Results 1 to 10 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    1972-historical victory

    1972

    மறக்க முடியாத மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெருமைகள் பல நிகழ்ந்த ஆண்டு

    1. 1971 ஆண்டிற்கான சிறந்த நடிகர் - பாரத் பட்டம்

    2. புரட்சி நடிகர் - புரட்சித்தலைவராக அதிமுக இயக்கத்தின் தலைவராக உயர்வு பெற்றது .


    மக்கள் திலகத்திற்கு பல விருதுகள் கிடைத்திருந்தாலும் 1971ல் சிறந்த நடிகருக்கான பாரத்
    பட்டம வழங்கப்பட்ட 1972 ஆண்டு - எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பெருமை சேர்த்தது .

    31.7.1972

    42 ஆண்டுகள் முன்பு 1971 ஆண்டிற்கான சிறந்த நடிகர் - பாரத் பட்டம்
    தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் சார்பாக நடிகர் திலகம் தலைமையில்
    மக்கள் திலகத்திற்கு பாராட்டு விழா நடந்தது .

    மக்கள் திலகத்தை பாராட்டி எல்லா இந்திய நடிகர்களும் - நடிகைகளும் , சிறப்பு அழைப்பாளர்களும்
    பேசினார்கள் . மக்கள் திலகம் அவர்களும் தனக்கு கிடைத்த விருது பற்றியும் சக நடிகர்களின்
    பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார் .

  2. Thanks Russellisf thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •