Page 121 of 401 FirstFirst ... 2171111119120121122123131171221 ... LastLast
Results 1,201 to 1,210 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #1201
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    இனிய நண்பர் திரு ரவி கிரண் சூர்யா

    இனிமேலாவது உங்கள்டைய ஆக்கப்பூர்வமான பதிவுகளை நடிகர் திலகம் திரியில் பதிவிட்டு
    அந்ததிரியை சிறப்பாக எடுத்து செல்வதில் கவனம் காட்டுங்கள் . வீணாக மக்கள் திலகம் திரியில் பதில்தருகிறேன் என்று உங்களுடைய தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம் .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் புகழுக்கு களங்கம் ஏறப்டுத்தும் விதமாக கடந்த
    காலத்தை பற்றிய விருதுகளை வீணாக விவாதிக்க வேண்டாம் .

    தேக்க நிலையில் இருக்கும் உங்கள் திரியில் உழைப்பதற்கு நேரத்தை செலவிடவும் .

    எம்ஜிஆரின் திரை உலக வெற்றிகள் - விருதுகள் - அரசியல் வெற்றிகள் - சத்துணவு சகாப்தம்
    பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம் .

    இத்துடன் நாகரீகம் கருதி உங்கள் பதிவுகளை இனி உங்கள் பக்கம் பயணிக்கவும் .

    எல்லாம் உங்கள் நன்மைக்கே .

    நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்
    எஸ்வி சார்

    புரிகிறது !

    அதே சமயம் தங்களிடமும் ஒரு விண்ணப்பம் !

    நடிகர் திலகம் அவர்களை நேரிடையாகவோ மறைமுகமாகவோ தாக்கும் வண்ணம் உள்ள வார்த்தைகளை யாரும் பயன்படுத்தவேண்டாம் என்று முன்பு போல இப்போதும் கேட்டுகொள்கிறேன்.

    நடிகர் திலகத்தின் விருதுகளை பற்றி தவறாக இங்கு கூறியிருக்கும் திரு கலைவேந்தன் அவர்களுக்கு உங்கள் அறிவுரையும் பொருந்தும் என்று நினைக்கிறன்.

    நடிகர் திலகத்தின் திரை உலக வெற்றிகள் - விருதுகள் - இதனை பற்றியும் இங்கு யாரும் கவலை படவேண்டாம் என்று அறிவுரயுங்கள்.

    அவர் அவர் சாதனைகளைப்பற்றி பெருமை பட்டுகொள்வோம் யாரையும் பாதிக்கா வண்ணம், புண்படுத்தா வண்ணம் !

    எனக்கு கூறும் அதே அறிவுரையை மற்ற நண்பர்களுக்கும் இங்கு உரைபீர்கள் என்று நம்புகிறேன். !

    நன்றி !

    Rks
    Last edited by RavikiranSurya; 30th July 2014 at 11:37 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1202
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    கவலை விடுங்கள் ரவி

    எங்கள் நண்பர்கள் என்றுமே எங்கள் இதய தெய்வம் எம்ஜிஆர் புகழ் பற்றிய பதிவுகளை இடுவார்கள் .
    யாரோடும் ஒப்பிட்டு பதிவிட மாட்டார்கள் .நான் உங்களுக்கு கூறுவது ஆலோசனை . அறிவுரை அல்ல .

  4. #1203
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    இனிய நண்பர் திரு ரவி கிரண் சூர்யா

    இனிமேலாவது உங்கள்டைய ஆக்கப்பூர்வமான பதிவுகளை நடிகர் திலகம் திரியில் பதிவிட்டு
    அந்ததிரியை சிறப்பாக எடுத்து செல்வதில் கவனம் காட்டுங்கள் . வீணாக மக்கள் திலகம் திரியில் பதில்தருகிறேன் என்று உங்களுடைய தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம் .


    மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் புகழுக்கு களங்கம் ஏறப்டுத்தும் விதமாக கடந்த
    காலத்தை பற்றிய விருதுகளை வீணாக விவாதிக்க வேண்டாம் .

    தேக்க நிலையில் இருக்கும் உங்கள் திரியில் உழைப்பதற்கு நேரத்தை செலவிடவும் .

    எம்ஜிஆரின் திரை உலக வெற்றிகள் - விருதுகள் - அரசியல் வெற்றிகள் - சத்துணவு சகாப்தம்
    பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம் .

    இத்துடன் நாகரீகம் கருதி உங்கள் பதிவுகளை இனி உங்கள் பக்கம் பயணிக்கவும் .

    எல்லாம் உங்கள் நன்மைக்கே .

    நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்

    இத்திரியினில் இனி நான் பதிவிட மாட்டேன் என்று உறுதி அளிப்பது, பின் சர்ச்சைகளை உருவாக்கி மீண்டும் சில பொய்யான தகவல்களை அங்குமிங்கும் பதிவிடுவது, இதனை ஒரு வேலையாய் கொண்டு அடுத்தவர்களின் நேரத்தை வீணாக்குவது என பொழுது போக்கு செயல்களை செய்து வரும் சகோதரர் ரவி கிரண் சூரியாவுக்கு நல்ல அறிவுரை கூறியுள்ளீர் !

    அதனை அவர் பின்பற்றினால் நல்லது. இல்லையென்றால், நமது தலைவரின் தத்துவப் பாடல் "கண் போன போக்கிலே கால் போகலாமா" இடையே வரும் வரிகள் தான் பொருந்தும்.



    ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    [

  5. Thanks Russellisf thanked for this post
  6. #1204
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    திரு. கலைவேந்தன் அவர்களுக்கு,

    புதுச்சேரி பிரான்ஸ் காலனியின் ஒரு அங்கமாக இருந்தது. மிகவும் எளிதாக கிடைக்கும் பட்டங்களில் பிரான்ஸ் அரசால் வழங்கப்படும் செவாலியே பட்டமும் ஒன்று. புதுச்சேரியின் பெரும்பாலான செல்வந்தர்கள், முக்கிய பிரமுகர்கள் தாங்கள் வைத்திருக்கும் சங்கங்கள் மூலம் இந்த பட்டங்களை பெறுகிறார்கள். உதாரணமாக செவாலியே செல்லப்பன், செவாலியே சீனுவாசன் போன்றோர் இந்த பட்டங்களை பெற்றிருக்கிறார்கள்.

  7. Thanks Russellisf thanked for this post
  8. #1205
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    இத்திரியினில் இனி நான் பதிவிட மாட்டேன் என்று உறுதி அளிப்பது, பின் சர்ச்சைகளை உருவாக்கி மீண்டும் சில பொய்யான தகவல்களை அங்குமிங்கும் பதிவிடுவது, இதனை ஒரு வேலையாய் கொண்டு அடுத்தவர்களின் நேரத்தை வீணாக்குவது என பொழுது போக்கு செயல்களை செய்து வரும் சகோதரர் ரவி கிரண் சூரியாவுக்கு நல்ல அறிவுரை கூறியுள்ளீர் !

    அதனை அவர் பின்பற்றினால் நல்லது. இல்லையென்றால், நமது தலைவரின் தத்துவப் பாடல் "கண் போன போக்கிலே கால் போகலாமா" இடையே வரும் வரிகள் தான் பொருந்தும்.



    ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    [
    செல்வகுமார் சார்

    எதற்கு இந்த பதிவு ?

    என்னுடைய எந்த பதிவை நீங்கள் வேண்டுமானால் எடுத்து பாருங்கள் ..படித்து பாருங்கள்...அவை இங்கு நடிகர் திலகத்தை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கப்பட்ட பதிவுக்கு பதிலாக தான் பதிவிடுள்ளேனே தவிர ..நான் எதையும் துவக்கியதில்லை !

    இன்னொன்று....நீங்கள் கூறுவது மட்டும் உண்மை ..மற்றவர் உரைப்பது பொய் என்ற ரீதியில் நீங்கள் எடுத்துகொண்டால் அதற்க்கு நான் பொறுப்பல்ல !

    பொய் தகவல் என்றால் அதனை ஆதாரபூர்வமாக நிருபியுங்கள்..அப்படி நிரூபிக்கபட்டால் இங்கு நான் மண்டியிட்டு பொது மன்னிப்பு கூட கேட்க தயார் ...அது பொய்யாக இருக்கும் பட்சத்தில்...!

    என்னமோ அதை விடுத்து....நீங்கள் கூறுவது எல்லாமே மெய் ..நான் கூறுவது எல்லாமே பொய் என்பது போல பதிவுகள் பதிவிடாதீர்கள் தயைசெய்து !

    நடிகர் திலகம் அவர்கள் தத்துவ பாடல் வரி என்றும் எங்களுக்கு நினைவில் இருக்கிறது ..."ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறு இல்லை.." என்று !

  9. #1206
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post
    திரு. கலைவேந்தன் அவர்களுக்கு,

    புதுச்சேரி பிரான்ஸ் காலனியின் ஒரு அங்கமாக இருந்தது. மிகவும் எளிதாக கிடைக்கும் பட்டங்களில் பிரான்ஸ் அரசால் வழங்கப்படும் செவாலியே பட்டமும் ஒன்று. புதுச்சேரியின் பெரும்பாலான செல்வந்தர்கள், முக்கிய பிரமுகர்கள் தாங்கள் வைத்திருக்கும் சங்கங்கள் மூலம் இந்த பட்டங்களை பெறுகிறார்கள். உதாரணமாக செவாலியே செல்லப்பன், செவாலியே சீனுவாசன் போன்றோர் இந்த பட்டங்களை பெற்றிருக்கிறார்கள்.
    உங்களை போன்றவர்கள் இப்படி மறைமுகமாக பதிவிடுவதால் தான் நான் இங்கு பதில் போடும் பழக்கமே உருவானது !

    காசுகுடுத்து கட்சி மூலம் சங்கம் மூலம் வாங்கும் விருதுகள் எல்லாம் உங்களுக்கு தெரிந்த அளவுக்கு எங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான் !

    இதை விட ஒரு புளுகு மொட்டை யாராலும் அவிழ்கமுடியாது திரு கலியபெருமாள் அவர்களே....

    சங்கம் கொடுக்கும் "செவிலியெ" வுக்கும் பிரான்ஸ் அரசாங்கம் கொடுக்கும் "செவாலியர்" விருதுக்கும் வித்தியாசம் தெரியாமல் ....இங்கு யாரை ஏமாற்ற இந்த பதிவு...?

    ஒரு வேளை நீங்கள் பாண்டியை சேர்ந்தவரானால் ..முதலில் பிரெஞ்சு அரசாங்கம் அவர்கள் விருதையும் பற்றி உருப்படியாக தெரிந்து கொண்டு பிறகு பதிவிடவும்..!

    எளிதாக கிடைக்கும் நீங்கள் சொன்ன "செவிலி" என்ற சங்க விருது ...நீங்கள் கூட ஒன்று வாங்கி வைத்துகொண்டு...செவிலி கலியபெருமாள் என்று கூறிக்கொள்ளலாம் நான் கூட ஒன்று வாங்கி செவிலி ரவிகிரன் என்று கூறிக்கொள்ளலாம் !

    நீங்கள் கூறிய செல்லப்பனுக்கும் மொள்ளப்பனுக்கும் பிரான்ஸ் அரசாங்கத்திலிருந்து வந்து தமிழக அரசாங்கத்தின் அதுவும் ஒரு முதல்வர் முன்னிலையில் gazettil பதிவிடும் வகையில் உள்ள விருதா வழங்கினார்கள் ?

    ஏன் இப்படி ஒரு கேவல எண்ணம் உங்களுக்கு ?

    நடிகர் சிவாஜி மீது தனிப்பட்ட முறையில் உங்கள் கேவலமான காழ்புணர்ச்சியால் பிரான்ஸ் அரசாங்கம் கொடுக்கும் மிக உயர்ந்த விருதாக கருதப்படும் செவாலியர் விருதை கூட பாண்டி யை சேர்ந்த நீங்கள் கேவலமாக பேச உங்கள் தரம் நிலை இப்படி தாழவேண்டாம் !

    நீங்கள் கூறிய அந்த செல்லப்பன், ஸ்ரீனிவாசன் மற்றும் பிற குப்புன் சுப்பன் ஆகியோர் இந்த 1934 முதல் 2014 வரை பிரெஞ்சு அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட செவாலியர் விருது பட்டியலில் உள்ளார்களா என்று கொஞ்சம் சரிபாருங்கள் திரு கலியபெருமாள் அவர்களே !

    ஏன் உங்களுக்கு இந்த வேலை ? விஷயம் தெரியவில்லை என்றால் கேட்டு தெரிந்து பின்னர் பதிவிடவும்...

    திரியை பார்வையிடும் பொதுமக்கள் மற்றும் இன்றைய தலைமுரயினருக்காக...
    மேலும் நீங்கள் கூறும் தவறான தகவலை யாரும் தவறாக கூட நம்பிவிடக்கூடாது என்ற முனெச்சரிக்கை நடவடிக்கையாக -
    ORIGINAL செவாலியர் விருது யாரால், எதற்கு வழங்கப்பட்டது என்பதையும்...
    அதனை 1934 முதல் பெற்ற இந்திய ஆர்வலர்கள் யார் யார் என்பதையும் இங்கு பதிவிட்டுள்ளேன்


    LIST OF CHEVALIER AWARD WINNERS IN India

    The Legion of Honour is the highest decoration awarded by France.

    1) Janab JM Abdul Aziz of Saigon wears the Legion on his left among other Orders
    2) Durga Charan Rakshit, a Bengali from Chandannagar who was also the first Indian to receive the Légion d'honneur.
    3) Prof Mouhamed (1934),a Tamil born in Pondicherry of French India was awarded Chevalier de la Légion d'honneur.
    He was also the principal of lycee francaise Pondicherry during the French rule in India
    4) Mohamed Haniff (1937), a Tamil born in Pondicherry of French India was accorded the Chevalier de la Légion d'honneur.
    He was also the Deputy Mayor of Pondicherry during the French rule in India
    5) J.M.Abdul Aziz (1953), Tamil and Saigon businessman and philanthropist, received the title of Chevalier[citation needed]
    6) Virappin Waradarassou (1954), a Tamil born in Pondicherry of French India was accorded the Chevalier de la Légion d'honneur[citation needed]
    7) J. R. D. Tata (1983), philanthropist, father of Indian Aviation and former chairman of Tata Sons from 1938 to 1991
    8) Satyajit Ray (1987), President François Mitterrand went to Calcutta to give the award to Indian film director
    9) Sivaji Ganesan (1995), legendary Tamil film actor, received the title of Chevalier[citation needed]
    10) Jagatjit Singh of Kapurthala, Maharaja of Kapurthala
    11) Shaji N. Karun (1999), film director and cinematographer[citation needed]
    12) M.M.Houssaine(1999),Govt Town Cazy Pondicherry
    13) Ravi Shankar (2000), composer, musician, Sitar maestro, artist
    14) Zubin Mehta (2001), conductor, double-bass player
    15) N. R. Narayana Murthy, Infosys founder
    16) Adoor Gopalakrishnan (2003), a film director
    17) C. N. R. Rao (2005), a chemist and Head of the Scientific Advisory Council to the Prime Minister of India[75]
    18) E. Sreedharan(2005), a technocrat known for Konkan Rail and Delhi Metro Rail Projects
    19) R.K. Pachauri (2006), chairman of IPCC
    20) Dr. Bikas Chandra Sanyal(2007),Indian educationist & Directeur de Recherche Associe, Honoraire Universite de Versailles-St-Quentin-en-Yvelines.[76]
    21) Lata Mangeshkar (2007), singer[citation needed]
    22) Asha Pande (2009), Foreign Language Department, University of Rajasthan for encouraging the teaching and cultural activities of France
    23) Karambir Singh Kang (2010), General Manager of the Taj Mahal Hotel for his unwavering commitment to duty despite personal loss in the 26/11 Mumbai Terror Attacks.[77]
    24) N. S. Ramanuja Tatacharya (2012), Sanskrit scholar, author and researcher.[78]
    25) Anjali Gopalan (2013), Executive Director, The Naz Foundation India Trust, Advocate for LGBT rights and children and mothers living with HIV.
    26) Shahrukh Khan (2014), Actor, Producer. [79]

    The Legion of Honour, or in full the National Order of the Legion of Honour (French: Ordre national de la Légion d'honneur) is a French order established by Napoleon Bonaparte on 19 May 1802.
    The Order is the highest decoration in France and is divided into five degrees:

    1) Chevalier (Knight),
    2) Officier (Officer),
    3) Commandeur (Commander),
    4) Grand Officier (Grand Officer), and
    5) Grand Croix (Grand Cross).

    The order's motto is Honneur et Patrie ("Honour and Fatherland"), and its seat is the Palais de la Légion d'Honneur on the left bank of the River Seine in Paris

    History of the award


    In the French Revolution all French orders of chivalry were abolished, and replaced with Weapons of Honour.
    It was the wish of Napoleon Bonaparte, the First Consul and de facto military dictator, to create a reward to commend civilians and soldiers and from this wish was instituted a Légion d'Honneur, a body of men that was not an order of chivalry, for Napoleon believed France wanted a recognition of merit rather than a new system of nobility.
    The Légion however did use the organization of old French Orders of Chivalry, like the Ordre de Saint-Louis.
    The badges of the legion also bear a resemblance to the Ordre de Saint Louis, which also used a red ribbon.

    The Légion was loosely patterned after a Roman Legion, with legionaries, officers, commanders, regional "cohorts" and a grand council. The highest rank was not a grand cross but a grand aigle (great eagle), a rank that wore all the insignia common to grand crosses. The members were paid, the highest of them extremely generously:

    5,000 francs to a grand officier,
    2,000 francs to a commandeur,
    1,000 francs to an officier,
    And 250 francs to a légionnaire.

    Napoleon famously declared, "You call these baubles, well, it is with baubles that men are led… Do you think that you would be able to make men fight by reasoning? Never. That is good only for the scholar in his study. The soldier needs glory, distinctions, rewards." This has been often quoted as "It is with such baubles that men are led."

    The order was the first modern order of merit. The orders of the monarchy were often limited to Roman Catholics and all knights had to be noblemen. The military decorations were the perks of the officers. The Légion, however, was open to men of all ranks and professions. Only merit or bravery counted. The new legionnaire had to be sworn in the Légion.

    It is noteworthy that all previous orders were crosses or shared a clear Christian background, whereas the Légion is a secular institution. The jewel of the Légion has five arms.

    Legal status and leadership

    The Legion of Honour is a national order of France, meaning a public incorporated body. The Legion is regulated by a civil law code, the Code of The Legion of Honour and of the Military Medal. While the President of the French Republic is the Grand Master of the Order, day-to-day running is entrusted to the Grand Chancery (grande chancellerie).

    There are five classes in the Legion of Honour :

    Chevalier (Knight): minimum 20 years of public service or 25 years of professional activity, and "eminent merits"

    The order has had five levels since the reign of King Louis XVIII, who restored the order in 1815. Since the reform, the following distinctions have existed :

    Three ranks :
    Chevalier (knight): badge worn on left breast suspended from ribbon.
    Officier (Officer): badge worn on left breast suspended from a ribbon with a rosette.
    Commandeur (Commander): badge around neck suspended from ribbon necklet.



    இவ்வளவு உயர்ந்த கெளரவம் மிக்க இந்த விருதை ஒரு தமிழ் நடிகருக்கு பிரெஞ்சு அரசாங்கம் வழங்கியுள்ளது ! அதை நினைத்து கௌரவ படாமல் கேவலம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக என்னமோ FANCY STORE இல் போய் வாங்கி வந்ததுபோல ஸ்ரீனிவாசன் வாங்கினார், ராமசாமி வாங்கினார் சல்லீசாக மார்கெட்டில் கிடைக்கும் என்பது போல பதிவிட்டுள்ள திரு கலியபெருமாள் அவர்களே....உங்களை என்னவென்று சொல்ல !

    சிவாஜியை MGR அவர்களை இருவரயும் விட்டு விடுங்கள்...இவர்கள் பெருமை யாராலும் அழிக்கமுடியாது...!

    ஆனால் ஒரு தமிழனின் நிலை இன்று இப்படிதான் .... பெருமையாக இருக்கிறது சார் !! உங்களை போல தான் ஒவ்வொரு தமிழனும் இருக்கவேண்டும் !!

    Rks
    Last edited by RavikiranSurya; 30th July 2014 at 01:43 PM.

  10. #1207
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்களுக்கு ......

    நம்முடைய திரி சிறப்பாக பல பாகங்களை கடந்து வரும் நேரத்தில் அவ்வப்போது சில தடங்கல்கள்
    ஏற்பட்டு திரியின் வேகம் பாதிக்க படுகிறது . இந்த நிலை நீடிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன் .

    முக்கியமான வேண்டுகோள் .

    எந்த காரணத்தை முன்னிட்டும் நண்பர்கள் பதிவில் மற்ற நடிகர்கள் படத்தின் சாதனைகளை ஒப்பிட்டோ அல்லது மறை முக பதிவுகளோ இடம் பெறாமல் பார்த்து கொள்ளவும் .

    சவால்கள் - மறைமுக தாக்குதல் போன்ற போஸ்டர் பதிவுகளை அறவே தவிர்க்கவும் .

    மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கண்ணியம் மிக்கவர்கள் - பெருந்தன்மை கொண்டவர்கள் - அடுத்தவர்கள் சாதனைகளையும் மதிக்க தெரிந்தவர்கள் என்ற நல்ல எண்ணம் மற்றவர்களுக்கு உருவாகிட வேண்டுகிறேன்

    அதே நேரத்தில் நண்பர்கள் தங்களுடய பங்களிப்பில் மக்கள் திலகத்தின் ஆளுமைகள் - நடிப்பு
    பிடித்த காட்சியில் அவருடைய நடிப்பு பற்றி வித்தியாசமான கோணத்தில் அவரவர் கருத்துக்களை பதிவிடவும் .

  11. #1208
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்களை எத்தனையோ வகையாக வரிசை படுத்தலாம் எப்படி வரிசை படுத்தினாலும் இறுதியாக NO.1,NO.2,NO.3 என்று வரிசை படுத்தியாக வேண்டும்
    அந்த வரிசையில் முதல்வர் என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்



    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  12. #1209
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்களுக்கு ......

    நம்முடைய திரி சிறப்பாக பல பாகங்களை கடந்து வரும் நேரத்தில் அவ்வப்போது சில தடங்கல்கள்
    ஏற்பட்டு திரியின் வேகம் பாதிக்க படுகிறது . இந்த நிலை நீடிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன் .

    முக்கியமான வேண்டுகோள் .

    எந்த காரணத்தை முன்னிட்டும் நண்பர்கள் பதிவில் மற்ற நடிகர்கள் படத்தின் சாதனைகளை ஒப்பிட்டோ அல்லது மறை முக பதிவுகளோ இடம் பெறாமல் பார்த்து கொள்ளவும் .

    சவால்கள் - மறைமுக தாக்குதல் போன்ற போஸ்டர் பதிவுகளை அறவே தவிர்க்கவும் .

    மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கண்ணியம் மிக்கவர்கள் - பெருந்தன்மை கொண்டவர்கள் - அடுத்தவர்கள் சாதனைகளையும் மதிக்க தெரிந்தவர்கள் என்ற நல்ல எண்ணம் மற்றவர்களுக்கு உருவாகிட வேண்டுகிறேன்

    அதே நேரத்தில் நண்பர்கள் தங்களுடய பங்களிப்பில் மக்கள் திலகத்தின் ஆளுமைகள் - நடிப்பு
    பிடித்த காட்சியில் அவருடைய நடிப்பு பற்றி வித்தியாசமான கோணத்தில் அவரவர் கருத்துக்களை பதிவிடவும் .
    நன்றி சார்

    நீங்கள் விரும்பியது நடுக்குமேயானால் நிச்சயம் என்னால் contribution மட்டுமே இந்த திரியில் இடம்பெறும் !

    Am giving you word !

    தேங்க்ஸ்
    rks

  13. #1210
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு. ரவி கிரண் சூரியா வுக்கு

    ஒரு தமிழ் நடிகர், இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் வாங்கிய போது பெருமைப்படாமல், பொறமை கொண்டு அதன் பின்னணியை ஆராய்ந்து எப்படி எதிர்மறை கருத்துக்களை பதிவிடலாம் என்று யோசித்த நீங்கள் இப்போது மாற்றி சொல்வது புரியாத புதிராகத் தான் இருக்கிறது.

    திரு. வினோத் சார் அவர்கள் கூறியது போல், உங்கள் அபிமான நடிகர் திரியினில் உங்கள் கவனத்தை செலுத்தி எவரது மனதும் புண்படாமல் பதிவுகள் இடவும். இங்கு வந்து, வீணான சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.


    கலைவேந்தன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •