Page 165 of 400 FirstFirst ... 65115155163164165166167175215265 ... LastLast
Results 1,641 to 1,650 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1641
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு
    ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து வாழ்க பல்லாண்டு'

    முத்துராமனும், விஜயாவும் பாடும் காதல் பாட்டு. இனிமை பொங்கும் பாடல். (கார்த்திக் சார் இரண்டே வரிகளில் அற்புதமாய் எழுதியிருந்தார்)

    ஊட்டி கார்டன் கண்ணுக்குக் குளிர்ச்சி.
    ஊதிப் போன விஜயா கார்டன் கண்ணுக்கு அதிர்ச்சி.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1642
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்

    ரொம்ப நாழியா டைப் பண்றீங்கன்னு நினைக்கிறேன். செம பதிவா?
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #1643
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    யப்பா,தாங்கலைடா சாமி. இனிமேல் இசைக்கும்,ராகவேந்தர் சாரின் திரிக்கும் மட்டுமே என் பணி .மக்குகளோடு மாரடிக்க முடியாது சாமி. சும்மாவா சொன்னாங்க அசடுகளுக்கு ஆங்காரம் என்று.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #1644
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கிருஷ்ணா சார்

    ரொம்ப நாழியா டைப் பண்றீங்கன்னு நினைக்கிறேன். செம பதிவா?
    யார் நீ 1966

    சுசீலா குரலில்
    கண்ணதாசன்
    வேதா
    என்ன ஒரு மெலடி சார்
    இது ஹிந்தி தழுவல் தான் ஆனாலும் சுகம்


    பொன் மேனி தழுவாமல்
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    பொன் மேனி தழுவாமல்
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    பொன் மேனி தழுவாமல்
    பெண் இன்பம் அறியாமல்
    போக வேண்டுமா
    கண்ணோடு கண் சேர
    உன்னோடு நான் சேர தூது வேண்டுமா

    பொன் மேனி தழுவாமல்
    பெண் இன்பம் அறியாமல்
    போக வேண்டுமா
    கண்ணோடு கண் சேர
    உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
    பொன் மேனி தழுவாமலே
    ஏ ஏ ஏ

    இரவென்பது நம் வாழ்விலே இல்லாமல் போகுமா
    இரவென்பது நம் வாழ்விலே இல்லாமல் போகுமா
    உறவென்பது உன் நெஞ்சிலே என்றேனும் தோன்றுமா
    நீ சொல்வதை நான் சொல்வதா
    இது நீதியாகுமா
    தாளாத பெண்மை எங்கும் போது மௌனமாகுமா
    பொன் மேனி தழுவாமலே
    ஏ ஏ ஏ


    மழை மேகமே
    என் தீபமே
    என் காதல் தெய்வமே
    மழை மேகமே
    என் தீபமே
    என் காதல் தெய்வமே
    மறு வாழ்விலும் உன்னோடு நான் ஒன்றாக வேண்டுமே
    நான் என்பதும் நீ என்பதும் ஒரு ராகமல்லவே
    நாமொன்று சேர்ந்து வாழும் போது வார்த்தை வேண்டுமா

    பொன் மேனி தழுவாமல்
    பெண் இன்பம் அறியாமல்
    போக வேண்டுமா
    கண்ணோடு கண் சேர
    உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
    பொன் மேனி தழுவாமலே
    ஏ ஏ ஏ
    gkrishna

  6. #1645
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கண்ணம்மா பயங்கர குளுமை சார்

    பூந்தளிர படத்திற்கு ஈஸ்ட்மேன் கலர் பதிலாக வண்ணகுழந்தை
    அது போல் கண்ணம்மா வண்ணகுமரி (ஜெயகுமரியை சொன்னேன் )
    gkrishna

  7. #1646
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    [QUOTE=vasudevan31355;1146925]





    யார் நீ ஹிந்தியில் ஓ கௌன் தொ மனோஜ்குமார் சாதனா
    தெலுங்கில் அமெ எவரு கலைச்செல்வி ஜக்கய்யா
    மற்ற மொழிகளில் உண்டா சார்
    gkrishna

  8. #1647
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    'பொன்மேனி தழுவாமல் பெண் இன்பம் அறியாமல்' பாடலில் ஜெயலலிதா அவர்களின் அழகைச் சொல்லி மாளாது. மேக்-அப் அவ்வளவு அற்புதமாய் இருக்கும். ஹேர் ஸ்டைல் மிக அருமை.



    இதைப் போலவே 'ரகசிய போலீஸ் 115' இல் (அது வண்ணம்) மிக அழகாகத் தெரிவார் ஸ்லிம்மமான உடலுடன்.
    Last edited by vasudevan31355; 11th July 2014 at 11:45 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #1648
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    இன்று மதியம் ஷிப்ட். (2 to 10) நாளை மார்னிங் ஷிப்ட். நாளை மதியம் சந்திக்கலாம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1649
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    [QUOTE=gkrishna;1146935]யார் நீ 1966

    சுசீலா குரலில்
    கண்ணதாசன்
    வேதா
    என்ன ஒரு மெலடி சார்
    இது ஹிந்தி தழுவல் தான் ஆனாலும் சுகம்


    பொன் மேனி தழுவாமல்
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    Thank you Krishna Ji.

    However, if you listen to the original composition of Madan Mohan - Lag ja gale - the BGM, especially!

    Vasudevan Sir:- Can you chip in?

    Regards,

    R. Parthasarathy

  11. #1650
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    மன்மத லீலை யை சீன் க்கு சீன் க்கு அலசியது போல் ராஜாவை ஒரு நாள் அலசுவோமா
    டியர் கிருஷ்ணாஜி,

    ஸ்டைல் கிங் அசத்திய 'ராஜா' திரைப்படத்தைப்பற்றி நடிகர்திலகம் திரியின் பாகம் 11-ல் அட்டகாசமாக அலசப்பட்டிருக்கிறது. நமது ஹப்பர்கள் அனைவரும் பங்குபெற்று மிக அருமையாக பதிவுகள் இட்டிருந்தனர். நடிகர்திலகம் மற்றும் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள் பற்றி மட்டுமல்லாது வசீகர வில்லன் விஸ்வம் மற்றும் நடனதாரகை தாரா பற்றியும் கூட பதிவுகள் இடப்பட்டுள்ளன. அதுபோக ஏராளமான நிழற்படங்கள் மற்றும் காட்சிகள் என 'ராஜா' பூரணமாக ஆயப்பட்டுள்ளது. (அவற்றில் நமது வாசு சாரின் உழைப்பு அசுரத்தனமாக அமைந்துள்ளது)

    எனவே தற்போது நமது திரியில் ராஜாவின் பாடல் காட்சிகள் பற்றி ஆராயலாம். ஏற்கெனவே 'இரண்டில் ஒன்று' மற்றும் 'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்' பாடல்கள் அலசப்பட்டுள்ளன. மீதமுள்ள பாடல்கள் 'கல்யாண பொண்ணு', 'கங்கையிலே ஓடமில்லையோ' மற்றும் 'நான் உயிருக்கு தருவது விலை' ஆகிய பாடல்கள் பற்றி கூடிய விரைவில் ஆய்வு செய்வோம்...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •