-
7th July 2014, 04:43 PM
#11
Junior Member
Senior Hubber
Kamal is not a threat to both Ajith and Vijay when it comes to BO
நிச்சயமா. ஏன்னா கமல் படங்களின் சாதனையை இந்த ஜென்மத்தில் மட்டும் இல்லை அடுத்த ஜென்மத்தில் கூட விஜய் ,அஜித்தால் முறியடிக்க முடியாது.
அது சரி, விஜய் படங்கள் எல்லாம் அப்படி என்னப்பா சாதனை பண்ணிடுச்சு?
எனக்கு தெரிஞ்சு 'மதுர','சச்சின்' போன்ற FLOP படங்களை 150,200 நாட்கள் என 'ஓட்டியது' தான் விஜய் படங்கள் செய்த சாதனை.அதை விட்டு Record எல்லாம் எதுவும் பண்ணலியே. யாராவது விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th July 2014 04:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks