Page 311 of 400 FirstFirst ... 211261301309310311312313321361 ... LastLast
Results 3,101 to 3,110 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #3101
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    vasu sir

    நேற்று முன் தினம் முரசு தொலை காட்சியில் மீண்டும் வாழ்வேன்
    ரவி பாரதி விஜி மனோகர் சூப்பர்

    பாலா ஈஸ்வரி குரல்களில்

    'வெள்ளி முத்துகள் நடனமாடும் வெள்ளம்
    இளம் காற்று தாலாட்ட பொன் மேனி நீராட்ட '

    'எல்லோருக்கும் வேண்டும் நல்ல மனது '

    ஈஸ்வரி குரலில் விஜி டான்ஸ் பாட்டு சூப்பர்

    சார்! சார்! அது என் பாட்டு சார். கெஞ்சிக் கேக்குறேன். விட்டுடுங்க சார். என் செல்லம் இல்ல. அது எனக்கு மட்டுமே சொந்தமாக்கும்.

    கிருஷ்ணா சார்!

    சூப்பர். அடடா! பாட்டுன்னா அது பாட்டு சார். இரண்டு ராட்சஸ ஜென்மங்கள் நம் உயிரை வாங்குவதற்கென்றே பிறந்து நமக்கு கொடுத்த பாட்டு.

    கடற்கரை. அழகான குட்டைப் பாவாடை பாரதி. இளமை துள்ளும் ரவி. முகம் தெரிந்த எக்ஸ்ட்ரா நடிகைகள்.

    ஜோரான ஜோர் பாட்டு.

    தேங்க்ஸ் சார்.


    'எல்லோருக்கும் வேண்டும் நல்ல மனது ' b.வசந்தா அருமையாகப் பாடியிருப்பார்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3102
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்

    இந்த வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்

    பாட்டு பாதியில் தான் பாலா வருவார் அந்த லா லலல லா உங்கள் பாஷையில் சொன்னால் என்னவோ பண்ணும் சார்

    அந்த குட்டை பாவாடை பாரதியை கொஞ்சம் விஸ்தாரமா விஸ்தரீயுங்களேன்

    உடனே ஒருத்தர் விமானத்தில் ஏறி வருவார் பாருங்க
    Last edited by gkrishna; 7th August 2014 at 12:03 PM.
    gkrishna

  4. #3103
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    சார்! சார்! அது என் பாட்டு சார். கெஞ்சிக் கேக்குறேன். விட்டுடுங்க சார். என் செல்லம் இல்ல. அது எனக்கு மட்டுமே சொந்தமாக்கும்.
    ரவி-பாரதி இணை ,வெள்ளி முத்துக்கள் என் பாட்டு. இதற்கெல்லாம் காபி ரைட் உரிமை கொண்டாடினால் ரசாபாசமாகி விடும். இப்போதுதான் திரியின் அமைதிக்கு certificate கொடுத்தனர் மதுவும்,ராஜேஷும்.



    இப்படி வைத்து கொள்ளலாம் ,கிருஷ்ணாவுக்கும் வேணாம்,உனக்கும் வேணாம்,எனக்கே எனக்கு.ஓகே.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Likes madhu, gkrishna liked this post
  6. #3104
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சார்
    நான் submit பட்டன் அமுக்க முன்னே கமுக்கமா ஒருத்தர் வந்தாருங்க பாருங்க

    செம cute face சார்
    Last edited by gkrishna; 7th August 2014 at 12:10 PM.
    gkrishna

  7. #3105
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    i am also in the race


  8. #3106
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாங்க எஸ்வி சார்
    உங்கள் பங்களிப்பும் தேவை
    பாரதி ஒரு பண்பட்ட நடிகை . 1975 கால கட்டத்திற்கு பிறகு காணமல் போனவர் பட்டியல்களில் இடம் பெற்றவர்களில் மிகவும் முக்கியமானவர் . இன்றும் உங்களூரு பெங்களுருவில் இருக்கிறார் என்று கேள்விபட்டேன்
    gkrishna

  9. #3107
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ரவி-பாரதி இணை ,வெள்ளி முத்துக்கள் என் பாட்டு. இதற்கெல்லாம் காபி ரைட் உரிமை கொண்டாடினால் ரசாபாசமாகி விடும். இப்போதுதான் திரியின் அமைதிக்கு certificate கொடுத்தனர் மதுவும்,ராஜேஷும்.



    இப்படி வைத்து கொள்ளலாம் ,கிருஷ்ணாவுக்கும் வேணாம்,உனக்கும் வேணாம்,எனக்கே எனக்கு.ஓகே.
    சரி! போனா போவுது. இப்படி வச்சுக்கலாமா?

    உங்கள் பணம் என்னுடையது. என் பணம் என்னுடையது. இது வேணும்னா நியாயம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes gkrishna liked this post
  11. #3108
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

    1000.....

    CONGRATULATIONS KRISHNA SIR

    TO DAY YOU ARE ''AAYIRATHIL ORUVAN ''

    BHARATHI LEADS HER LIFE AT BANGALORE .

    UNGALUKKAAGA


  12. Thanks gkrishna thanked for this post
  13. #3109
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    சண்டை போடாம இருக்க ஒருத்தருக்கு இந்தப் படத்தை வேணும்னா லஞ்சமாகக் கொடுத்திடலாம். அவரு அதையே வச்சுக்கிட்டுப் பார்த்துகிட்டு இருப்பாரு. அதுக்குள்ளே நிம்மதியா நாம இத முடிச்சுட்டு ரெண்டாம் பாகம் தொடங்கிடலாம். ஓ.கே தானே!

    Last edited by vasudevan31355; 7th August 2014 at 12:54 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #3110
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நன்றி எஸ்வி சார் வாசு சார்

    நடுவில் மச்சம் ok ok
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •