-
6th July 2014, 04:32 PM
#3991
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
Senthil,
I am equally surprised with R.K.S doing this during the Good end of this thread and impending great chapter of Another thread to be initiated by him.
RKS,
it is purposeless as you are welcoming son of Actors not related to this thread in this thread. I didnt expect this from you at this juncture. Anycase, sivaji Award recipient is not selected by family members.
GopalSir
We know that optimistic RKS will take our opinions in the right sense as we are all united under a single umbrella, NT's thread, that gives us shade from scorching heats (baseless criticisms on NT's Box Office Emperorship)and protects us from acid rains (jealousy reactions) when we all sing the glory of NT in unison! RKS, soon becoming the holder of this umbrella, sure knows his responsibilities, limits and limitations too even as he runs the show in an enviable manner. We, the 'asareeries' of this thread will pop up consistently to prompt our thread to be on the right tracks!
Last edited by sivajisenthil; 6th July 2014 at 04:43 PM.
-
6th July 2014 04:32 PM
# ADS
Circuit advertisement
-
6th July 2014, 05:10 PM
#3992
Junior Member
Veteran Hubber

Originally Posted by
sivajisenthil
dear RKS. I am not offending you or your feelings. In my humble opinion, RKS, being the star of this thread, could have restrained from the usage of words like 'cunning'. Instead in a polish and polite way that Director could be taken as a 'diplomatic businessman' or a 'clever and shrewd' opportunist..like that! May be as a token of respect or thanks giving, since Shankar has offered a cameo for Ramkumar in his movie 'I" or with a future expectations of moulding Vikram Prabhu like the way Prashanth was upgraded, NT's family might have chosen him for this award! One way I am puzzled at your approach dear RKS. You stand out as the Star (Naayagan) of this thread in posting NT's glory related matters at an amazing dash and verve and unmatched dedication. At the same time you are not in favour of NT's blood related persons like Prabhu or Vikram Prabhu..! 'Neenga Nallavara Kettavara?!' dialogue of Naayagan film, I am reminded off! Just in a light vein RKS! Ungal position 'kaththimel Nadappadhu Pola'... you need to measure your steps, after assuming the charges!
Dear Sir,
I have never degraded any person here.
Unfortunately, am able to see things beyond what one could see for any particular happening.
I have only appreciated to the heights of appreciation, Mr.Prabhu for his execution of his current task of bringing his son to this level and taking him to the next level in a planned way.
After Nadigar Thilagam, the only hero whom i have always admired was Mr. Prabhu even though others commented about him on personal grounds. As a matter of fact, my casuals that i wear are mostly modeled from him looking at his films like Raja Kayya Vechcha, Vetri Vizha, My dear Marthandan, etc., while my official attire have always been in the shades of Uyarndha Manidhan, Sorgam, Paasa Malar, Bharatha Vilas, Sivandha Mann etc.,
Setting aside all these things, I cannot digest the fact that Sivaji Award being given to Director !
It could have been given to Late Murali's son Adharva for his excellent performance in Director Bala's film even though he is a newcomer. It would have been a good motivation ! or for Mr.Dhanush for his performance in "Mariyan". this was also not done !
What for Mr.Shankar is given this award ? For What film is he given ? Is this a lifetime achievement award? No isnt it ?
For all of us Nadigar Thilagam is 1st ...and others are the rest ....Nadigar thilagaththai manadhil vaippavargal vilaipogamaataargal..vilai pesubavargalayum paaraatta maataargal.
So, I think am still standing by my decision.
RKS
Last edited by RavikiranSurya; 6th July 2014 at 05:13 PM.
-
6th July 2014, 07:28 PM
#3993
Junior Member
Veteran Hubber
dear RKS. I admire the solid state of your mind, the courage you possess in countering our friendly foes and your tenacity to keep us enthralled with your incessant presentations on NT's glory! As the thread is shortly concluding, perhaps with this 400th page mark,
மேன்மை மிகுந்த நடிகர்திலகத்தின் பதினான்காவது திரியைத் துவக்கிவைத்திட, அதன் வெற்றிநடைக்கு உங்கள் சீர்மிகு வழிகாட்டுதலில் எங்கள் பங்கினை நாங்கள் குறைவின்றி அளித்திடுவோம் என்னும் உறுதியுடன், உங்கள் பணி சிறப்படைய திரி நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றிகள் ரவிகிரண் சூர்யா.
Last edited by sivajisenthil; 6th July 2014 at 07:56 PM.
-
6th July 2014, 07:37 PM
#3994
Junior Member
Newbie Hubber
Count Down starts now .Ready 10, 9, 8, 7 ,6, 5,4, 3........
RKS-Pl.Get ready.
-
6th July 2014, 07:52 PM
#3995
Junior Member
Seasoned Hubber
Congratulation Mr RKS for Starting the Part 14 and it is my wish that all the senior
hubbers to come and contribute to take this thread to the new level. I hope Mr RKS
takes the necessary steps in this regard.
All the best.
Regards
-
6th July 2014, 09:17 PM
#3996
Junior Member
Diamond Hubber
1970 ஜுன் 27-ந்தேதி வெளிவந்த 'எதிரொலி' தோல்வியை சந்தித்தது. அதற்குக் காரணம் அது சிவாஜி படமாகவும் இல்லை; பாலசந்தர் படமாகவும் இல்லை.
இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-
'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முழுத்திறமையையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத ஒரு கதையில், அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை 'எதிரொலி' எனக்கு எடுத்துக் காட்டியது.
ரசிகர்களிடம் மிகுந்த மதிப்பும், செல்வாக்கும் பெற்ற நடிகர்களை, குற்றம் செய்யும் கதாபாத்திரத்தில் காட்டுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், எதிரொலி எனக்கு சொல்லிக் கொடுத்தது.
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
-
6th July 2014, 09:47 PM
#3997
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Yukesh Babu
ரசிகர்களிடம் மிகுந்த மதிப்பும், செல்வாக்கும் பெற்ற நடிகர்களை, குற்றம் செய்யும் கதாபாத்திரத்தில் காட்டுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், எதிரொலி எனக்கு சொல்லிக் கொடுத்தது.
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
பாலச்சந்தர் சொல்லியது தவறு . மாபெரும் மாஸ் ஹீரோவாக இருந்தாலும் மனித பலகீனத்தினால் தவறு செய்யும் இயல்பான பாத்திரங்களில் நடிகர் திலகம் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற படங்கள் ஏராளம் .
-
6th July 2014, 10:42 PM
#3998
Junior Member
Veteran Hubber

Originally Posted by
yukesh babu
1970 ஜுன் 27-ந்தேதி வெளிவந்த 'எதிரொலி' தோல்வியை சந்தித்தது. அதற்குக் காரணம் அது சிவாஜி படமாகவும் இல்லை; பாலசந்தர் படமாகவும் இல்லை.
இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-
'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முழுத்திறமையையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத ஒரு கதையில், அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை 'எதிரொலி' எனக்கு எடுத்துக் காட்டியது.
ரசிகர்களிடம் மிகுந்த மதிப்பும், செல்வாக்கும் பெற்ற நடிகர்களை, குற்றம் செய்யும் கதாபாத்திரத்தில் காட்டுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், எதிரொலி எனக்கு சொல்லிக் கொடுத்தது.
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
பேட்டியில் திரு பாலச்சந்தர் அவர்கள் திரைப்படம் எடுத்து முடிந்து மற்ற ஏற்பாடுகளை செய்யும் வேளையில் நடிகர் திலகம் அவரை பார்த்து இதுவரை தன்னுடைய முத்திரை பதிக்கும் காட்சிகள் எதுவும் வரவில்லையே, சரியாக உள்ளதா, உங்களுக்கு திருப்தியா என்று கேட்டாராம். அப்போது பாலச்சந்தர் அவர்கள் எல்லாம் சரியாகவே உள்ளது, நன்றாக அமைந்துள்ளது என்ற ரீதியில் நடிகர் திலகத்திடம் கூறியுள்ளார். உங்களுக்கு திருப்தி என்றால் சரி என்று நடிகர் திலகமும் அடுத்த பட வேளையில் இறங்கிவிட்டார்.
படம் ரிலீஸ் ! அதன் விதி ..எதிர்பார்க்காத விதியாக இருந்தபோதுதான் பாலசந்தர் அவர்களுக்கு நடிகர் திலகம் இவரிடம் அன்று கேட்ட கேள்விக்கு உண்டான அர்த்தம் புரிந்ததாக confess செய்துள்ளார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது..? நடிகர் திலகத்தின் அனுபவம் எந்த அளவிற்கு சரியாக உள்ளதென்று தெரிகிறது ! படம் முடிந்தவுடனே கேட்ட கேள்வி என்ன என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல் எல்லாம் சரியாக உள்ளது என்ற பதிலால் பால சந்தர் அவர்களால் ஒரு வெற்றியை தரமுடியவில்லை.
அதே சமயம் நடிகர் திலகத்தை வைத்து ஸ்ரீதர், மாதவன், act , ksg இன்னும் எவ்வளவோ இயக்குனர்கள் முதல் படம் இயக்கி பேரு வெற்றி கண்டவர்கள். தொடர்ந்து வாய்ப்பு பெற்றார்கள் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை எடுக்கும் விதத்தில் எடுத்தார்கள் பிரம்மாண்ட வெற்றிகண்டார்கள்.
ஆனால் பாலச்சந்தர் ??????
பால சந்தர் அவர்களின் கணிப்பே தவறு..!
திரும்பிப்பார் , பெண்ணின் பெருமை, ரங்கூன் ராதா, புதிய பறவை, துளி விஷம், அந்த நாள் இப்படி பல படங்கள் நடிகர் திலகம் குற்றம் புரியும் கதாபாத்திரம் புனைந்து பெருவெற்றி கண்டுள்ளார். !
பால சந்தர் போன்றவர்கள் ஒரு type படங்கள் மட்டுமே எடுத்து பழக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு இவர்களுடைய வட்டத்தை விட்டு வெளியில் வரும் துணிச்சலும் கிடையாது ! வந்தால் அதற்குண்டான வேலையே செய்யவும் தெரியாது. இதுதான் உண்மை. !
-
6th July 2014, 10:55 PM
#3999
Junior Member
Diamond Hubber
-
6th July 2014, 10:59 PM
#4000
Senior Member
Devoted Hubber
அன்புள்ள ரவிகிரண்சூரியா
நடிகர் திலகம் திரி பாகம் 14 தங்களின்
கை வண்ணத்தில் ஆரம்பித்து மிளிர வாழ்த்துக்கள்
Bookmarks