-
1st August 2014, 11:03 AM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
gopal,s.
வழக்கமான நீயா நானா format என்பதால் ,ரொம்ப விவரம் தெரிந்தவர்களுக்கும்,சராசரி பங்கேற்பாளர்களுக்கும் நேரம் ,ஒரு வரி பதிலாக பகிர படும். இருந்தாலும் இப்படி ஒரு நிகழ்ச்சி,இன்றைய வெகுஜன ஈர்ப்பை பெற்றுள்ள சேனல் களில் வெளியாவது மிக அத்யாவசியமான ஒன்று. இந்த நிகழ்ச்சி சிறப்பு நீயா நானா அந்தஸ்தில் 15 ஆகஸ்ட் ஒளி பரப்பாகும் சாத்தியகூறுகள் உண்டு. ஆனால் இன்னும் இறுதி செய்ய படவில்லை.
டியர் கோபால் சார்,
வழக்கமான நீயா நானா format -ல் எதிர் எதிர் வாதங்கள் முன்வைக்கப்படும். இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை இருபுறமும் நடிகர்திலகத்தின் புகழ்பாடுபவர்களே அமரவைக்கப்பட்டிருந்தார்கள்.
-
1st August 2014 11:03 AM
# ADS
Circuit advertisement
Bookmarks