Page 356 of 402 FirstFirst ... 256306346354355356357358366 ... LastLast
Results 3,551 to 3,560 of 4016

Thread: Makkal thilgam m.g.r. Part-9

  1. #3551
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Yesterday sunlife channel telecasted thai sollai thathey @1900 hrs


    தாய் சொல்லைத் தட்டாதே படத்தைத் தயாரிக்க முடிவு செய்ததும், கதையை எம்.ஜி.ஆரிடம் கூறுவதற்காக என்னை அவரிடம் தேவர் அழைத்துச் சென்றார். என்னைப் பார்த்ததும் எடுத்த எடுப்பிலேயே, 'நீங்கள் சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதுகிறீர்கள் அல்லவா?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். 'பாசமலர்', 'படித்தால் மட்டும் போதுமா' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருப்பதாக தெரிவித்தேன். 'நீங்கள் சிவாஜி பிலிம்சுக்கு நிரந்தர எழுத்தாளரா?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். 'இப்போதைக்கு அப்படித்தான்' என்றேன். 'சிவாஜியை உங்களுக்கு எப்படி தெரியும்?' என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.
    'ஜெமினி அறிமுகம் செய்து வைத்தார்' என்றேன். 'தாய் சொல்லைத் தட்டாதே படத்துக்கு வசனம் எழுதி முடித்து விட்டீர்களா?' என்று கேட்டார். 'எழுதி முடித்து விட்டேன்' என்றேன். 'படப்பிடிப்புக்கு முன் முடித்துவிடுவது நல்ல வழக்கம்தான்' என்றார், எம்.ஜி.ஆர். புலிக்கு எதிரில் நிற்கும் ஆடு போன்ற நிலையில் நான் இருந்தேன்! எம்.ஜி.ஆர். என்னை சிவாஜியின் ஆள் என்று முடிவு கட்டிவிட்டார் என்று எனக்குத் தெரிந்தது. படத்திலிருந்து விலகிக்கொள்ளலாமா என்று நினைத்தேன். ஆனால், `தாய் சொல்லைத் தட்டாதே' படத்துக்கு முழு வசனமும் எழுதி முடித்துவிட்டதால், என்ன செய்வது என்று தெரியவில்லை.
    இந்த நிலையில் படப்பிடிப்பு ஆரம்பமானது. தாயில்லாத பெண்ணான சரோஜாதேவியின் தந்தை எம்.ஆர்.ராதா. தந்தையற்ற மகனான எம்.ஜி.ஆரின் தாய் கண்ணாம்பா. அவர் கைம்பெண் ஆனதற்கு காரணமே எம்.ஆர்.ராதாதான். இந்த நிலையில், தனது காதல் திருமணத்திற்கு தந்தையின் அனுமதி கிடைத்துவிட்டது என்று சரோஜாதேவி, எம்.ஜி.ஆரிடம் கூறுவது போன்ற காட்சி படமாகியது. 'உங்கம்மாவை எங்க வீட்டுக்கு அனுப்பி, எங்க அப்பாகிட்ட என்னை பெண் கேட்கச் சொல்லுங்க' என்றார், சரோஜாதேவி. 'எங்கப்பா இறந்ததற்கு அப்புறம், எங்க அம்மா எந்த மங்கல காரியத்திலேயும் பங்கெடுக்கிற வழக்கம் இல்லை. பொதுவாக கணவரை இழந்த பெண்களை பார்க்கிறதே அபசகுணம் என்று சொல்வாங்க. ஆனால் நான் விடிந்ததும் முதலில் என் அம்மா முகத்தில்தான் நான் விழிக்கிறேன். அதனால்தான் எனக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கிறது.
    எனக்கு எப்பவும் தாய்தான் தெய்வம். அந்த தாய் சொல்லை தட்டமாட்டேன்' என்பார், எம்.ஜி.ஆர். இந்த வசனத்தை நான் படித்துக் காட்டியதும் எம்.ஜி.ஆர். என்னை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, என் தோளில் தட்டிக்கொடுத்தார். பின்னர், 'தாயை பற்றி நீங்கள் எழுதி இருக்கும் வசனம் வார்த்தைக்கு வார்த்தை எனக்குப் பொருந்துகிறது. இது எனக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது' என்றார். எம்.ஜி.ஆரைப்பற்றி, தவறான புள்ளிகள் வைத்து என் மனமுற்றத்தில் நான் போட்டிருந்த தவறான கோலம், முற்றிலுமாக அழிந்து போய்விட்டது.
    - திரு.ஆரூர்தாஸ் பதிவிலிருந்து

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3552
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


  4. #3553
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    துப்பறியும் அதிகாரியாகவும் , போலீஸ் காவலராகவும் , இன்ஸ்பெக்டராகவும் , மக்கள் திலகம் நடித்த படங்கள் பற்றிய சிறு தொகுப்பு .

    தாய் சொல்லை தட்டாதே - 1961

    பரிசு -1963

    தெய்வத்தாய் -1964

    முகராசி -1966

    காவல்காரன் - 1967

    ரகசிய போலீஸ் 115- 1968

    தேர் திருவிழா -1968

    சங்கே முழங்கு - 1972

    உலகம் சுற்றும் வாலிபன் - 1973

    சிரித்து வாழ வேண்டும் - 1974

    இதயக்கனி - 1975

    பல்லாண்டு வாழ்க - 1975

    ஊருக்கு உழைப்பவன் - 1976

  5. #3554
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



  6. #3555
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    SANGE MUZHANGU -1972
    MAKKAL THILAGAM MGR'S SUPERB ACTION IN THE COURT SCENE.


  7. #3556
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    sir Thalaivan


    Quote Originally Posted by esvee View Post
    துப்பறியும் அதிகாரியாகவும் , போலீஸ் காவலராகவும் , இன்ஸ்பெக்டராகவும் , மக்கள் திலகம் நடித்த படங்கள் பற்றிய சிறு தொகுப்பு .

    தாய் சொல்லை தட்டாதே - 1961

    பரிசு -1963

    தெய்வத்தாய் -1964

    முகராசி -1966

    காவல்காரன் - 1967

    ரகசிய போலீஸ் 115- 1968

    தேர் திருவிழா -1968

    சங்கே முழங்கு - 1972

    உலகம் சுற்றும் வாலிபன் - 1973

    சிரித்து வாழ வேண்டும் - 1974

    இதயக்கனி - 1975

    பல்லாண்டு வாழ்க - 1975

    ஊருக்கு உழைப்பவன் - 1976

  8. #3557
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    SHORT AND SWEET - THAT IS OUR MGR

  9. #3558
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks yukesh

    thalaivan -1970

  10. #3559
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் நடித்த படங்களில் துப்பறியும் அதிகாரியாகவும் , இன்ஸ்பெக்டராகவும் நடித்த காட்சிகளில் மிக சிறந்த நடிப்பாற்றலை வெளி படுத்தியுள்ளார் . அதிகாரிக்கே உரிய மிடுக்கு - இயல்பான நடிப்பு - வீரமான சண்டை காட்சிகள்
    ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டும் விதமாக பல புதுமையான காட்சிகள் என்று மக்கள் திலகம் பல வித்தியாசமான தன்னுடைய திறமைகளை காட்டி வெற்றி கண்டார் .

  11. #3560
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    SEE THE MAJESTIC POLICE OFFICER IN NATURAL ACTING.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •