-
26th July 2014, 10:33 AM
#521
Junior Member
Veteran Hubber

Originally Posted by
rama doss
அனைவருக்கும் பொதுவான சில கேள்விகள்
ரவிகிரன் அண்ணன் பாவம்.என்னை தம்பி என்று கூப்பீட்டவர் அதனால் அவர் எனக்கு அண்ணன்.எல்லா சுமையும் அவர் மேல்.
இவர் என்ன செய்கிறார் என்று இவருக்கே தெரியவில்லை.பம்மளார் பதிவுகளை திரும்ப திரும்ப கார்பன் காப்பி போல போட்டு திரியை ஒரு வழி பண்ணுகிறார்.கேட்டால் அட்ரெஸ் கேட்கிறார். போன் நெம்பர்கள் கேட்கிறார்.
!
எல்லாம் தெரிந்த என் ஆருயிர் தம்பி ராமதாஸ் அவர்களே,
அன்பின் பால் தம்பி என்பது அழைப்பது தவறு என்று நீங்கள் கூறினால் நான் அந்த தவறை திரும்ப திரும்ப செய்வேன். காரணம் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?
நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை என்று கூறுகிறீர்கள். நன்று ! அப்படியே அது உண்மையென்றாலும் என்ன செய்கிறோம் என்று தெரிந்த நீங்கள் "அண்ணா நீங்கள் இதை செய்கிறீர்கள் ...! இதை செய்யாதீர்கள்...! இதை இப்படி செய்யுங்கள் ..இந்த மாதிரி செய்யுங்கள் என்று எனக்கு தெரியபடுத்தவேண்டியதுதானே தம்பி ...அதுதானே முறையும் கூட தம்பி !
அதை விடுத்து குற்றம், நொட்டை சொல்ல மட்டும் எந்த இரும்பு கோட்டையில் இருந்தாலும் தவளையை போல ஒரு JUMP செய்து வருகிறீர்களே தம்பி !
தம்பி நாங்கள் எல்லாம் COPY யோ கார்பன் ஒ ..ஏதாவது செய்கிறோம் தம்பி..நீங்க அதுக்குகூட....சரி ...எதுக்கு இத நான் சொல்லிக்கிட்டு தம்பி ! உங்களுக்கே தெரியும் நீங்க யாருன்னு !
ஏன் குற்றம் காண்பதற்கு மட்டும் வரிந்து கட்டுகிறீர்கள் தம்பி ?
திரிக்கு வந்து மாதம் ஒருமுறையாவது ஒரு பதிவாவது நீங்களும் போடலாமே ? அதற்க்கு உங்களுக்கு ஏன் கை வரமாட்டேன் என்கிறது தம்பி ?
ஆக ..திரியில் குழப்பம் விளைவிக்க மட்டும் வருவீர்கள் என்பது இதன் மூலம் நிரூபணம் தம்பி !
பிறகு உங்கள் குற்றசாட்டு " பம்மலர் அவர்கள் போட்டதை கார்பன் கோப்பி போல போட்டு திரியை ஒரு வழி பண்ணுகிறேன். என்று...'
தம்பி ! அதில் மட்டும் ஒரு சிறு திருத்தம் தம்பி ...carbon copy என்பதை நான் ஒத்துகொள்ளவே மாட்டேன் தம்பி ..!
காரணம்...நான் கார்பன் காபி செய்யவில்லை தம்பி ...அதையே தான் அப்படியே போடுகிறேன். !
தம்பி...பேராசிரியர் என்று கூறிகொள்ளும் நீங்கள் இவ்வளவு கூட மூளையை உபயோகிக்காமல் இருப்பீர்கள் என்று யாரும் நினைக்கவில்லை. திரியில் நீங்கள், அல்லது நான், அல்லது, முரளி சார் அல்லது மற்ற திரி உறுப்பினர்கள் மட்டும் பார்ப்பதில்லை.
தினமும், புதியதாக பார்வையாளர்கள் வருகிறார்கள் ...அவர்களும் படித்து பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் அதை திரும்பவும் பதிவிடுகிறேன். இது மீண்டும் மீண்டும் தொடரும்...!
திரி என்பது ராமதாசுக்கு மட்டும் படிக்க அல்ல தம்பி...புதிய தலைமுரயினருக்காக தான் !
நடிகர் திலகத்தை பற்றி எல்லா கால மக்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காகதான். இந்த திரியின் மெம்பெர்ஸ் மட்டும் அல்ல audience . புதிது புதிதாக படிப்பவர்களும் தான் தம்பி ! உனக்காக மட்டும் அல்ல இந்த திரி தம்பி !
அல்லது வருத்தப்படும் உங்களுடைய நண்பரகளுக்காகவும் அல்ல ! அவர்கள் வருத்தம் இன்னும் உண்டென்றால் அவர்கள் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் கொடுங்கள் நான் அவர்களுக்கு சமாதானம் சொல்கிறேன் என்று கூறியதில் என்ன தவறு ராமதாஸ் தம்பி ?
நீங்கள் எவ்வளவோ கேள்வி கேடீர்கள் ? உங்களுக்கு ஒரு கேள்வி ? If time permits you can reply !
திரியின் நன்மையை மட்டுமே எதிர்பார்க்கும் பெரிய யோக்யன் போலவே பேசும் தம்பி...
இது வரை ஒரு தும்பி அளவுக்காவது ஒரு பதிவு போட்டிருப்பீர்களா நடிகர் திலகத்தை பற்றி..?
அப்புறம் எதற்கு தம்பி உங்களுக்கு இந்த திரியை கெடுக்கும் வேலை ?
திரி நன்றாக இலையென்றால் நீங்கள் ஏன் இங்கே வருகிறீர்கள் தம்பி ?
நல்ல திரி பல உள்ளது என்றால் அங்கே போங்களேன்...? யாரும் உங்களை நடிகர் திலகம் திரிக்கு தான் வரவேண்டும் என்று கட்டி இழுத்துவரவில்லையே தம்பி !
அப்புறம் என்ன ? இதற்க்கு மேலும் நான் கூறவோ அல்லது அனுமதி கொடுக்கவோ எதிர்பார்கிறீர்களா தம்பி ? எதிர்பார்ப்பு இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன். !
என்னக்கு இன்னும் இங்கு பம்மலர் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட விஷயங்களை மீண்டும் பதிவிடவேண்டும் தம்பி...ஆகையால் இதற்க்கு மேல் செலவு செய்ய என்னிடம் நேரம் என்பது கிடையாது தம்பி ராமதாஸ் !
பாசத்துடன்
அண்ணன் !
Last edited by RavikiranSurya; 26th July 2014 at 10:44 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th July 2014 10:33 AM
# ADS
Circuit advertisement
-
26th July 2014, 10:53 AM
#522

Originally Posted by
Rama Doss
கிருஷ்ணா அவர்களே
கண்டிப்பாக இத்துடன் முடித்துக் கொள்வோம்.யார் மனமும் புண்பட வேண்டாம்.
many many thanks ramadas sir
-
26th July 2014, 11:46 AM
#523
Junior Member
Junior Hubber
அண்ணே! இந்தப் பதிவைக் கூடவா அறுவையா போடணும்.பம்மளார் இது மாதிரிப் போடலையா அதே மாறி நீங்க காப்பி அடிச்சுப் போடறதுக்கு.பம்மளார் போட்டதெல்லாம் அப்படியே பாகங்களா இங்கேதான் இருக்கு அண்ணே. எங்கேயும் போயிடலேன்னே.நீங்க ஒன்னும் ஞாபகப்படுத்த வோணாம்.இளையதலைமுறை படிச்சவங்க.அவுங்க கண்டுபுடிச்சி படிச்சுக்குவாங்க. நீங்க மெனக்கெடாதீங்க.பாவம்.சொந்தமா சரக்கு இல்லேன்னா நான் இன்னா பண்றதுன்னே. உங்களைப் பார்த்தாதான் ஒவ்வொருத்தரும் ஒம்பது கிலோமீட்டர் ஓட்ராங்களே.ஏதாவது ஜெராக்ஸ் கடைல போய் புக்காவது போடுங்க.4 பேரு வாங்குவாங்க.அதுவும் காப்பிதானே
Last edited by Murali Srinivas; 26th July 2014 at 06:13 PM.
-
26th July 2014, 12:00 PM
#524
Junior Member
Veteran Hubber

Originally Posted by
rama doss
அண்ணே! இந்தப் பதிவைக் கூடவா அறுவையா போடணும்.பம்மளார் இது மாதிரிப் போடலையா அதே மாறி நீங்க காப்பி அடிச்சுப் போடறதுக்கு.பம்மளார் போட்டதெல்லாம் அப்படியே பாகங்களா இங்கேதான் இருக்கு அண்ணே. எங்கேயும் போயிடலேன்னே.நீங்க ஒன்னும் ஞாபகப்படுத்த வோணாம்.இளையதலைமுறை படிச்சவங்க.அவுங்க கண்டுபுடிச்சி படிச்சுக்குவாங்க. நீங்க மெனக்கெடாதீங்க.பாவம்.சொந்தமா சரக்கு இல்லேன்னா நான் இன்னா பண்றதுன்னே. உங்களைப் பார்த்தாதான் ஒவ்வொருத்தரும் ஒம்பது கிலோமீட்டர் ஓட்ராங்களே.ஏதாவது ஜெராக்ஸ் கடைல போய் புக்காவது போடுங்க.4 பேரு வாங்குவாங்க.அதுவும் காப்பிதானே
தம்பி ராமதாஸ்
உங்கள மாதிரி ஆளுங்கள இதவிட கொடுமையா தான் தம்பி அறுக்கணும் !
அண்ணன் மாதிரி தம்பி நீங்க இருப்பீங்கன்னு எதிர்பார்க்க முடியுமா ? முடியாதில்லையா..அஞ்சு வெரலும் ஒண்ணாவா இருக்கு ?.
வக்கில்லாத பயலுக பேசற காலமா போச்சு தம்பி ....அதுதான் நீங்க பேசறீங்க...! பரவ இல்ல தம்பி பேசுங்க....!
ஒரு நடிகர் திலகம் பதிவு கூட போட வக்குல்ல உங்களுக்கு. நீங்க எதுக்கு தம்பி அடுத்தவன் முதுக சொரியறீங்க. உங்கள் முதுக மொதல்ல சொறி தம்பி.
எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் தம்பி...உங்க வாய மூடிகிட்டு போங்க ! குடுக்கற மரியாதையா கெடுத்துக்காதீங்க தம்பி...!
சொந்த சறுக்கு இல்லைதான்...அட்லீஸ்ட் இருக்குற சரக்க திரும்ப ஏறக்கரோம்ல ! நீங்க அதுக்கு கூட துப்பு இல்லாம தானே இங்கே கெடுக்க வரீங்க...!
உங்கள சொல்லி தப்பில்ல தம்பி....பாவம் நீங்க என்ன செய்வீங்க...
RETIRE ஆனவரு...பொழுது போகவேண்டாமா ? ...வீட்ல இந்த மாதிரி வம்பு பண்ணி அதோட பலன அனுபவிச்சு ...இப்போ இங்க வரீங்க...! வாங்க, வாங்க !
உங்களால ஆனத பாருங்க தம்பி...ஏன்ன நீங்க எல்லாம் எட்டப்பன் தோஸ்துங்க !
Xerox கட ஐடியா சூப்பர் தம்பி..! கண்டிப்பா செய்யறேன்..!
கொஞ்சம் நெனச்சு பாருதம்பி...நான் ஞபகபடுத்தவேனாம்னு சொல்ல உனக்கு என்ன யோக்யத இருக்கு தம்பி ? நீ யாரு எனக்கு சொல்றதுக்கு ? ..
!
Last edited by Murali Srinivas; 26th July 2014 at 06:14 PM.
-
26th July 2014, 01:24 PM
#525
Senior Member
Diamond Hubber
இதுக்கு தான் நான் சொன்னேன் .. 'குழாயடி சண்டை' -க்கு தனியாக ஒரு திரியை ஒதுக்கிடலாம்ண்ணு ..கட் ஷூ வாங்குங்கோ ..கட்ஷூ வாங்குங்கோ
-
26th July 2014, 01:32 PM
#526
Senior Member
Devoted Hubber
Dear ravikiransurya sir,
don't care for any negative remarks ,we are with u please continue your good work and enthrall us
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
26th July 2014, 04:20 PM
#527
<Dig>
ஒரு சந்தேகம்! உண்மைகளை விளங்கி கொள்ளவதற்கு வேண்டி இந்த கேள்வி!
சென்னை மாநகரில் பாரகன் என்றால் திருவல்லிக்கேணியில் இருந்த ஒரு தியேட்டர்தானே? வேறு ஏதாவது அரங்கம் இந்த பெயரில் உள்ளதா?
அது போல் ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு தேதியை குறிப்பிடுகிறோம். அதே தேதி இரண்டு முறை வருமா என்ன? உதாரணத்திற்கு 03-11-1989 என்று வைத்துக் கொள்வோம். அது ஒரு முறைதானே வரும். ஏன் கேட்கிறேன் என்றால் ஒரே தேதியில் ஒரே அரங்கில் இரண்டு படங்கள் ரெகுலர் காட்சிகளில் ஓட முடியுமா என்ன? சரி ஒன்று பகல் காட்சி என்று வைத்துக் கொண்டால் கூட கட்டம் போட்ட பட்டியலில் அந்த தேதியில் ஒரு படத்தின் பெயர் மட்டும் தானே இருக்கிறது,.சாதனை படைத்த படத்தின் பெயர் இல்லையே. அதே ஆண்டில் என்று சொன்னால் 1989 தானே? அப்படியாயின் கட்டம் போட்ட பட்டியலில் ஸ்ரீனிவாசா அரங்கின் பெயரோ அல்லது சாதனை படத்தின் பெயரோ இல்லையே!
ஓஹோ! இதற்கு பெயர்தான் கின்னஸ் சாதனையா? விளங்கி விட்டது விளங்கி விட்டது!
<end dig>
அன்புடன்
-
26th July 2014, 04:42 PM
#528
Junior Member
Veteran Hubber

Originally Posted by
joe
இதுக்கு தான் நான் சொன்னேன் .. 'குழாயடி சண்டை' -க்கு தனியாக ஒரு திரியை ஒதுக்கிடலாம்ண்ணு ..கட் ஷூ வாங்குங்கோ ..கட்ஷூ வாங்குங்கோ

தானாடவில்லையம்மா சதயாடுது ....என்ற பாடல் நினைவிற்கு வருகிறது...இந்த தருணத்தில்
Anyway...seems to be a
Last edited by RavikiranSurya; 26th July 2014 at 06:08 PM.
-
26th July 2014, 04:42 PM
#529
Junior Member
Senior Hubber

Originally Posted by
Murali Srinivas
சந்திப்பு
மதுரை சென்ட்ரலில் இன்றோடு ஒரு வாரத்தை நிறைவு செய்த சந்திப்பு இன்று இரவு காட்சியோடு சிறப்பான வசூலைப் பெற்று ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது. ஒரே வாரத்தில் ரூபாய் 80 ஆயிரத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்று சென்ற மாதம் இதே போல் வெற்றிக் கொடி நாட்டிய சங்கிலி வசூலையும் தாண்டியிருக்கிறது. முன்பே குறிப்பிட்டது போல் அரங்க நிர்வாகத்தினரும், வெளியிட்டாளரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் இது போன்ற சிறப்பான வரவேற்பை பெறுவதால் இனி வரும் மாதங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் அதிகமாக வெள்ளித்திரைகளை அலங்கரிக்கும். செய்திகளை துல்லியமான புள்ளி விவரங்களோடு பகிர்ந்து கொண்ட நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு நன்றி.
நெல்லை சென்ட்ரலில் மக்கள் ஆதரவோடு வெற்றி நடை போட்ட தியாகம் இன்றோடு ஒரு வாரத்தை நிறைவு செய்கிறது. தகவலளித்த நண்பர் ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.
கோவையில் புதிய பறவை வெற்றி சிறகடித்து பறந்த செய்தியை பகிர்ந்து கொண்ட நண்பர் ரமேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.
சந்தோஷ செய்திகள் தொடரும்.
அன்புடன்
Dear Murali Sir
Thanks for your updates. Also please display the photos of decoration at Madurai, Kovai theatres if possible
C.Ramachandran.
-
26th July 2014, 04:49 PM
#530
Junior Member
Senior Hubber
Dear Ravi kiran Sir
Dont bother about indiscipline and unwanted posts. We are enjoying with your postings. Keep on posting thalaivar's records.
C. Ramachandran
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks