-
9th August 2014, 10:03 AM
#11
Senior Member
Senior Hubber
நன்றி ராகவேந்திரர் சார்..கோமல் சுவாமி நாதன் எழுதிய நாடகத்தை வெகு அழகாகப் படமாக்கியிருப்பார் பாலச்சந்தர்.. வசனம்,, திருநெல்வேலி பாஷை வசனப்பயிற்சி கொடுத்திருந்தவர் நாயர்.கே.ராமன்..அவரும் நடித்திருப்பார் முக்கிய கதாபாத்திரமாக..
பருவத்தோடு அது அதுக்கும் நேரம் வரணும்..
பொண்ணப்பார்த்து மயங்கும் ஆளு வருவதெப்போது.. ம்ம் முதன் முதலில் கேட்கிறேன் ராகவேந்தர் சார்.. நன்றி..ஆமா யாராக்கும் அந்தக் கன்னுக்குட்டி
நூறு ஜன்ம பலசி…சங்கமா.. மொழி தெரியாவிட்டாலும் பாடல் நன்னாயிட்டு இருக்கு ராஜேஷ்..ஆமாம் யாராக்கும் ஆர்த்தி..
கோபம் இல்லை ராஜேஷ்....நேற்று மாலை எழுத நினைத்து இரவில் தான் எழுத முடிந்தது.. ஒழுங்காக வந்திருக்கிறதா இல்லையா என்று ஒரு சம்சயம் அது தான்..
-
9th August 2014 10:03 AM
# ADS
Circuit advertisement
Bookmarks