-
8th August 2014, 11:00 AM
#3181
Senior Member
Senior Hubber
பாரதி தாசன் தான் ஆ.த.அ.சி யின் வசனகர்த்தாவா.. நான் அறியாத ஒன்று..அந்தக் காலத்தில் தேவியில் ரீரன்னில் முழுப்படத்தையும் பார்த்திருக்கிறேன்..கிட்டத்தட்ட 3.20 மணி நேரம்.. சகோதரவாஞசையும் ஜீவகாருண்யமும் பூண்டு சன்னியாசியின் மந்திரக் கோலை அபகரித்தவன் இருக்கின்றானா இறந்து விட்டானா அவன் யார்.. மண்ணுலகில் பெண்ணாகப் பிறந்து ஆண்வேடம் பூண்டு ஒரு பெண்ணை மணந்து அவளை அபகரித்த சன்னியாசியை விரட்டியவள் இருக்கின்றாளா அவள் யார்.. சுதா மதி என்ன கதி என மூன்று கேள்விகள்..இண்ட்ரஸ்டிங்க் மூவி..கொஞ்சம் எடிட் செய்திருந்தால் இந்தக்காலத்துக்கு நன்றாக இருக்கும்.. ஜெயில் எடிட்டட் வெர்ஷன் போட்டார்கள்.. நன்றாக இருந்தது..
அதுவும் கடைசிப் போர்ஷனில் சில பல ராஜகுமாரிகள் முதலில் ஹீரோவுடன் இழைந்து அசடு வழிவதும், ஹீரோ கேள்வி கேட்ட பிறகுகொதித்து ஏசுவதும் சிறப்பான வசனங்கள்..
-
8th August 2014 11:00 AM
# ADS
Circuit advertisement
-
8th August 2014, 11:01 AM
#3182
Senior Member
Senior Hubber
அப்படின்னா இப்பவே போட்டுடுவோம்// சீ..பாவம் கோபால்சார்.. அவர் எழுதவேண்டியவை இன்னும் நிறைய இருக்கே..
-
8th August 2014, 11:03 AM
#3183
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
அதுவும் கடைசிப் போர்ஷனில் சில பல ராஜகுமாரிகள் முதலில் ஹீரோவுடன் இழைந்து அசடு வழிவதும், ஹீரோ கேள்வி கேட்ட பிறகுகொதித்து ஏசுவதும் சிறப்பான வசனங்கள்..
அந்த ராஜகுமாரிகள் எல்லாம் கொள்ளை அழகு. அதில் ஒருவர் இன்னும் இன்னும் கொள்ளை அழகு.
-
8th August 2014, 11:06 AM
#3184
Senior Member
Diamond Hubber
-
8th August 2014, 11:08 AM
#3185
Junior Member
Newbie Hubber
சுசீலா போன்ற பாடகி,இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை. எந்த காலத்திலும் ,எந்த பாடகியும் அவர் நிழலையும் தீண்ட முடியாது. அவரின் அடிப்படை பலமே ,எந்த octave pitch ரேஞ்சிலும் சுலபமாக பயணிக்கும் ஒரே பாடகி. (சின்னஞ்சிறிய பாட்டில் ஜானகி திணறலை,அஞ்சலி அஞ்சலி பாட்டில் சித்ரா திணறலை கேட்டவர்களுக்கு நான் சொல்வது புரிந்திருக்கும்)
என்னுடைய முதல் பத்து.(சோலோ)
1)சொன்னது நீதானா (நான் சாகும் போது இந்த பாட்டை கேட்டே என் உயிர் போக வேண்டும்)
2)என்னை எடுத்து தன்னை கொடுத்து
3)அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்
4)பால் போலவே வான் மீதிலே
5)மாலை பொழுதின் மயக்கத்திலே
6)அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடும்
7)நலம் கேட்க வந்தாயோ இல்லை சுகம் காண வந்தாயோ
8)சொல்லவோ சுகமான கதை சொல்லவோ
9)அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
10)உன்னை நான் சந்தித்தேன்
சரி சரி .தகராறு வேண்டாம் .25 ஆக ஆக்கி விடுகிறேன்.
11)காதலெனும் வடிவம் கண்டேன்
12)என்ன என்ன வார்த்தைகளோ
13)நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
14)ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
15)தண்ணிலவு தேனிறைக்க
16)என்னதான் ரகசியமோ இதயத்திலே
17)அழைக்காதே நினைக்காதே
18)உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
17)அழகே வா அருகே வா
18)இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
19)சித்திரை மாதம் பவுர்ணமி நேரம்
20)வசந்த காலம் வருமோ
21)என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
22)எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
23)ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லி
24)நீராடும் கண்கள் இங்கே
25)பருவம் எனது பாடல்
-
8th August 2014, 11:09 AM
#3186
Senior Member
Diamond Hubber
-
8th August 2014, 11:25 AM
#3187
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி நினைவு அலைகள் அருமை வாசு சார் ck சார்
ஜானகி ராமசந்திரன் அம்மா அவர்கள் உண்டா இந்த படத்தில்
-
8th August 2014, 11:39 AM
#3188
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
கண்ணால் பேசும் கண்ணா
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ
பார்த்தாச்சா?
-
8th August 2014, 11:41 AM
#3189
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,

ராஜா பாதர். சின்னப்பா பையன்தான். கருப்பு மனிதர். இவர் ராசி தலைவர் படத்திலும் இவர் வில்லனாக நடித்து விட்டார். என்ன படம் என்று தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள் பார்ப்போம்.
-
8th August 2014, 11:45 AM
#3190
Senior Member
Senior Hubber
ஜானகி ராமச்சந்திரன் தான் ஹீரோயின் சிந்தாமணி என்றாலும் செங்கமலம் எம்.என்.ராஜம் என நினைவு- அவர் தான் ஹீரோவின் காதலி(குழப்பறேனா)
Bookmarks