Page 16 of 400 FirstFirst ... 614151617182666116 ... LastLast
Results 151 to 160 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #151
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Mr. Gopal. I enjoy your 'humour' sense!I will continue to enjoy all your 'humerous' and 'rib-tickling comedy' write-ups!! Please continue your service to this thread in your 'brand'way to keep every one always 'happy' like this!!!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #152
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    RKS,

    I never interfered with your work and always appreciated your daring aggressive contributions and your hard ,dedicated work.Pl.Continue. Enjoying your parasakthi serial ????? .
    Looks like spelling mistake... should it be series ? !

  4. #153
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    Looks like spelling mistake... should it be series ? !
    Yah.Yah. Watching lot of TV serials on weekend. Some confusion.
    Last edited by Gopal.s; 13th July 2014 at 08:40 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #154
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    Yah.Yah. Watching lot of TV serials on weekend. Some confusion.
    Looks like selective amnesia ?


  6. #155
    Junior Member Junior Hubber
    Join Date
    Dec 2009
    Posts
    10
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    இலங்கையில் 17 ..09 ..1976 ல் திரையிடப்பட்டது

    அவன்தான் மனிதன்

    கொழும்பு...............கிங்ஸ்லி....83..நாட்கள ்

    கொழும்பு..............கல்பனா......51..நாட்கள்

    யாழ்நகர்...............லிடோ.........122..நாட் கள்



    யாழ்நகர்......லிடோவில்...105 தொடர் house full காட்சிகள்



    (ஞாபகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி)




    Siva,

    அவன் தான் மனிதன் கொழும்பு கிங்ஸ்லி திரையில் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்க வேண்டிய படம்.
    வெற்றிகரமாக ஓடிகொண்டிருந்த மனிதன் வாலிபனின் வருகையால் முன் அறிவுப்பின்றி கிங்ஸ்லியில் இருந்து ஜெசீமா திரைக்கு மாற்றப்பட்டது. கொழும்பு நகரில் 17.09.76 முதல் 26.12.76 வரை ஓடியது (98 நாட்கள்+ 3 பௌர்ணமி நாட்கள்).

    கொழும்பு நவா திரையிலும் சில வாரங்கள் ஓடியது (Deatails not available).

  7. Thanks Russellbpw, sivaa, eehaiupehazij thanked for this post
    Likes Russellbpw, sivaa liked this post
  8. #156
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    RKS,
    I am the one who proposed your name to open the new thread.
    Actually,all these eruptions started when I appreciated you openly in thread -12.
    Thanks for Line No. 1

    Is that so ? for Line No. 2

    All i request is, Let such eruptions need not erect more and nothing else sir

    RKS

  9. #157
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    ஆசிரியர்

    வைத்தியர்

    பொறியிலாளர்

    கணக்காளர்

    எழுத்தாளர்

    விவசாயி

    இன்னும் ஏனைய தொழில்கள்

    அவர் அவர் தொழிலை அவரவர்களால்தான் செய்யமுடியும்

    அசிரியரால் வைத்தியம் பார்க்கவோ பொறியியல் வேலை பார்க்கவோ
    கணக்காய்வு செய்யவோ முடியாது
    அதேபோலத்தான் ஏனையவர்களால் மற்ரைய தொழில்களை செய்யமுடியாது

    கணக்காளரை பார்த்து வைத்தியம் செய் என்றோ
    விவசாயியை பார்த்து ஆசிரியர் வேலை பார் என்று
    சொன்னால் அவர்களால் பார்க்கமுடியுமா?
    அவரவர் அவரவர்களால் முடிந்த தொழிலைதான் செய்யமுடியும்

    இல்லை வைத்தியன் விவசாயம் செய்
    ஆசிரியன் வைத்தியம் செய்
    பொறியியலாளன் ஆசிரியத் தொழிலை கவனி
    என்றால் முடியிற காரியமா?

    அதுபோலத்தான் இதுவும்
    ஒருவரால் முடிந்தது மற்ரவரால்முடியாது
    எனவே அவரவர்களுக்கு இயன்றதை அவர்களை எழுதவிடுங்கள்
    மற்றவர் எழுத்தில் யாரும் தலையிடாதீர்கள்

    ஒருவருடைய பதிவு பிடித்தால் பாராட்டுங்கள்
    இல்லையேல் கடந்து செல்லுங்கள்
    இந்தத்திரியை பிரகாசமாக எரிய வைப்பது
    நம் எல்லோரினது கையிலும்தான் தங்கியுள்ளது

  10. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  11. #158
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    மையம் இணையத்தில் இணைந்த அனைத்து
    சிவாஜி ரசிகர்களினதும் பெயர்களை என்னால்
    முடிந்தவரை அவர்கள் மையத்தில் இணைந்துகொண்ட
    ஆண்டு ரீதியாக வரிசைப்படுத்தியுள்ளேன்

    அன்பு உறவுகளே நீங்கள் எங்கிருந்தாலும்
    மறவால் இங்குவந்து வாரத்தில் ஒன்றோ இரண்டோ
    நடிகர்திலகம் பற்றிய பதிவை வழங்கி
    இத்திரியினை மேம்படுத்துமாறு அண்ணனின் பெயரால்
    அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்
    ஒற்றுமையே பலம் நன்றி


    joe

    kalnayak
    saradha.n.a
    mr.karthik
    sankar1970
    mahendraraj
    tacinema
    groucho070
    murali srinivas
    chinnakannan
    adiram
    ragavendra
    harish2619
    pammalaar
    Krishna
    j.radhakrishnan
    mahesh.k
    gold star(sathish)
    k.s.shekar
    parthasarathy
    vasudevan31355
    anm(anand)
    subramaniam ramanujam
    sivaji dhasan
    ragulram11
    gopal.s
    balaa
    sunildurai
    ganpat
    sivaji senthil
    uthamaputhiran
    vankv
    g94127302(ravi)
    vcs2107
    s.vasudevan
    barani
    senthivel sivaraj
    n j raghavan
    spchowthryram
    ponravichandran
    kiruba
    ravikiransuriya
    gopu1954
    ramdos

    விடுபட்டுபோன சில உறவுகள்

    P_R
    abkhiabhi
    plum
    tamiz
    rangan_08





    யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால்
    அதனை தவறாக எண்ணாமல்
    அனைவரும் வந்து இந்தத் தேரை
    தேங்கவிடாமல் இழுத்து செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றென்
    வேறு பெயர்கள் தவறியிருந்தால் தெரிந்தவர்கள்
    அவர்களது பெயர்களை குறிப்பிட்டுவிடுங்கள்
    விடுபட்டுபோன சில உறவுகள்

    P_R
    abkhiabhi
    plum
    tamiz
    rangan_08

  12. #159
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    Dear Sarathy Sir,
    Mr.Sudhangan's reply about your comments:
    அதற்குள் அவசரப்பட்டால் எப்படி? நான் வருட ரீதியாக சிவாஜியை எழுதவில்லை! மனோகராவை மறந்துவிட்டு நான் சிவாஜியை பற்றி எழுத முடியுமா என்ன ?
    Dear KCS Sir:

    Thank you very much.

    While I thank Mr. Sudhangan, I still indicated that because he was mentioned all the films of NT in 1954 except Manohara. Anyway, not only Mr. Sudhangan, but; no one can say about NT's career without mentioning Manohara.

    Regards,

    R. Parthasarathy

  13. #160
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    K .c .s ,
    காமராஜ் படத்தை மீண்டும் தூசு துடைக்க போகிறார்களாம் நன்றி கெட்டவர்கள். சிவாஜியை விட்டு விட்டு எவனாவது காமராஜ் சரித்திரத்தை சொன்னால் அது எப்படி சரித்திரமாகும்? காமராஜின் கடைசி நிகழ்ச்சியே சிவாஜியின் பிறந்த நாள்தானே? இருட்டடிப்பு செய்வதால் இவர்கள் எதை சாதித்தார்கள்? கொஞ்சம் நீங்கள் இதில் கவனம் செலுத்தி,உரியவர்களிடம் சேர்ப்பீர்களா?
    டியர் கோபால் சார்,
    நடிகர்திலகத்தை விட்டுவிட்டு காமராஜரின் சரித்திரத்தை எழுதவே முடியாது. ஆனால், அதனை மறைக்கவே பலரும் முயல்கிறார்கள். ஏற்கனவே, கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மணிமண்டபத்திலும் , சென்னையிலுள்ள காமராஜர் நினைவு இல்லத்திலும், காமராஜரை ஒருமுறை நேரில் சந்தித்தவர்களின் புகைப்படங்களெல்லாம் இருக்க, காமாராஜர் - நடிகர்திலகம் புகைப்படம் இல்லாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதனை அரசின் கவனத்திற்கு பலமுறை எடுத்துச் சென்றும் இதுவரை பலனில்லை. இருந்தாலும் தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல, இந்த காமராஜர் திரைப்பட விஷயத்திலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள நிச்சயம் முயற்சி செய்கிறேன்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •