனே தன் வீட்டு சமையற்காரர் காளிமுத்துவை கார்வாருக்கு அனுப்பி வைத்து, செட்டிநாடு ஸ்டைலில் உணவு கிடைக்க ஏற்பாடு செய்கிறார். குறைந்த சம்பளம் வாங்கும் தொழிலாளிதானே என்று குறைத்து மதிப்பிடாமல், விருந்தோம்பல் செய்து மகிழ்ந்தவர், நம் வள்ளல்.

    ஆவடியில் இருந்து சென்னை, மீனம்பாக்கத்திற்கு இருபது நிமிடத்தில் வந்து சேர அண்ணா நகரில் இருந்து சாலையை விரிவுப்படுத்த திட்டம் தீட்டுகிறார்.

    அப்படி விரிவுப்படுத்தும்போது, வடபழனிக்கும், கே.கே. நகருக்கும் இடையில் ஒட்டப்பாளையம் என்ற இடத்தில் நடு ரோட்டில் ஒரு அம்மன் கோயில் சாலைக்கு இடையூறாக இருக்கிறது. இதை எப்படி அப்புறப்படுத்துவது? அப்படி அப்புறப்படுத்தும்போது, மதப் பிரச்சினை வந்து விடுமோ? என்ற அச்சத்தில் வள்ளலிடம் நிலைமையை விளக்குகின்றனர்.

    கேட்டுக்கொண்ட வள்ளல், மக்கள் பிரச்சினையை ஏற்படாத வண்ணம், மக்களின் மனம் புண்படாத வண்ணம், காஞ்சிப் பெரியவரை வைத்து, ‘இந்த கோயிலை சாலைக்கு இடையூறு இல்லாமல் இடம் பெயர்த்து வைக்க முடியுமா?’ என்று ஆலோசனை கேட்டு, அந்த மடாதிபதிளை வைத்தே, அத கோயிலை, இடம் பெயர்த்து வைக்க ஏற்பாடு செய்கிறார், நம் வள்ளல். வள்ளல் நினைத்திருந்தால், சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து கொள்ளுங்கள் என்று ஒரு ஆணை மட்டும் பிறப்பித்திருக்க முடியும். ஆனால்… எவர் மனத்தையும் புண்படுத்தாமல் சத்தியத்தில் அடிப்படையில் செயல்பட்டவர் நம் செம்மல். ‘அந்தச் செம்மலே, எங்கள் குலதெய்வம்’ என்கிறார் சுப்பையா.

    “வானம் பொழியுது பூமி விளையுது தம்பிப்பயலே! நாம்
    வாடி வதங்கி வளப்படுத்துவோம் வயல-ஆனா
    தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையில-இது
    தகாதுன்று எடுத்துச் சொல்லியும் புரியலே”

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2552
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972-ல் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அவர் ஆரம்பித்தார்.

    திரைப்படங்களின் மூலம் அவர் அடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977-ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

    இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும், தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து, 26 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.

    courtesy - net

  4. #2553
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    M.G. ராமச்சந்திரன். ஒரு தனி மனிதனால் ஜாதி மத பேதங்களைத் தாண்டி மனித நேய அடிப்படையில் நல்ல கருத்துக்களை தன திரைப்படங்களில் புகுத்தி மக்களைக்கவர்ந்து அரசியலில் முதல்வராக வளர்ந்து தன் மறை வுக்குப் பின்னும் ஓர் ஓட்டு வங்கியை நிலை நிறுத்த முடியும் என்பதை உலகுக்கே எடுத்துக்காட்டிய உன்னத மனிதர். திரைப்படங்களில் அவர் நடிப்புத்திறமை பற்றிய கருத்து வேறுபாடுகள் இருப்பினும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மனத்திலும் அவருக்கென்று ஓர் மரியாதையான இடம் என்றுமே உண்டு. எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த பின்னரும் மக்கள் மனதில் வாழும் தெய்வப்பிறவிகளை அவர்தம் சாதனைகளை வருங்கால சந்ததியினரும் போற்றும் வண்ணம் அவர்தம் திரைப்படக் கருவூலங்கள் மாவட்டம் தோறும் உருவாக்கப் பட பேதங்களை புறம் தள்ளி அரசு மூலம் முயல்வோம்.
    Be Indian Buy Indian....but when it comes to individual states or individuals...cursing one as a malayaali or a tamilian.....why this anamoly?
    Last edited by sivajisenthil; 15th June 2014 at 12:11 PM.

  5. Thanks Russellisf thanked for this post
  6. #2554
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நமது மூத்த திரி நண்பர் திரு ரூப் குமார் அவர்களின் தாயார் கடந்த ஒரு வார காலமாக உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . அந்த தாய் பூரண குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புமாறு நாம் எல்லோரும் எல்லாம்வல்ல இறைவனையும் எங்கள் குலதெய்வத்தையும் வேண்டி கொள்வோம் ..

  7. #2555
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    exactly sir





    Quote Originally Posted by sivajisenthil View Post
    m.g. ராமச்சந்திரன். ஒரு தனி மனிதனால் ஜாதி மத பேதங்களைத் தாண்டி மனித நேய அடிப்படையில் நல்ல கருத்துக்களை தன திரைப்படங்களில் புகுத்தி மக்களைக்கவர்ந்து அரசியலில் முதல்வராக வளர்ந்து தன் மறை வுக்குப் பின்னும் ஓர் ஓட்டு வங்கியை நிலை நிறுத்த முடியும் என்பதை உலகுக்கே எடுத்துக்காட்டிய உன்னத மனிதர். திரைப்படங்களில் அவர் நடிப்புத்திறமை பற்றிய கருத்து வேறுபாடுகள் இருப்பினும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மனத்திலும் அவருக்கென்று ஓர் மரியாதையான இடம் என்றுமே உண்டு. எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த பின்னரும் மக்கள் மனதில் வாழும் தெய்வப்பிறவிகளை அவர்தம் சாதனைகளை வருங்கால சந்ததியினரும் போற்றும் வண்ணம் அவர்தம் திரைப்படக் கருவூலங்கள் மாவட்டம் தோறும் உருவாக்கப் பட பேதங்களை புறம் தள்ளி அரசு மூலம் முயல்வோம்.
    Be indian buy indian....but when it comes to individual states or individuals...cursing one as a malayaali or a tamilian.....why this anamoly?

  8. #2556
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    HAPPY FATHERS DAY


  9. #2557
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. #2558
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    HAPPY FATHERS DAY


  11. #2559
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  12. #2560
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •